ஆன்மீகக் காலண்டர் - சித்திரை
சித்திரை 25 : சிறப்பு: சுபமுகூர்த்த நாள், பரசுராமர் ஜெயந்தி, மங்கையர்க்கரசியார் குருபூஜை, புத்தகம் வெளியிட நல்லநாள், நகை வாங்க மதியம் 1.30க்கு பிறகு நல்ல நேரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தல், நாயன்மார் சன்னதியில்வழிபடுதல்