Advertisement
    சித்திரை, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
சித்திரை 1, ஏப்ரல் 14
சிறப்பு:
தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை விஷு, பவுர்ணமி
வழிபாடு: புனித தீர்த்தங்களில் நீராடுதல், திருவண்ணாமலையில் மதியம் 1.44 மணிமுதல் கிரிவலம் வருதல்
14,ஏப்
2
சித்திரை 2, ஏப்ரல் 15
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் மதியம் 1. 49 மணி வரை கிரிவலம் வருதல்
15,ஏப்
3
சித்திரை 3, ஏப்ரல் 16
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நரசிம்மரை துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
16,ஏப்
4
சித்திரை 4, ஏப்ரல் 17
சிறப்பு:
பெரிய வியாழன்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
17,ஏப்
5
சித்திரை 5, ஏப்ரல் 18
சிறப்பு:
புனித வெள்ளி, சங்கட ஹர சதுர்த்தி, முகூர்த்த நாள், ருது சாந்தி செய்ய, பெயர் சூட்ட நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
18,ஏப்
6
சித்திரை 6, ஏப்ரல் 19
சிறப்பு:
வராக ஜெயந்தி, சனீஸ்வரர் வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: வராக சுவாமியை தரிசித்தல்
19,ஏப்
7
சித்திரை 7, ஏப்ரல் 20
சிறப்பு
: ஈஸ்டர்,முகூர்த்த நாள், சஷ்டி, ருது சாந்தி, சீமந்தம், உபநயனம் செய்ய நல்லநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
20,ஏப்
8
சித்திரை 8, ஏப்ரல் 21
சிறப்பு:
சிவ வழிபாட்டு நாள், கரும்பு நட, கிழங்குவகை பயிரிட நல்லநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
21,ஏப்
9
சித்திரை 9, ஏப்ரல் 22
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
22,ஏப்
10
சித்திரை 10, ஏப்ரல் 23
சிறப்பு:
நவமி, நடராஜர் அபிஷேக நாள், வாஸ்து நாள், திருவோண விரதம்
வழிபாடு: வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8.54- 9.30 மணி, ராமபிரானுக்கும், பெருமாளுக்கும் துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
23,ஏப்
11
சித்திரை 11, ஏப்ரல் 24
சிறப்பு:
திருநாவுக்கரசர் குருபூஜை
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
24,ஏப்
12
சித்திரை 12, ஏப்ரல் 25
சிறப்பு:
ஏகாதசி, வாகனம் வாங்க நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
25,ஏப்
13
சித்திரை 13, ஏப்ரல் 26
சிறப்பு:
சனி பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
26,ஏப்
14
சித்திரை 14, ஏப்ரல் 27
சிறப்பு:
மத்ஸ்ய ஜெயந்தி, மாத சிவராத்திரி, முகூர்த்தநாள், திருஷ்டி கழிக்க நல்லநாள், மரம், செடி, கொடி நட நல்லநாள்
வழிபாடு: சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
27,ஏப்
15
சித்திரை 15, ஏப்ரல் 28
சிறப்பு:
அமாவாசை, கரிநாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செயது வழிபடுதல்
28,ஏப்
16
சித்திரை 16, ஏப்ரல் 29
சிறப்பு:
சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை, நிலத்தை சீர்படுத்த நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
29,ஏப்
17
சித்திரை 17, ஏப்ரல் 30
சிறப்பு:
கார்த்திகை விரதம், சந்திர தரிசனம், வாகனம் விற்க நல்லநாள்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
30,ஏப்
18
சித்திரை 18, மே 1,
சிறப்பு
: பலராம ஜெயந்தி, திரேதாயுகாதி, மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை, உய்யக்கொண்டார் திருநட்சத்திரம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் வழிபடுதல்
01,மே
19
சித்திரை 19, மே 2
சிறப்பு:
அட்சய திரிதியை, நகை வாங்க நல்ல நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பூஜை செய்தல்
02,மே
20
சித்திரை 20,மே 3
சிறப்பு:
சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
03,மே
21
சித்திரை 21, மே 4
சிறப்பு:
ஸ்ரீசங்கர ஜெயந்தி, அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
04,மே
22
சித்திரை 22, மே 5,
சிறப்பு:
சஷ்டி விரதம், சீமந்தம், பெயர் சூட்ட நல்ல நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
05,மே
23
சித்திரை 23, மே 6
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: துர்க்கையை வழிபடுதல்
06,மே
24
சித்திரை 24, மே 7
சிறப்பு:
சிவஞான சுவாமி குருபூஜை, அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
07,மே
25
சித்திரை 25, மே 8
சிறப்பு:
நவமி, துறவிகளை தரிசிக்க நல்லநாள்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், மதுரையில் மீனாட்சி பட்டாபிஷேகம் தரிசித்தல்
08,மே
26
சித்திரை 26, மே 9
சிறப்பு
: வாசவி ஜெயந்தி, இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகை பயிரிட நல்லநாள்
வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல்
09,மே
27
சித்திரை 27, மே 10
சிறப்பு:
ஏகாதசி, விதை விதைக்க, வேத மந்திரம் கற்க நல்லநாள்
வழிபாடு: மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் தரிசித்தல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
10,மே
28
சித்திரை 28,மே 11
சிறப்பு:
உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை, கிணறு வெட்ட, தோட்டம் அமைக்க நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
11,மே
29
சித்திரை 29, மே 12
சிறப்பு:
இசை ஞானியார் குருபூஜை, மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம், பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தரை வழிபடுதல்
12,மே
30
சித்திரை 30, மே 13 ,
சிறப்பு:
நரசிம்ம ஜெயந்தி
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்
13,மே
31
சித்திரை 31, மே 14
சிறப்பு:
சித்ரா பவுர்ணமி, அர்த்தநாரீஸ்வரர் விரதம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல், மதுரை கள்ளழகர் வைகையில் எழுந்தருள்வதை தரிசித்தல்
14,மே

    சித்திரை, 2014    

Bookmark and Share
Advertisement