ஆன்மீகக் காலண்டர் - சித்திரை
சித்திரை 21 : சிறப்பு: சனி பிரதோஷம், மச்ச அவதார ஜெயந்தி, அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்,பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தல்