E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
    தை, 2015    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
தை1, ஜன.15
சிறப்பு:
மாதப்பிறப்பு, பொங்கல் வைக்க நல்லநேரம்: காலை 10.30-12.00 கரிநாள்,
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
15,ஜன
2
தை 2, ஜன.16
சிறப்பு:
மாட்டுப்பொங்கல், ஏகாதசி, திருவள்ளுவர் தினம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், கோபூஜை செய்தல்
16,ஜன
3
தை 3, ஜன.17
சிறப்பு:
உழவர் திருநாள், கரிநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
17,ஜன
4
தை 4, ஜன.18
சிறப்பு:
பிரதோஷம், மாத சிவராத்திரி, முகூர்த்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

18,ஜன
5
தை 5, ஜன.19
சிறப்பு:
போதாயன அமாவாசை
வழிபாடு: சிவனுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
19,ஜன
6
தை 6, ஜன.20
சிறப்பு:
தை அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செசய்து வழிபடுதல்

20,ஜன
7
தை 7, ஜன.21
சிறப்பு:
திருவோண விரதம், சந்திர தரிசனம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தியும் வழிபடுதல்
21,ஜன
8
தை 8, ஜன.22
சிறப்பு
: குருவழிபாட்டு நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்
22,ஜன
9
தை 9, ஜன.23
சிறப்பு:
சதுர்த்தி விரதம், அப்பூதியடிகள் நாயனார் குருபூஜை
வழிபாடு:விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
23,ஜன
10
தை 10, ஜன.24
சிறப்பு:
ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
24,ஜன
11
தை 11, ஜன.25
சிறப்பு
: சஷ்டி விரதம், கரிநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்
25,ஜன
12
தை 12, ஜன.26
சிறப்பு:
ரத சப்தமி, வாஸ்து, கலிக்கம்ப நாயனார் குருபூஜை, முகூர்த்தநாள்
வழிபாடு: சூரியனை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல், 10.47-11.17க்குள் வாஸ்து பூஜை செய்தல்
26,ஜன
13
தை 13, ஜன.27
சிறப்பு:
பீஷ்மாஷ்டமி, நமச்சிவாய மூர்த்தி குருபூஜை
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், தீர்த்தக் கரைகளில் பீஷ்மரை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபடுதல்
27,ஜன
14
தை 14, ஜன.28
சிறப்பு:
கார்த்திகை விரதம், நவமி
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்தும் வழிபடுதல்
28,ஜன
15
தை 15, ஜன.29
சிறப்பு
: குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
29,ஜன
16
தை 16, ஜன.30
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு:பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்
30,ஜன
17
தை 17, ஜன.31
சிறப்பு:
கண்ணப்ப நாயனார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
31,ஜன
18
தை 18, பிப்.1
சிறப்பு:
பிரதோஷம், அரிவாட்டாய நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
01,பிப்
19
தை 19, பிப்.2
சிறப்பு
: தேவ மாதா பரிசுத்தரான திருநாள், முகூர்த்த நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்
02,பிப்
20
தை 20, பிப்.3
சிறப்பு:
தைப்பூசம், பவுர்ணமி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் காவடி எடுத்து வழிபடுதல், திருவண்ணாமலையில் அதிகாலை 3.38 முதல் கிரிவலம் வருதல்

03,பிப்
21
தை 21, பிப்.4
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள், வீரமாமுனிவர் நினைவுநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
04,பிப்
22
தை 22, பிப்.5
சிறப்பு
: திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம், முகூர்த்த நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
05,பிப்
23
தை 23, பிப்.6
சிறப்பு
: அம்பாள் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்
06,பிப்
24
தை 24, பிப்.7
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி, சண்டேசுவர நாயனார் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
07,பிப்
25
தை 25, பிப்.8
சிறப்பு:
முகூர்த்த நாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

08,பிப்
26
தை 26, பிப்.9
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செசய்து வழிபடுதல்
09,பிப்
27
தை 27, பிப்.10
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன்கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
10,பிப்
28
தை 28, பிப்.11
சிறப்பு
: திருநீலகண்ட நாயனார் குருபூஜை, முகூர்த்த நாள்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

11,பிப்
29
தை 29, பிப்.12
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
12,பிப்

    தை, 2015    

Bookmark and Share
Advertisement