Advertisement
    தை, 2016    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
தை 1, ஜன.15
சிறப்பு:
மாதப்பிறப்பு, தைப் பொங்கல், சஷ்டிவிரதம், கரிநாள்,
வழிபாடு: சபரிமலையில் ஜோதி தரிசனம் தரசித்தல், முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
15,ஜன
2
தை 2, ஜன.16
சிறப்பு
: மாட்டுப் பொங்கல், கலிக்கம்பநாயனார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: பசு, காளைகளுக்கு பூஜை செய்தல்
16,ஜன
3
தை 3, ஜன.17
சிறப்பு:
காணும் பொங்கல், அஷ்டமி, கரிநாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், பெரியவர்களிடம் ஆசிபெறுதல்
17,ஜன
4
தை 4, ஜன.18
சிறப்பு:
நவமி
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
18,ஜன
5
தை 5, ஜன.19
சிறப்பு:
கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகன் கோவில்களில் அபிஷேகம் தரிசித்தல்
19,ஜன
6
தை 6, ஜன.20
சிறப்பு:
ஏகாதசி, முகூர்த்த நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
20,ஜன
7
தை 7, ஜன.21
சிறப்பு
: பிரதோஷம், கண்ணப்ப நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

21,ஜன
8
தை 8, ஜன.22
சிறப்பு
: நடராஜர் அபிஷேக நாள், அரிவாட்டநாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல்
22,ஜன
9
தை 9, ஜன.23
சிறப்பு
: பவுர்ணமி விரதம், எம்பார் திருநட்சத்திரம்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 8.16 மணி முதல் கிரிவலம் வருதல்

23,ஜன
10
தை 10, ஜன.24
சிறப்பு:
தைப்பூசம், சேந்தனார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோவில்களில் காவடி எடுத்து வழிபடுதல்
24,ஜன
11
தை 11, ஜன.25
சிறப்பு:
சிவ வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
25,ஜன
12
தை 12, ஜன.26
சிறப்பு
: திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம், வாஸ்து நாள்
வழிபாடு: ஆலயம், மனை, மடம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் 10.41- 11.17 மணி
26,ஜன
13
தை 13, ஜன.27
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
27,ஜன
14
தை 14, ஜன.28
சிறப்பு:
சண்டேசுவர நாயனார் குரு பூஜை, திருவையாறு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை
வழிபாடு: சாஸ்தாவை வழிபடுதல்
28,ஜன
15
தை 15, ஜன.29
சிறப்பு
: கூரத்தாழ்வார் திருநட்சத்திரம், முகூர்த்தநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
29,ஜன
16
தை 16, ஜன.30
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
30,ஜன
17
தை 17, ஜன.31
சிறப்பு
: சூரிய வழிபாட்டு நாள், கரிநாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு:சூரிய பகவானை ஆதித்ய ஹருதயம் சொல்லி வழிபடுதல்
31,ஜன
18
தை 18, பிப்.1
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்

01,பிப்
19
தை 19, பிப்.2
சிறப்பு:
தேவமாதா பரிசுத்தரான திருநாள், திருநீலகண்டநாயனார் குருபூஜை, நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
02,பிப்
20
தை 20, பிப்.3
சிறப்பு
: முகூர்த்தநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
03,பிப்
21
தை 21, பிப்.4
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
04,பிப்
22
தை 22, பிப்.5
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால் பாயசம் படைத்து வழிபடுதல்
05,பிப்
23
தை 23, பிப்.6
சிறப்பு
: மாத சிவராத்திரி, சனி பிரதோஷம்,
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

06,பிப்
24
தை 24, பிப்.7
சிறப்பு:
போதாயன அமாவாசை
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
07,பிப்
25
தை 25, பிப்.8
சிறப்பு:
தை அமாவாசை, அமாசோமவாரம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
08,பிப்
26
தை 26, பிப்.9
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
09,பிப்
27
தை 27, பிப்.10
சிறப்பு
: சந்திர தரிசனம், அப்பூதியடிகள் குருபூஜை, முகூர்த்தநாள், மரக்கன்று நட நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
10,பிப்
28
தை 28, பிப்.11
சிறப்பு
: லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பட்டு சாத்தி வழிபடுதல்
11,பிப்
29
தை 29, பிப்.12
சிறப்பு:
சதுர்த்தி விரதம், கலிக்கம்ப நாயானார் குருபூஜை, முகூர்த்த நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
12,பிப்

    தை, 2016    

Advertisement
Bookmark and Share
Advertisement