| E-paper

 
Advertisement
    மாசி, 2015    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
மாசி1, பிப்.13
சிறப்பு:
மாதப்பிறப்பு, நவமி
வழிபாடு: ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்தல்
13,பிப்
2
மாசி 2, பிப்.14
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றுதல்
14,பிப்
3
மாசி 3, பிப்.15
சிறப்பு
: ஏகாதசி, முகூர்த்தநாள், காரிநாயனார் குருபூஜை, வளைகாப்பு, காதுகுத்த நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
15,பிப்
4
மாசி 4, பிப்.16
சிறப்பு:
பிரதோஷம், காஞ்சி ஸ்ரீபால பெரியவர் ஜெயந்தி
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
16,பிப்
5
மாசி 5, பிப்.17
சிறப்பு:
மகா சிவராத்திரி, திருவோண விரதம்
வழிபாடு: சிவாலயங்களில் நான்கு கால அபிஷேகம் தரிசித்தல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

17,பிப்
6
மாசி 6, பிப்.18
சிறப்பு:
அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

18,பிப்
7
மாசி 7, பிப்.19
சிறப்பு:
கோச்செங்கட்சோழ நாயனார் குருபூஜை
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்
19,பிப்
8
மாசி 8, பிப். 20
சிறப்பு:
சந்திர தரிசனம், ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள், யோகிராம் சுரத் குமார் நினைவுநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

20,பிப்
9
மாசி 9, பிப். 21
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள், ஸ்ரீஅன்னை பிறந்த நாள், மரம் நட நல்லநாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பட்டு அணிவித்து வழிபடுதல்
21,பிப்
10
மாசி 10, பிப்.22
சிறப்பு
: சதுர்த்தி விரதம், முகூர்த்தநாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

22,பிப்
11
மாசி 11, பிப்.23
சிறப்பு:
முருகன் கோயில்களில் மாசித் திருவிழா ஆரம்பம், முகூர்த்த நாள், முடி காணிக்கை செலுத்த, உபநயனம் செய்ய நல்லநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
23,பிப்
12
மாசி 12, பிப்.24
சிறப்பு:
சஷ்டி விரதம், வேலி அமைக்க நல்லநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்
24,பிப்
13
மாசி 13, பிப்.25
சிறப்பு
:கார்த்திகை விரதம், தோட்டத்தை ஒழுங்குபடுத்த, வாகனம் விற்க நல்லநாள்
வழிபாடு: முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
25,பிப்
14
மாசி 14, பிப்.26
சிறப்பு
: அஷ்டமி , வேலி சீரமைக்க நல்லநாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
26,பிப்
15
மாசி 15, பிப்.27
சிறப்பு:
திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம், நவமி, கரிநாள்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

27,பிப்
16
மாசி 16, பிப்.28
சிறப்பு:
கரிநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

28,பிப்
17
மாசி 17, மார்ச் 1
சிறப்பு:
ஏகாதசி விரதம், குலசேகராழ்வார் திருநட்சத்திரம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

01,மார்
18
மாசி 18, மார்ச் 2
சிறப்பு:
முகூர்த்த நாள்,கிரகப்பிரவேசம் செய்ய, கரும்பு நட நல்லநாள்
வழிபாடு: சிவ பெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

02,மார்
19
மாசி 19, மார்ச் 3
சிறப்பு:
பிரதோஷம், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் நான்கு கால அபிஷேகம் தரிசித்தல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

03,மார்
20
மாசி 20, மார்ச் 4
சிறப்பு:
மாசி மகம், நடராஜர் அபிஷேக நாள், முகூர்த்தநாள்
வழிபாடு: கும்பகோணத்தில் மகாமக குளத்தில் தீர்த்தமாடுதல், நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் இரவு 10.01 முதல் கிரிவலம் ஆரம்பம்

04,மார்
21
மாசி 21, மார்ச் 5
சிறப்பு:
ஹோலிபண்டிகை, பவுர்ணமி, மணக்கால் நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: திருவண்ணாமலையில் நள்ளிரவு 12. 24 மணி வரை கிரிவலம் வருதல்

05,மார்
22
மாசி 22, மார்ச் 6
சிறப்பு:
வாஸ்து நாள்
வழிபாடு: மனை, மடம், ஆலயம்,கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் 10.32-11.08 மணி
06,மார்
23
மாசி 23, மார்ச் 7
சிறப்பு:
கருடன் வழிபாட்டு நாள், விதை விதைக்க, வேத மந்திரம் கற்க நல்லநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

07,மார்
24
மாசி 24, மார்ச் 8
சிறப்பு:
எரிபத்த நாயனார் குருபூஜை, முகூர்த்தநாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்

08,மார்
25
மாசி 25, மார்ச் 9
சிறப்பு
: சங்கட ஹர சதுர்த்தி, முகூர்த்தநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

09,மார்
26
மாசி 26, மார்ச் 10
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள், அம்பாளுக்கு வேண்டுதல் நிறைவேற்ற நல்லநாள்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

10,மார்
27
மாசி 27, மார்ச் 11
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்

11,மார்
28
மாசி 28, மார்ச் 12
சிறப்பு:
குருவழிபாட்டு நாள், முகூர்த்தநாள், செடி, கொடி பயிரிட நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

12,மார்
29
மாசி 29, மார்ச் 13
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
13,மார்
30
மாசி 30, மார்ச் 14
சிறப்பு
: காரடையான் நோன்பு, நவமி
வழிபாடு: பெண்கள் சாவித்திரி விரதம் இருத்தல், ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
14,மார்

    மாசி, 2015    

Bookmark and Share
Advertisement