Tamil Spiritual and Devotional Monthly Calendar | Aanmeegam Calendar Details
    மாசி, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
மாசி 1, பிப்.13
சிறப்பு:
மாதப்பிறப்பு
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்
13,பிப்
2
மாசி 2, பிப்.14
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி, எறிபத்த நாயனார் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
14,பிப்
3
மாசி 3, பிப்.15
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
15,பிப்
4
மாசி 4, பிப்.16
சிறப்பு:
சஷ்டிவிரதம், முகூர்த்தநாள், செடிகொடி பயிரிட நல்லநாள்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
16,பிப்
5
மாசி 5, பிப்.17
சிறப்பு:
முகூர்த்தநாள், கோவில் திருப்பணி துவங்க நல்லநாள்
வழிபாடு: நரசிம்மருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுதல்
17,பிப்
6
மாசி 6, பிப்.18
சிறப்பு:
அஷ்டமி விரதம், ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
18,பிப்
7
மாசி 7, பிப்.19
சிறப்பு:
சூரிய வழிபாட்டுநாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
19,பிப்
8
மாசி 8, பிப்.20
சிறப்பு:
நவமி, திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் நினைவு தினம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
20,பிப்
9
மாசி 9, பிப்.21
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள், ஸ்ரீஅன்னை பிறந்தநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
21,பிப்
10
மாசி 10, பிப்.22
சிறப்பு:
ஏகாதசி விரதம், காரிநாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

22,பிப்
11
மாசி 11, பிப்.23
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள், முகூர்த்தநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்
23,பிப்
12
மாசி 12, பிப்.24
சிறப்பு:
மகாசிவராத்திரி, பிரதோஷம், திருவோண விரதம்
வழிபாடு: சிவாலயங்களில் நான்கு ஜாமகால அபிஷேகம் தரிசித்தல், மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்
24,பிப்
13
மாசி 13, பிப்.25
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
25,பிப்
14
மாசி 14, பிப்.26
சிறப்பு:
அமாவாசை, கோட்செங்கட்சோழ நாயனார் குருபூஜை, வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
26,பிப்
15
மாசி 15, பிப்.27
சிறப்பு:
கரிநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
27,பிப்
16
மாசி 16, பிப்.28
சிறப்பு:
சந்திர தரிசனம், கரிநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
28,பிப்
17
மாசி 17, மார்ச் 1
சிறப்பு:
ஜமாதுல்ஆகிர் மாதப்பிறப்பு, கரிநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
01,மார்ச்
18
மாசி 18, மார்ச் 2
சிறப்பு:
சதுர்த்தி விரதம், வயலில் விதைக்க நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
02,மார்ச்
19
மாசி 19, மார்ச் 3
சிறப்பு
: சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
03,மார்ச்
20
மாசி 20, மார்ச் 4
சிறப்பு:
கார்த்திகை விரதம், செங்கல் சூளை, வியாபாரம் துவங்க நல்லநாள்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
04,மார்ச்
21
மாசி 21, மார்ச் 5
சிறப்பு:
அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
05,மார்ச்
22
மாசி 22, மார்ச் 6
சிறப்பு:
வாஸ்துநாள், திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம், நவமி
வழிபாடு: காலை 10.32-11.08 மணிக்குள் மனை, மடம், கிணறு, ஆலயம் வாஸ்து செய்ய நல்லநேரம், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
06,மார்ச்
23
மாசி 23, மார்ச் 7
சிறப்பு
: நடராஜர் வழிபாட்டு நாள், தோட்டம் அமைக்க நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

07,மார்ச்
24
மாசி 24, மார்ச் 8
சிறப்பு
: ஏகாதசி விரதம், குலசேகராழ்வார் திருநட்சத்திரம், முகூர்த்தநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்
08,மார்ச்
25
மாசி 25, மார்ச் 9
சிறப்பு:
குருவழிபாட்டு நாள், முகூர்த்தநாள், வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
09,மார்ச்
26
மாசி 26, மார்ச் 10
சிறப்பு
: பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30-6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

10,மார்ச்
27
மாசி 27, மார்ச் 11
சிறப்பு
:மாசிமகம், நடராஜர் அபிஷேகநாள், மணக்கால் நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 8:56 மணி முதல் கிரிவலம் ஆரம்பம், கும்பகோணம் மகாமக குளம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களில் நீராடுதல், சிவாலயங்களில் மாலையில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல்
11,மார்ச்
28
மாசி 28, மார்ச் 12
சிறப்பு:
ஹோலி பண்டிகை, பவுர்ணமி விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 8:50 மணிவரை கிரிவலம் வருதல்
12,மார்ச்
29
மாசி 29, மார்ச் 13
சிறப்பு:
சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
13,மார்ச்

    மாசி, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement