Tamil Spiritual and Devotional Monthly Calendar | Aanmeegam Calendar Details
Advertisement
    மாசி, 2016    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
மாசி 1, பிப்.13
சிறப்பு
: மாதப்பிறப்பு, சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
12,பிப்
2
மாசி 2, பிப்.14
சிறப்பு
: ரத சப்தமி, சூரியசந்திர விரதம்,
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
13,பிப்
3
மாசி 3, பிப்.15
சிறப்பு:
கார்த்திகை விரதம், அஷ்டமி, பீஷ்ம தர்ப்பணம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
14,பிப்
4
மாசி 4, பிப்.16
சிறப்பு: நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
15,பிப்
5
மாசி 5, பிப்.17
சிறப்பு:
திருக்கச்சிநம்பி திருநட்சத்திரம், முகூர்த்தநாள்
வழிபாடு: நவக்கிர மண்டபத்தில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
16,பிப்
6
மாசி 6, பிப்.18
சிறப்பு:
ஏகாதசி
வழிபாடு:பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

17,பிப்
7
மாசி 7, பிப்.19
சிறப்பு
: குலசேகராழ்வார், திருமலையாண்டான் திருநட்சத்திரம், முகூர்த்தநாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்குப் பூஜை செய்து வழிபடுதல்
18,பிப்
8
மாசி 8, பிப்.20
சிறப்பு:
சனி மகாபிரதோஷம், ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள், யோகிராம் சுரத்குமார் நினைவுநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
19,பிப்
9
மாசி 9, பிப்.21
சிறப்பு
: நடராஜர் அபிஷேக நாள்
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜர் பெருமான் அபிஷேகம் தரிசித்தல்
20,பிப்
10
மாசி 10, பிப்.22
சிறப்பு:
மகாமகம், பவுர்ணமி விரதம், மணக்கால் நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுதல், திருவண்ணாமலையில் இரவு 12.27 மணி வரை கிரிவலம் வருதல்
21,பிப்
11
மாசி 11, பிப்.23
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரக பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
22,பிப்
12
மாசி 12, பிப்.24
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: ஆண்டாளை வழிபடுதல்
23,பிப்
13
மாசி 13, பிப்.25
சிறப்பு:
எறிபத்தநாயனார் குருபூஜை, மரக்கன்று நட நல்லநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலைமாலை அணிவித்து வழிபடுதல்
24,பிப்
14
மாசி 14, பிப்.26
சிறப்பு
: சங்கட ஹர சதுர்த்தி, முகூர்த்தநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

25,பிப்
15
மாசி 15, பிப்.27
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: நாகருக்குப் பாலபிஷேம் செய்தல்
26,பிப்
16
மாசி 16, பிப்.28
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்
27,பிப்
17
மாசி 17, பிப்.29
சிறப்பு:
கரிநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

28,பிப்
18
மாசி 18, மார்ச் 1
சிறப்பு
: அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்

29,பிப்
19
மாசி 19, மார்ச் 2
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
01,மார்
20
மாசி 20, மார்ச் 3
சிறப்பு:
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்தநாள், சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் ஆராதனை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
02,மார்
21
மாசி 21, மார்ச் 4
சிறப்பு:
காரிநாயனார் குருபூஜை
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
03,மார்
22
மாசி 22, மார்ச் 5
சிறப்பு:
ஏகாதசி, வாஸ்துநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், காலை 10.32-11.08 மணிக்குள் மனை, மடம், கிணறு, ஆலயம் வாஸ்து செய்ய நல்லநேரம்
04,மார்
23
மாசி 23, மார்ச் 6
சிறப்பு:
பிரதோஷம், திருவோண விரதம், முகூர்த்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

05,மார்
24
மாசி 24, மார்ச் 7
சிறப்பு:
மகா சிவராத்திரி, முகூர்த்தநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு நான்குகால அபிஷேகம் செய்து வழிபடுதல்
06,மார்
25
மாசி 25, மார்ச் 8
சிறப்பு:
அமாவாசை, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி, கோச்செங்கட்சோழ நாயனார் குருபூஜை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
07,மார்
26
மாசி 26, மார்ச் 9
சிறப்பு:
சூரிய கிரகணம், கிழங்கு வகை பயிரிட நல்லநாள்
வழிபாடு: புதன் கிழமை மற்றும் புனர்பூசம், விசாகம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்தல், காலையில் தர்ப்பணம் செய்தல்

08,மார்
27
மாசி 27, மார்ச் 10
சிறப்பு
: சந்திர தரிசனம், முகூர்த்தநாள், மரம் நட நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
09,மார்
28
மாசி 28, மார்ச் 11
சிறப்பு:
முகூர்த்தநாள்
வழிபாடு:லட்சுமி தாயாரை வழிபடுதல்
10,மார்
29
மாசி 29, மார்ச் 12
சிறப்பு:
சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்,
11,மார்
30
மாசி 30, மார்ச் 13
சிறப்பு
: நாகர் வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
12,மார்

    மாசி, 2016    

Advertisement
Bookmark and Share
Advertisement