Advertisement
    சித்திரை, 2015    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
சித்திரை 1, ஏப். 14
சிறப்பு:
தமிழ் புத்தாண்டு, சித்திரை விஷு புண்ணியகாலம்
வழிபாடு: புனித தீர்த்தங்களில் நீராடுதல், கனி காணுதல், சிவாலயங்களில் சிவனை வழிபடுதல்

14,ஏப்
2
சித்திரை 2, ஏப். 15
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

15,ஏப்
3
சித்திரை 3, ஏப். 16
சிறப்பு:
பிரதோஷம், மச்ச ஜெயந்தி
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
16,ஏப்
4
சித்திரை 4, ஏப். 17
சிறப்பு:
மாத சிவராத்திரி
வழிபாடு: சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்
17,ஏப்
5
சித்திரை 5, ஏப். 18
சிறப்பு:
அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

18,ஏப்
6
சித்திரை 6, ஏப்.19
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், கரிநாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
19,ஏப்
7
சித்திரை 7, ஏப்.20
சிறப்பு:
சந்திர தரிசனம், சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

20,ஏப்
8
சித்திரை 8, ஏப்.21
சிறப்பு
: அட்சய திரிதியை, கார்த்திகை விரதம், ரஜப் மாதப்பிறப்பு, பலராம ஜெயந்தி
வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

21,ஏப்
9
சித்திரை 9, ஏப்.22
சிறப்பு
: சதுர்த்தி விரதம், மங்கையர்க்கரசியார் குருபூஜை, முகூர்த்தநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

22,ஏப்
10
சித்திரை 10, ஏப்.23
சிறப்பு
: ஆதிசங்கரர் ஜெயந்தி, வாஸ்துநாள்
வழிபாடு: வாஸ்து பூஜை செய்ய நல்லநேரம் காலை 8.54-9.30

23,ஏப்
11
சித்திரை 11, ஏப்.24
சிறப்பு:
புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம், சஷ்டி விரதம், விரன்மீண்ட நாயனார் குருபூஜை, ராமானுஜர் ஜெயந்தி
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்

24,ஏப்
12
சித்திரை 12, ஏப்.25
சிறப்பு
: சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

25,ஏப்
13
சித்திரை 13, ஏப்.26
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்

26,ஏப்
14
சித்திரை 14, ஏப்.27
சிறப்பு:
சிவஞான சுவாமி குருபூஜை, நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

27,ஏப்
15
சித்திரை 15, ஏப்.28
சிறப்பு:
ஸ்ரீ வாசவி ஜெயந்தி, கன்னிகா பரமேஸ்வரி பூஜை
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்

28,ஏப்
16
சித்திரை 16, ஏப்.29
சிறப்பு:
ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

29,ஏப்
17
சித்திரை 17, ஏப்.30
சிறப்பு
: குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் தரிசித்தல்

30,ஏப்
18
சித்திரை 18, மே 1
சிறப்பு:
பிரதோஷம், உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை, முகூர்த்த நாள், வயலில் உழ நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

01,மே
19
சித்திரை 19, மே 2
சிறப்பு:
நரசிம்ம ஜெயந்தி, நயினார் நோன்பு, இசை ஞானியார் குருபூஜை, மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம், சித்திரகுப்த நாயனருக்கு அவல் படைத்து வழிபடுதல்
02,மே
20
சித்திரை 20, மே 3
சிறப்பு:
பவுர்ணமி விரதம், திருக்குறிப்புத்தொண்டர் குருபூஜை
வழிபாடு: காலை 8.31 முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல்
03,மே
21
சித்திரை 21, மே 4
சிறப்பு:
சித்ரா பவுர்ணமி, அக்னி நட்சத்திரம் ஆரம்பம், இசைமேதை தியாகராஜர் பிறந்தநாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 9.28 வரை கிரிவலம் வருதல், மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருள்வதை தரிசித்தல்
04,மே
22
சித்திரை 22, மே 5
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
05,மே
23
சித்திரை 23, மே 6
சிறப்பு:
முகூர்த்தநாள், வயலில் உழ நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
06,மே
24
சித்திரை 24, மே 7
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி
வழிபாடு:விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

07,மே
25
சித்திரை 25, மே 8
சிறப்பு
: முகூர்த்தநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்

08,மே
26
சித்திரை 26, மே 9
சிறப்பு
: சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
09,மே
27
சித்திரை 27, மே 10
சிறப்பு
: திருவோண விரதம், முகூர்த்த நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
10,மே
28
சித்திரை 28, மே 11
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
11,மே
29
சித்திரை 29, மே 12
சிறப்பு:
நவமி, திருநாவுக்கரசர் குருபூஜை
வழிபாடு: ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

12,மே
30
சித்திரை 30, மே 13
சிறப்பு:
தத்தாத்ரேயர் ஜெயந்தி
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பாசிப்பயறு படைத்து வழிபடுதல்

13,மே
31
சித்திரை 31, மே 14
சிறப்பு:
ஏகாதசி, முகூர்த்தநாள், வயலில் உழ நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

14,மே

    சித்திரை, 2015    

Advertisement
Bookmark and Share
Advertisement