மாசி, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
மாசி 1, பிப்.13
சிறப்பு:
மாதப்பிறப்பு, மகாசிவராத்திரி, பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்,சிவன் கோயில்களில் இரவில் நான்கு கால அபிேஷகம் செயது வழிபடுதல்

13,பிப்
2
மாசி 2, பிப்.14
சிறப்பு:
திருவோண விரதம், சாம்பல் புதன்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

14,பிப்
3
மாசி 3, பிப்.15
சிறப்பு:
அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
15,பிப்
4
மாசி 4, பிப்.16
சிறப்பு
: அம்பாள் வழிபாட்டு நாள், கோச்செங்கட்சோழ நாயனார் குருபூஜை
வழிபாடு: அம்பாளுக்கு பால் பாயாசம் வழிபடுதல்

16,பிப்
5
மாசி 5, பிப்.17
சிறப்பு:
சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

17,பிப்
6
மாசி 6, பிப்.18
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், திருஷ்டி கழிக்க நல்லநாள், ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

18,பிப்
7
மாசி 7, பிப்.19
சிறப்பு
: முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம், செடி, கொடி நட நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

19,பிப்
8
மாசி 8, பிப்.20
சிறப்பு:
நாகர்வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்
20,பிப்
9
மாசி 9, பிப்.21
சிறப்பு:
சஷ்டி விரதம், ஸ்ரீஅன்னை பிறந்தநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

21,பிப்
10
மாசி 10, பிப்.22
சிறப்பு
: கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

22,பிப்
11
மாசி 11, பிப்.23
சிறப்பு:
அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்
23,பிப்
12
மாசி 12, பிப்.24
சிறப்பு:
நவமி, திருக்கச்சிநம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
24,பிப்
13
மாசி 13, பிப்.25
சிறப்பு:
நடராஜர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

25,பிப்
14
மாசி 14, பிப்.26
சிறப்பு:
முகூர்த்தநாள், ஏகாதசி விரதம், குலசேகராழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

26,பிப்
15
மாசி 15, பிப்.27
சிறப்பு:
பிரதோஷம், கரிநாள்
வழிபாடு: மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
27,பிப்
16
மாசி 16, பிப்.28
சிறப்பு:
நாகர் வழிபாட்டுநாள், கரிநாள்
வழிபாடு: நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்

28,பிப்
17
மாசி 17, மார்ச் 1
சிறப்பு:
பவுர்ணமி, மாசிமகம், ஹோலி பண்டிகை, கரிநாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 8:44 மணி முதல் கிரிவலம் வருதல், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுதல்

01,மார்ச்
18
மாசி 18, மார்ச் 2
சிறப்பு
: அம்பாள் வழிபாட்டுநாள்
வழிபாடு: திருவண்ணாமலையி்ல் காலை 7:00 மணி வரை கிரிவலம் வருதல்

02,மார்ச்
19
மாசி 19, மார்ச் 3
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டுநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்

03,மார்ச்
20
மாசி 20, மார்ச் 4
சிறப்பு:
முகூர்த்த நாள், எரிபத்த நாயனார் குருபூஜை
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
04,மார்ச்
21
மாசி 21, மார்ச் 5
சிறப்பு
: முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

05,மார்ச்
22
மாசி 22, மார்ச் 6
சிறப்பு
: வாஸ்து நாள்
வழிபாடு: மனை, மடம், கிணறு, ஆலயம் வாஸ்து செய்ய நல்லநேரம் காலை 10.32 - 11.08 மணி

06,மார்ச்
23
மாசி 23, மார்ச் 7
சிறப்பு
: சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

07,மார்ச்
24
மாசி 24, மார்ச் 8
சிறப்பு:
முகூர்த்தநாள்
வழிபாடு: குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
08,மார்ச்
25
மாசி 25, மார்ச் 9
சிறப்பு
: அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
09,மார்ச்
26
மாசி 26, மார்ச் 10
சிறப்பு:
நவமி விரதம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

10,மார்ச்
27
மாசி 27, மார்ச் 11
சிறப்பு:
காரிநாயனார் குருபூஜை
வழிபாடு: சரஸ்வதிக்கு வெண்தாமரை அணிவி்த்து வழிபடுதல்

11,மார்ச்
28
மாசி 28, மார்ச் 12
சிறப்பு:
சீதாதேவி விரதம்
வழிபாடு: ராமர் கோயில்களி்ல் சீதாதேவிக்கு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்

12,மார்ச்
29
மாசி 29, மார்ச் 13
சிறப்பு
: ஏகாதசி, திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
13,மார்ச்
30
மாசி 30, மார்ச் 14
சிறப்பு
: காரடையான் நோன்பு, பிரதோஷம்
வழிபாடு: மாங்கல்ய நேரம் சரடு மாற்றுதல், மாலை 4.30- - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
14,மார்ச்

    மாசி, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X