புரட்டாசி, 2010    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
புரட்டாசி 1  சிறப்பு: மாதப்பிறப்பு, அம்பாள் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்
16,செப்
2
புரட்டாசி 2 சிறப்பு: புரட்டாசி முதல் சனிக்கிழமை, கருட தரிசன நாள், தென்னை, மா, பலா மரங்கள் நட நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், கருட சேவை காணுதல்

17,செப்
3
புரட்டாசி 3  சிறப்பு: ஏகாதசி, திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
18,செப்
4
புரட்டாசி 4  சிறப்பு:  பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6.00 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
19,செப்
5
புரட்டாசி 5  சிறப்பு: நடராஜர் அபிஷேக நாள், புரட்டாசி சதுர்த்தசி, நரசிங்க முனையரையர் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல்
20,செப்
6
புரட்டாசி 6  சிறப்பு: உமா மகேஸ்வர விரதம், அனந்த விரதம், காதணிவிழா, ருதுசாந்தி நடத்த நல்ல நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், திருவண்ணாமலையில் மதியம் 1.11 மணிக்கு கிரிவலம் ஆரம்பம்
21,செப்
7
புரட்டாசி 7  சிறப்பு: பவுர்ணமி
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 3.05வரை கிரிவலம் வருதல், சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
22,செப்
8
புரட்டாசி 8  சிறப்பு: மகாளய பட்சம் ஆரம்பம்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
23,செப்
9
புரட்டாசி 9 சிறப்பு:  புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், கருடசேவை செய்தல்

24,செப்
10
புரட்டாசி 10  சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, ருத்ர பசுபதியார் குருபூஜை, வளைகாப்பு நடத்த நல்ல நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல்மாலை அணிவித்து வழிபடுதல்

25,செப்
11
புரட்டாசி 11 சிறப்பு: பரணி மகாளயம், திருவாவடுதுறை ஆதீனம் 21வது சுப்பிரமணிய தேசிகர் குருபூஜை
வழிபாடு: புண்ணிய தல யாத்திரை, பிதுர்க்கடன் செய்தல், அன்னதானம் செய்தல்
26,செப்
12
புரட்டாசி 12  சிறப்பு: கார்த்திகை விரதம், நாராயண குரு நினைவு நாள்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
27,செப்
13
புரட்டாசி 13  சிறப்பு: சஷ்டி, திருநாளைப்போவார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
28,செப்
14
புரட்டாசி 14 சிறப்பு: சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆராதனை, குரு வழிபாட்டு நாள், ருதுசாந்தி நடத்த, குழந்தைக்கு அன்னம் ஊட்ட நல்லநாள்
வழிபாடு: தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
29,செப்
15
புரட்டாசி 15 சிறப்பு: லட்சுமி விரதம், அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
30,செப்
16
புரட்டாசி16  சிறப்பு: நவமி, கரிநாள், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
01,அக்
17
புரட்டாசி17 சிறப்பு: சூரிய வழிபாட்டு நாள், சீமந்தம் நடத்த, பசு வாங்க, சாஸ்திர கலைகள் கற்க நல்லநாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
02,அக்
18
புரட்டாசி 18  சிறப்பு: ஏகாதசி, அகோபிலமடம் ஸ்ரீமத் 18வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வழிபாடு
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
03,அக்
19
புரட்டாசி 19  சிறப்பு: பிரதோஷம், கலியுகாதி, வள்ளலார் பிறந்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6.00 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
04,அக்
20
புரட்டாசி 20 சிறப்பு:  மாத சிவராத்திரி, கேதார விரதம் ஆரம்பம்
வழிபாடு: சிவனுக்குவில்வமாலை அணிவித்து வழிபடுதல்
05,அக்
21
புரட்டாசி 21 சிறப்பு: மகாளய அமாவாசை, சிருங்கேரி ஜகத்குரு சந்திரசேகர பாரதி சுவாமிகள் ஆராதனை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
06,அக்
22
புரட்டாசி 22  சிறப்பு:  நவராத்திரி ஆரம்பம், திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் ஆரம்பம்
வழிபாடு: அம்பிகையை சைலபுத்திரியாக கருதி வழிபடுதல், செவ்வரளிமாலை சூடுதல், எலுமிச்சை, தயிர்சாதம், வெண்பொங்கல் படைத்தல்
07,அக்
23
புரட்டாசி 23 சிறப்பு: நவராத்திரி இரண்டாம் நாள், சந்திர தரிசனம், புரட்டாசி நான்காவது சனிக்கிழமை, நவக்கிரக பூஜை செய்ய நல்ல நாள்
வழிபாடு: அம்பிகையை பிரம்மச்சாரணியாக கருதி வழிபடுதல், எள்ளோதரை, புளியோதரை படைத்தல், மஞ்சள்நிற பூக்கள் அணிவித்தல்
08,அக்
24
புரட்டாசி 24 சிறப்பு: நவராத்திரி மூன்றாம் நாள், திருமலைநம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: அம்பாளை சந்திரகாண்டியாக கருதி வழிபடுதல், சர்க்கரைப் பொங்கல் படைத்தல், செண்பகப்பூ, வில்வ மாலையால் அலங்கரித்தல்

09,அக்
25
புரட்டாசி 25 சிறப்பு: நவராத்திரி நான்காம் நாள், சதுர்த்தி, காதணி விழா, ருதுசாந்தி நடத்த நல்லநாள்
வழிபாடு: அம்பாளை கூஷ்மாண்டியாக கருதி வழிபடுதல், செந்தாமரை, ரோஜா மலர் சூடுதல், கற்கண்டு சாதம், கலந்தசாதம் படைத்தல்
10,அக்
26
புரட்டாசி 26 சிறப்பு: நவராத்திரி ஐந்தாம் நாள், நாகர் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்பாளை காளியாக அலங்கரித்தல், பாயசம், தயிர்சாதம் படைத்தல், கதம்பம் அணிவித்தல்
11,அக்
27
புரட்டாசி 27  சிறப்பு: நவராத்திரி ஆறாம் நாள், சஷ்டி விரதம்
வழிபாடு: அம்பாளை கார்த்தியாயினியாக வழிபடுதல், பால்சாதம், தேங்காய் சாதம் படைத்தல், சம்பங்கி, செண்பகப்பூக்களால் அலங்கரித்தல், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

12,அக்
28
புரட்டாசி 28 சிறப்பு: நவராத்திரி ஏழாம் நாள்
வழிபாடு: அம்பாளை காளராத்திரியாக கருதி வழிபடுதல், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் படைத்தல், மல்லிகை, முல்லை, ஜாதிப்பூக்களால் அலங்கரித்தல்
13,அக்
29
புரட்டாசி 29  சிறப்பு: நவராத்திரி எட்டாம் நாள், கரிநாள், ஏனாதிநாத நாயனார் குருபூஜை
வழிபாடு: அம்பாளை துர்க்கையாக அலங்கரித்தல், தேங்காய்சாதம், புளியோதரை படைத்தல், வெண்தாமரை மலரால் அலங்கரித்தல்
14,அக்
30
புரட்டாசி 30  சிறப்பு: சரஸ்வதி பூஜை, திருவோண விரதம், புரட்டாசி கடைசி சனிக்கிழமை
வழிபாடு: ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 11-12 மணி.
15,அக்
31
புரட்டாசி 31 சிறப்பு: விஜயதசமி, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் துவங்க, சரக்கு கொள்முதல் செய்ய நல்லநாள்
வழிபாடு: அம்பாளை விஜயலட்சுமியாக அலங்கரித்தல், பால்பாயசம் படைத்தல், மல்லிகை மலரால் அலங்கரித்தல்
16,அக்

    புரட்டாசி, 2010    

Advertisement
Bookmark and Share
Advertisement