|
|
|
|
|
|
|
|
1 |
| 18 |
ஐப்பசி 01 சிறப்பு: ஐப்பசி விஷு, கந்தசஷ்டி விரதம் ஆரம்பம், துலா ஸ்நானம் வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், காவிரியில் தீர்த்தமாடுதல்
|
|
|
|
2 |
| 19 |
ஐப்பசி 02
சிறப்பு: சந்திர தரிசனம் வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
|
|
|
3 |
| 20 |
ஐப்பசி 03 சிறப்பு: லட்சுமி பூஜை, செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
|
|
|
4 |
| 21 |
ஐப்பசி 04 சிறப்பு: சதுர்த்தி, பூசலார் நாயனார் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல்மாலை அணிவித்து வழிபடுதல்
|
|
|
|
5 |
| 22 |
ஐப்பசி 05 சிறப்பு: குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
|
|
|
|
6 |
| 23 |
ஐப்பசி 06 சிறப்பு: சூரசம்ஹாரம், ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: திருச்செந்தூர் மற்றும் முருகன் ஸ்தலங்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி தரிசித்தல்
|
|
|
|
7 |
| 24 |
ஐப்பசி 07 சிறப்பு: சேனை முதலியார் திருநட்சத்திரம், முருகன் திருக்கல்யாணம்
வழிபாடு: முருகன் கோயில்களில் தெய்வானை - முருகன் திருமணக்காட்சி தரிசித்தல்
|
|
|
|
8 |
| 25 |
ஐப்பசி 08 சிறப்பு : முகூர்த்த நாள், சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
|
|
|
|
9 |
| 26 |
ஐப்பசி 09 சிறப்பு: அஷ்டமி, திருவோண விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்தும், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல்
|
|
|
|
10 |
| 27 |
ஐப்பசி 10 சிறப்பு: நவமி, பொய்கை ஆழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
|
|
|
11 |
| 28 |
ஐப்பசி 11 சிறப்பு: வாஸ்து நாள், பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: காலை 7.44 - 8.20க்குள் வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம்
|
|
|
|
12 |
| 29 |
ஐப்பசி 12 சிறப்பு: பேயாழ்வார் திருநட்சத்திரம், ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
|
|
|
13 |
| 30 |
ஐப்பசி 13 சிறப்பு: சாதுர்மாஸ்ய நிறைவு நாள், துளசி விவாகம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுதல்
|
|
|
|
14 |
| 31 |
ஐப்பசி 14 சிறப்பு: சனிப்பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
|
|
|
15 |
| 1 |
ஐப்பசி 15 சிறப்பு: திருஷ்டி கழிக்க நல்ல நாள்
வழிபாடு : சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
|
|
|
|
16 |
| 2 |
ஐப்பசி 16 சிறப்பு: பவுர்ணமி, திருமூலநாயனார் குருபூஜை, சிவாலயங்களில் அன்னாபிஷேகம்
வழிபாடு: திருவண்ணாமலையில் அதிகாலை முதல் நள்ளிரவு 1.30 மணி வரை கிரிவலம் வருதல்
|
|
|
|
17 |
| 3 |
ஐப்பசி 17 சிறப்பு: நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூஜை
வழிபாடு: நாயன்மார் சன்னதியில் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு பூஜை செய்தல்
|
|
|
|
18 |
| 4 |
ஐப்பசி18 சிறப்பு: கார்த்திகை விரதம், இடங்கழி நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
|
|
|
|
19 |
| 5 |
ஐப்பசி 19 சிறப்பு: லட்சுமி, குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பூஜை செய்தல், நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
|
|
|
20 |
| 6 |
ஐப்பசி 20 சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல்மாலை அணிவித்து வழிபடுதல்
|
|
|
|
21 |
| 7 |
ஐப்பசி 21 சிறப்பு: நாகர், கருட வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்தும், கருடனுக்கு துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல்
|
|
|
|
22 |
| 8 |
ஐப்பசி 22 சிறப்பு: சஷ்டி, சத்தி நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
|
|
|
|
23 |
| 9 |
ஐப்பசி 23 சிறப்பு: முகூர்த்த நாள், வீரமா முனிவர் பிறந்தநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், வயல்களுக்கு உரமிட நல்லநாள்
|
|
|
|
24 |
| 10 |
ஐப்பசி 24 சிறப்பு: அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், பூமி சீர்செய்ய நல்ல நாள்
|
|
|
|
25 |
| 11 |
ஐப்பசி 25 சிறப்பு: நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்துவழிபடுதல்
|
|
|
|
26 |
| 12 |
ஐப்பசி 26 சிறப்பு: ஏகாதசி
வழிபாடு:பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
|
|
|
27 |
| 13 |
ஐப்பசி 27 சிறப்பு: திருச்சானூரில் பத்மாவதி தாயார் உற்சவம் ஆரம்பம், முகூர்த்த நாள்
வழிபாடு: அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
|
|
|
28 |
| 14 |
ஐப்பசி 28 சிறப்பு: சனி பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
|
|
|
29 |
| 15 |
ஐப்பசி 29 சிறப்பு: மாத சிவராத்திரி, மெய்கண்டார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
|
|
|
|
30 |
| 16 |
ஐப்பசி 30 சிறப்பு: அமாவாசை, அமாசோமவாரம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
|
|
|