ஆன்மீகக் காலண்டர் - சித்திரை


சித்திரை 26 : சிறப்பு: அட்சய திரிதியை, சதுர்த்தி


வழிபாடு: லட்சுமி, குபேர பூஜை செய்தல், காலை11.09க்குள் நகை வாங்க நல்லநேரம். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல்