Advertisement
    பங்குனி, 2015    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
பங்குனி 1, மார்ச் 15
சிறப்பு:
மாதப்பிறப்பு, சீதாதேவி விரதம், கரும்பு நட நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல், திருஷ்டி கழிக்க நல்லநாள்
15,மார்
2
பங்குனி 2, மார்ச் 16
சிறப்பு:
ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
16,மார்
3
பங்குனி 3, மார்ச் 17
சிறப்பு:
திருவோண விரதம், ஹோமம் செய்ய நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
17,மார்
4
பங்குனி 4, மார்ச் 18
சிறப்பு:
பிரதோஷம், மாத சிவராத்திரி
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

18,மார்
5
பங்குனி 5, மார்ச் 19
சிறப்பு:
தண்டியடிகள் நாயனார் குருபூஜை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
19,மார்
6
பங்குனி 6, மார்ச் 20
சிறப்பு:
அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

20,மார்
7
பங்குனி 7, மார்ச் 21
சிறப்பு:
தெலுங்கு வருடப்பிறப்பு, சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

21,மார்
8
பங்குனி 8, மார்ச் 22
சிறப்பு:
பெரிய பெருமாள் திருநட்சத்திரம், சிருங்கேரி ஜெகத்குரு அபிநவ நரசிம்ம சுவாமிகள் ஆராதனை, முகூர்த்தநாள், சவுபாக்கிய கவுரி விரதம்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

22,மார்
9
பங்குனி 9, மார்ச் 23
சிறப்பு:
சதுர்த்தி விரதம், சக்திகணபதி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
23,மார்
10
பங்குனி 10, மார்ச் 24
சிறப்பு
: கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்

24,மார்
11
பங்குனி 11, மார்ச் 25
சிறப்பு
: சஷ்டி விரதம், நேசநாயனார் குருபூஜை, சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமி வார்ஷீக மகோத்ஸவ தினம், முகூர்த்த நாள், வாகனம் விற்க நல்லநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்

25,மார்
12
பங்குனி 12, மார்ச் 26
சிறப்பு
: குருவழிபாட்டு நாள், சந்தான சப்தமி
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்

26,மார்
13
பங்குனி 13, மார்ச் 27
சிறப்பு
: அஷ்டமி, கணநாத நாயனார் குருபூஜை
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
27,மார்
14
பங்குனி 14, மார்ச் 28
சிறப்பு:
ராமநவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து பானகம், பாசிப்பயறு படைத்து வழிபடுதல்

28,மார்
15
பங்குனி 15, மார்ச் 29
சிறப்பு:
முனையடுவார் நாயனார் குருபூஜை, குருத்தோலை ஞாயிறு, கரிநாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

29,மார்
16
பங்குனி 16, மார்ச் 30
சிறப்பு:
முகூர்த்தநாள், பதவி ஏற்க, கரும்பு நட நல்லநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
30,மார்
17
பங்குனி 17, மார்ச் 31
சிறப்பு
: ஏகாதசி விரதம், கிரகதோஷ நிவர்த்தி செய்ய நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
31,மார்
18
பங்குனி 18, ஏப்.1
சிறப்பு:
பிரதோஷம், முகூர்த்த நாள்
வழிபாடு: புதுக்கணக்கு ஆரம்பிக்க நல்லநேரம் காலை 9.00- 10.30, சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
01,ஏப்
19
பங்குனி 19, ஏப்.2
சிறப்பு:
மகாவீரர் ஜெயந்தி, பெரிய வியாழன், கரிநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்
02,ஏப்
20
பங்குனி 20, ஏப்.3
சிறப்பு:
பங்குனி உத்திரம், பவுர்ணமி பூஜை, புனிதவெள்ளி, முகூர்த்தநாள், சபரிமலை ஐயப்பன் ஆராட்டு
வழிபாடு: சாஸ்தாவை வழிபடுதல், முருகன் கோயில்களில் காவடி எடுத்தல், திருவண்ணாமலையில் மாலை 4.20 முதல் கிரிவலம் துவங்குதல்
03,ஏப்
21
பங்குனி 21, ஏப்.4
சிறப்பு:
ஹோலி சாட்டர்டே
வழிபாடு: திருவண்ணாமலையில் மாலை 6.00 மணி வரை கிரிவலம் வருதல்
04,ஏப்
22
பங்குனி 22, ஏப்.5
சிறப்பு:
ஈஸ்டர்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
05,ஏப்
23
பங்குனி 23, ஏப்.6
சிறப்பு:
காரைக்கால் அம்மையார் குருபூஜை, முகூர்த்தநாள், நிச்சயதார்த்தம் நடத்த, பெயர் சூட்ட நல்லநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
06,ஏப்
24
பங்குனி 24, ஏப்.7
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால் பாயசம் படைத்து வழிபடுதல்
07,ஏப்
25
பங்குனி 25, ஏப்.8
சிறப்பு
: சங்கட ஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
08,ஏப்
26
பங்குனி 26, ஏப்.9
சிறப்பு:
நாகர் வழிபாட்டு நாள், வராக ஜெயந்தி
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்

09,ஏப்
27
பங்குனி 27, ஏப்.10
சிறப்பு:
சஷ்டி விரதம், முகூர்த்த நாள், பூப்புனித நீராட்டு விழா நடத்த நல்லநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்

10,ஏப்
28
பங்குனி 28, ஏப்.11
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

11,ஏப்
29
பங்குனி 29, ஏப்.12
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
12,ஏப்
30
பங்குனி 30, ஏப்.13
சிறப்பு:
நவமி ,திருவோண விரதம்
வழிபாடு: ராமர், பெருமாளுக்குத் துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

13,ஏப்

    பங்குனி, 2015    

Advertisement
Bookmark and Share
Advertisement