ஆன்மீகக் காலண்டர் - சித்திரை
சித்திரை 17 : சிறப்பு: திருவாவடுதுறை ஆதீனம் 3வது பட்டம் அம்பலவாண தேசிகர் குருபூஜை, நவமி
வழிபாடு: பெருமாள், ராமருக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்