ஆன்மீகக் காலண்டர் - சித்திரை
சித்திரை 09 சிறப்பு: திருக்குறிப்புத்தொண்ட நாயனார் குருபூஜை
வழிபாடு: அழகர்கோவில் கள்ளழகர் தசாவதார காட்சி தரிசித்தல், காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் திருக்கல்யாணம் காணுதல்