தை, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
தை 1, ஜன.14
சிறப்பு:
மாதப்பிறப்பு, தைப் பொங்கல், பிரதோஷம், கரிநாள்.
வழிபாடு: பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7:30 - 8:30 மணி, சபரிமலையில் ஜோதி தரிசித்தல், சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

13,ஜன
2
தை 2, ஜன.15
சிறப்பு
: மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், மாத சிவராத்திரி, கரிநாள்.
வழிபாடு: பசுக்களுக்கு பூஜை செய்தல், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

14,ஜன
3
தை 3, ஜன.16
சிறப்பு:
காணும் பொங்கல், தை அமாவாசை, கரிநாள்
வழிபாடு: பெரியவர்களிடம் ஆசி பெறுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்.

15,ஜன
4
தை 4, ஜன.17
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

16,ஜன
5
தை 5, ஜன.18
சிறப்பு:
திருவோண விரதம், சந்திர தரிசனம்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

17,ஜன
6
தை 6, ஜன.19
சிறப்பு
: சுப முகூர்த்த நாள்.
வழிபாடு: அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்.

18,ஜன
7
தை 7, ஜன.20
சிறப்பு:
அப்பூதியடிகள் குருபூஜை, சனீஸ்வர வழிபாட்டு நாள்.
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமிட்டு வழிபடுதல்.

19,ஜன
8
தை 8, ஜன.21
சிறப்பு:
சதுர்த்தி விரதம், ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

20,ஜன
9
தை 9, ஜன.22
சிறப்பு:
சுபமுகூர்த்த நாள்.
வழிபாடு: சிவன் கோயிலில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

21,ஜன
10
தை 10, ஜன.23
சிறப்பு
: சஷ்டி விரதம், கலிக்கம்ப நாயனார் குருபூஜை.
வழிபாடு: முருகன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்.

22,ஜன
11
தை 11, ஜன.24
சிறப்பு:
ரதசப்தமி, சூரிய சந்திர விரதம், நமச்சிவாய மூர்த்தி குருபூஜை.
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.
23,ஜன
12
தை 12, ஜன.25
சிறப்பு:
வாஸ்து நாள், பீஷ்மாஷ்டமி
வழிபாடு: ஆலயம், மனை, மடம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் 10:41 - 11:17 மணி வரை, பீஷ்மரை மனதில் எண்ணி தீர்த்க்கரைகளில் தர்ப்பணம் செய்தல்.

24,ஜன
13
தை 13, ஜன.26
சிறப்பு:
கார்த்திகை விரதம்.
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

25,ஜன
14
தை 14, ஜன.27
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

26,ஜன
15
தை 15, ஜன.28
சிறப்பு
: சுபமுகூர்த்த நாள், வராக துவாதசி, கண்ணப்ப நாயனார் குருபூஜை.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

27,ஜன
16
தை 16, ஜன.29
சிறப்பு:
பிரதோஷம், அரிவாட்டாய நாயனார் குருபூஜை.
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

28,ஜன
17
தை 17, ஜன.30
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள், எம்பார் திருநட்சத்திரம், கரிநாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.
29,ஜன
18
தை 18, ஜன.31
சிறப்பு:
தைப்பூசம், பவுர்ணமி விரதம், சேந்தனார் குருபூஜை, சந்திர கிரகணம்.
வழிபாடு: முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து வழிபடுதல், ராமலிங்கர் அருட்பெருஞ்சோதி தரிசனம், திருவண்ணாமலையில் இரவு 7:58 மணி வரை கிரிவலம்.

30,ஜன
19
தை 19, பிப்.1
சிறப்பு:
குருவழிபாட்டு நாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

31,ஜன
20
தை 20, பிப்.2
சிறப்பு:
திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம், தேவமாதா பரிசுத்தரான திருநாள்.
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்.

01,பிப்
21
தை 21, பிப்.3
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்.

02,பிப்
22
தை 22, பிப்.4
சிறப்பு:
சுபமுகூர்த்த நாள், சண்டேஸ்வர நாயனார் குருபூஜை, திருஷ்டி கழிக்க நல்ல நாள்.
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

03,பிப்
23
தை 23, பிப்.5
சிறப்பு:
சுபமுகூர்த்த நாள், கூரத்தாழ்வார் திருநட்சத்திரம், செடி கொடி நட நல்ல நாள்.
வழிபாடு: சிவன் கோவிலில் சந்திர பகவானுக்கு தீபமிட்டு வழிபடுதல்.

04,பிப்
24
தை 24, பிப்.6
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள்.
வழிபாடு: முருகன் கோயிலில் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

05,பிப்
25
தை 25, பிப்.7
சிறப்பு:
சுபமுகூர்த்த நாள், அஷ்டமி, சுவாதி விரதம்.
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை, நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்.

06,பிப்
26
தை 26, பிப்.8
சிறப்பு:
திருநீலகண்டர், தாயுமானவர் குருபூஜை.
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

07,பிப்
27
தை 27, பிப்.9
சிறப்பு:
நவமி விரதம்
வழிபாடு: ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

08,பிப்
28
தை 28, பிப்.10
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமிட்டு வழிபடுதல்.
09,பிப்
29
தை 29, பிப்.11
சிறப்பு
: சுபமுகூர்த்த நாள், ஏகாதசி விரதம்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

10,பிப்
30
தை 30, பிப்.12
சிறப்பு
: சந்திர வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவன் கோவிலில் நெய் தீபமிட்டு வழிபடுதல்

11,பிப்

    தை, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement