|
|
|
|
|
|
|
|
|
|
|
|
1 |
| 17 |
புரட்டாசி 01 சிறப்பு: மாதப்பிறப்பு, மாதசிவராத்திரி
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்தும், நடராஜருக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுதல்
| | |
|
2 |
| 18 |
புரட்டாசி 02 சிறப்பு: மகாளய அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
| | |
|
3 |
| 19 |
புரட்டாசி 03 சிறப்பு: நவராத்திரி ஆரம்பம், கருட தரிசனம் செய்ய நல்ல நாள்
வழிபாடு: அம்பாளை சாமுண்டியாக அலங்கரித்து வழிபடுதல்
| | |
|
4 |
| 20 |
புரட்டாசி 04 சிறப்பு: நவராத்திரி இரண்டாம் நாள், சந்திர தரிசனம், திருஷ்டி கழிக்க நல்ல நாள்
வழிபாடு: அம்பாளை வாராஹியாக அலங்கரித்து வழிபடுதல்
| | |
|
5 |
| 21 |
புரட்டாசி 05 சிறப்பு: ரம்ஜான், நவராத்திரி மூன்றாம் நாள்
வழிபாடு: அம்பாளை இந்திராணியாக அலங்கரித்து வழிபடுதல்
| | |
|
6 |
| 22 |
புரட்டாசி 06 சிறப்பு: சதுர்த்தி, நவராத்திரி நான்காம் நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல்மாலை அணிவித்து வழிபடுதல், அம்பாளை வைஷ்ணவியாக அலங்கரித்தல்
| | |
|
7 |
| 23 |
புரட்டாசி 07 சிறப்பு: திருமலை நம்பி திருநட்சத்திரம், நவராத்திரி ஐந்தாம் நாள்
வழிபாடு: அம்பாளை மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபடுதல்
| | |
|
8 |
| 24 |
புரட்டாசி 08 சிறப்பு : சஷ்டி விரதம், உபாங்க லலிதா கவுரி விரதம், நவராத்திரி ஆறாம் நாள்
வழிபாடு: அம்பாளை கவுமாரியாக அலங்கரித்து வழிபடுதல், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
| | |
|
9 |
| 25 |
புரட்டாசி 09 சிறப்பு: நவராத்திரி ஏழாம் நாள்
வழிபாடு: அம்பாளை வித்யாலட்சுமியாக அலங்கரித்து வழிபடுதல்
| | |
|
10 |
| 26 |
புரட்டாசி 10 சிறப்பு: சனிப்பெயர்ச்சி, துர்க்காஷ்டமி, நவராத்திரி எட்டாம் நாள்
வழிபாடு: சனிபகவான் மாலை 3.27 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம்பெயருதல், திருநள்ளாற்றில் சனீஸ்வரரை வழிபடுதல், அம்பாளை பிராஹ்மியாக அலங்கரித்து வழிபடுதல்
| | |
|
11 |
| 27 |
புரட்டாசி 11 சிறப்பு: சரஸ்வதி பூஜை, நவராத்திரி ஒன்பதாம் நாள்
வழிபாடு:சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10.30 - 11. 30 மணி
| | |
|
12 |
| 28 |
புரட்டாசி 12 சிறப்பு: விஜயதசமி, ஏனாதிநாத நாயனார் குருபூஜை, வளித கவுரி விரதம், நாராயண குரு நினைவுநாள்
வழிபாடு: குலசேகரபட்டணம், பாளையங்கோட்டை, மைசூருவில் தசரா விழா தரிசித்தல்
| | |
|
13 |
| 29 |
புரட்டாசி 13 சிறப்பு: திருவோண விரதம், ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
| | |
|
14 |
| 30 |
புரட்டாசி 14 சிறப்பு: ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
| | |
|
15 |
| 1 |
புரட்டாசி 15 சிறப்பு: பிரதோஷம், நரசிங்க முனையரையர் குருபூஜை
வழிபாடு : சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
| | |
|
16 |
| 2 |
புரட்டாசி 16 சிறப்பு: அம்பாள், லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுதல்
| | |
|
17 |
| 3 |
புரட்டாசி 17 சிறப்பு: பவுர்ணமி
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல், சனீஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
| | |
|
18 |
| 4 |
புரட்டாசி 18 சிறப்பு: சூரிய வழிபாட்டு நாள், திருஷ்டி கழிக்க நல்ல நாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
| | |
|
19 |
| 5 |
புரட்டாசி 19 சிறப்பு: ருத்ர பசுபதிநாயனார் குருபூஜை, வள்ளலார் பிறந்தநாள்
வழிபாடு: நாயன்மார் சன்னதியில் ருத்ர பசுபதியாரை வழிபடுதல்
| | |
|
20 |
| 6 |
புரட்டாசி 20 சிறப்பு: சந்திரோதய கவுரி விரதம், ஸ்ரீ உமா விரதம்
வழிபாடு: அம்பாளுக்கு மஞ்சள் பட்டு அணிவித்து வழிபடுதல், நவக்கிரக சன்னதியில் அங்காரகனுக்கு (செவ்வாய்) சிவப்பு வஸ்திரம் சாத்துதல்
| | |
|
21 |
| 7 |
புரட்டாசி 21 சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தல்
| | |
|
22 |
| 8 |
புரட்டாசி 22 சிறப்பு: திருநாளைப்போவார் (நந்தனார்) குருபூஜை
வழிபாடு: சிதம்பரத்தில் நடராஜரை தரிசித்தல்
| | |
|
23 |
| 9 |
புரட்டாசி 23 சிறப்பு: சஷ்டி
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
| | |
|
24 |
| 10 |
புரட்டாசி 24 சிறப்பு: கருட தரிசன நாள்
வழிபாடு: சனீஸ்வர பகவானுக்கு எள், எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல், சூரியபகவானை தரிசித்தல்
| | |
|
25 |
| 11 |
புரட்டாசி 25 சிறப்பு: அஷ்டமி, திருஷ்டி கழிக்க நல்ல நாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
| | |
|
26 |
| 12 |
புரட்டாசி 26 சிறப்பு: நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
| | |
|
27 |
| 13 |
புரட்டாசி 27 சிறப்பு: செவ்வாய் வழிபாட்டு நாள், அகோபிலமடம் ஸ்ரீமத் 18வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் செவ்வாய்க்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
| | |
|
28 |
| 14 |
புரட்டாசி 28 சிறப்பு: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
| | |
|
29 |
| 15 |
புரட்டாசி 29 சிறப்பு: பிரதோஷம், அருள்நந்தி சிவாச்சாரியார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6.00 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
| | |
|
30 |
| 16 |
புரட்டாசி 30 சிறப்பு: மாத சிவராத்திரி
வழிபாடு: சிவபெருமானுக்குவில்வமாலை அணிவித்து வழிபடுதல்
| | |
|
31 |
| 17 |
புரட்டாசி 31 சிறப்பு: தீபாவளி, அமாவாசை, விஷு புண்யகாலம்
வழிபாடு: கங்கா ஸ்நானம் செய்தல், புத்தாடை உடுத்தி பெருமாளை வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், லட்சுமி குபேர பூஜை செய்தல்
| | |