ஆன்மீகக் காலண்டர் -சித்திரை

சித்திரை 18 : சிறப்பு: திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை


வழிபாடு: நால்வர் சன்னதியில் நாவுக்கரசருக்கு பூஜை செய்தல், திங்களூரில் அப்பூதி அடிகளை தரிசித்தல்