ஆன்மீகக் காலண்டர் - சித்திரை

சித்திரை 08 : சிறப்பு: சித்ரா பவுர்ணமி, இசைஞானியார் குருபூஜை, மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திரம்


வழிபாடு: மதுரை வைகையில் அழகர் ஆற்றில் இறங்குவதை தரிசித்தல், திருவண்ணாமலையில் மாலை 4.04க்கு கிரிவலம் முடிவு