Tamil Spiritual and Devotional Monthly Calendar | Aanmeegam Calendar Details
Advertisement
    தை, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
தை 1, ஜன.14
சிறப்பு:
மாதப்பிறப்பு, தைப் பொங்கல், கரிநாள்
வழிபாடு: பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7:30- 9:00மணி, சபரிமலையில் ஜோதி தரிசித்தல்
14,ஜன
2
தை 2, ஜன.15
சிறப்பு
: மாட்டுப் பொங்கல், சங்கட ஹரசதுர்த்தி, திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம், கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், பசுக்களுக்கு பூஜை செய்தல்
15,ஜன
3
தை 3, ஜன.16
சிறப்பு:
காணும் பொங்கல், கரிநாள்
வழிபாடு: பெரியவர்களிடம் ஆசி பெறுதல்
16,ஜன
4
தை 4, ஜன.17
சிறப்பு:
சண்டேஸ்வர நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகப்பெருமானைத் தரிசித்தல்
17,ஜன
5
தை 5, ஜன.18
சிறப்பு
: சஷ்டி விரதம், கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
18,ஜன
6
தை 6, ஜன.19
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
19,ஜன
7
தை 7, ஜன.20
சிறப்பு:
அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
20,ஜன
8
தை 8, ஜன.21
சிறப்பு:
நவமி, திருநீலகண்ட நாயனார் குருபூஜை, வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
21,ஜன
9
தை 9, ஜன.22
சிறப்பு
: கவுரி விரதம், விதை வாங்க நல்லநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
22,ஜன
10
தை 10, ஜன.23
சிறப்பு:
ஏகாதசி விரதம், முகூர்த்தநாள், நிலம், வீடு வாங்க நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
23,ஜன
11
தை 11, ஜன.24
சிறப்பு:
அங்காரக வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
24,ஜன
12
தை 12, ஜன.25
சிறப்பு:
வாஸ்து நாள், பிரதோஷம்
வழிபாடு: ஆலயம், மனை, மடம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் 10:41- 11:17 மணி வரை, சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
25,ஜன
13
தை 13, ஜன.26
சிறப்பு
: மாத சிவராத்திரி
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
26,ஜன
14
தை 14, ஜன.27
சிறப்பு:
தை அமாவாசை, கடன் பிரச்னைகளைப் பேசி முடிக்க, புதிய திட்டங்கள் துவங்க நல்லநாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
27,ஜன
15
தை 15, ஜன.28
சிறப்பு:
திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

28,ஜன
16
தை 16, ஜன.29
சிறப்பு
: சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
29,ஜன
17
தை 17, ஜன.30
சிறப்பு:
அப்பூதியடிகள் குருபூஜை, வள்ளலார் நினைவுநாள், கரிநாள், வத்தல் வியாபாரம் துவங்க நல்லநாள்
வழிபாடு: சிவபூஜை செய்து வழிபடுதல்
30,ஜன
18
தை 18, ஜன.31
சிறப்பு:
சதுர்த்தி விரதம், பழைய பொருட்கள் விற்பனை செய்ய நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
31,ஜன
19
தை 19, பிப்.1
சிறப்பு
: முகூர்த்தநாள், வியாபாரம் துவங்க நல்லநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
01,பிப்
20
தை 20, பிப்.2
சிறப்பு:
தேவமாதா பரிசுத்தரான திருநாள், சஷ்டி விரதம், கலிக்கம்பநாயனார் குருபூஜை, முகூர்த்தநாள்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
02,பிப்
21
தை 21, பிப்.3
சிறப்பு:
ரதசப்தமி, நமச்சிவாய மூர்த்தி குருபூஜை
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
03,பிப்
22
தை 22, பிப்.4
சிறப்பு:
கார்த்திகை விரதம், பீஷ்மாஷ்டமி,
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், பீஷ்மரை மனதில் எண்ணி தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தல்
04,பிப்
23
தை 23, பிப்.5
சிறப்பு
: நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
05,பிப்
24
தை 24, பிப்.6
சிறப்பு:
கண்ணப்ப நாயனார் குருபூஜை, முகூர்த்தநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
06,பிப்
25
தை 25, பிப்.7
சிறப்பு:
ஏகாதசி, அரிவாட்டாய நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
07,பிப்
26
தை 26, பிப்.8
சிறப்பு:
பிரதோஷம், செங்கல் சூளை துவங்க நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
08,பிப்
27
தை 27, பிப்.9
சிறப்பு
: தைப்பூசம், சேந்தனார் குருபூஜை, எம்பார் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து வழிபடுதல்
09,பிப்
28
தை 28, பிப்.10
சிறப்பு:
பவுர்ணமி விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 8:02 மணிக்கு கிரிவலம் துவங்குதல்
10,பிப்
29
தை 29, பிப்.11
சிறப்பு:
திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 6:56 மணி வரை கிரிவலம் வருதல்
11,பிப்

    தை, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement