ஆன்மீகக் காலண்டர் - சித்திரை
சித்திரை 23 : சிறப்பு: அமாவாசை, சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்