ஆன்மீகக் காலண்டர் - சித்திரை
சித்திரை 30 : சிறப்பு: அஷ்டமி, திருவாவடுதுறை சிவஞான சுவாமிகள் குருபூஜை
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்தல்,நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்