Advertisement
    மாசி, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
மாசி1, பிப்.13
சிறப்பு:
மாதப்பிறப்பு, நடராஜர் அபிஷேக நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.
13,பிப்
2
மாசி 2, பிப்.14
சிறப்பு:
பவுர்ணமி
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 4.28 முதல் கிரிவலம் வருதல்
14,பிப்
3
மாசி 3, பிப்.15
சிறப்பு:
மாசி மகம்
வழிபாடு: கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தமாடுதல்
15,பிப்
4
மாசி 4, பிப்.16
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
16,பிப்
5
மாசி 5, பிப்.17
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்
17,பிப்
6
மாசி 6, பிப்.18
சிறப்பு:
சங்கடஹரசதுர்த்தி, எறிபத்த நாயனார் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
18,பிப்
7
மாசி 7, பிப்.19
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
19,பிப்
8
மாசி 8, பிப்.20
சிறப்பு:
சஷ்டி, ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள், யோகிராம் சுரத்குமார் நினைவுநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
20,பிப்
9
மாசி 9, பிப். 21
சிறப்பு:
அம்பாள் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
21,பிப்
10
மாசி 10, பிப்.22
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
22,பிப்
11
மாசி11, பிப்.23
சிறப்பு:
நவமி, திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
23,பிப்
12
மாசி 12, பிப்.24
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
24,பிப்
13
மாசி 13, பிப்.25
சிறப்பு:
ஏகாதசி, காரிநாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
25,பிப்
14
மாசி 14, பிப் .26
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
26,பிப்
15
மாசி 15, பிப். 27
சிறப்பு:
மகாசிவராத்திரி, பிரதோஷம், திருவோண விரதம், கரிநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6 மணிக்குள் நந்திதேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், இரவு சிவபெருமானுக்கு நான்கு கால அபிஷேகம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
27,பிப்
16
மாசி 16, பிப்.28
சிறப்பு:
அம்பாள் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு சாத்தி வழிபடுதல்
28,பிப்
17
மாசி 17, மார்ச் 1,
சிறப்பு:
அமாவாசை, கோட்செங்கட்சோழ நாயனார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
01,மார்
18
மாசி 18, மார்ச் 2,
சிறப்பு:
சந்திர தரிசனம், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
02,மார்
19
மாசி 19, மார்ச் 3,
சிறப்பு:
முகூர்த்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் வில்வமாலை சாத்தி வழிபடுதல்
03,மார்
20
மாசி 20, மார்ச் 4,
சிறப்பு:
சதுர்த்தி, சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
04,மார்
21
மாசி 21, மார்ச் 5,
சிறப்பு:
சாம்பல் புதன்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சைவஸ்திரம் அணிவித்து வழிபடுதல்
05,மார்
22
மாசி 22, மார்ச் 6,
சிறப்பு:
வாஸ்து நாள், சஷ்டி விரதம்
வழிபாடு: காலை 10.32- 11.08 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்லநாள், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
06,மார்
23
மாசி 23, மார்ச் 7,
சிறப்பு:
கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
07,மார்
24
மாசி 24, மார்ச் 8,
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனிபகவானுக்கு எள்எண்ணெய் தீபமேற்றுதல்
08,மார்
25
மாசி 25, மார்ச் 9,
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
09,மார்
26
மாசி 26, மார்ச் 10,
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
10,மார்
27
மாசி 27, மார்ச் 11,
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
11,மார்
28
மாசி 28, மார்ச் 12,
சிறப்பு:
ஏகாதசி,முகூர்த்தநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
12,மார்
29
மாசி 29, மார்ச் 13,
சிறப்பு:
குருவழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
13,மார்
30
மாசி 30, மார்ச் 14,
சிறப்பு:
காரடையான் நோன்பு, பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
14,மார்

    மாசி, 2014    

Bookmark and Share
Advertisement