பங்குனி, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
பங்குனி 1, மார்ச் 15
சிறப்பு:
மாதப்பிறப்பு, சுபமுகூர்த்த நாள், மாத சிவராத்திரி.
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

14,மார்ச்
2
பங்குனி 2, மார்ச் 16
சிறப்பு
: லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்.
15,மார்ச்
3
பங்குனி 3, மார்ச் 17
சிறப்பு
: அமாவாசை
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

16,மார்ச்
4
பங்குனி 4, மார்ச் 18
சிறப்பு:
தெலுங்கு வருடப் பிறப்பு
வழிபாடு: கோயில்களில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.
17,மார்ச்
5
பங்குனி 5, மார்ச் 19
சிறப்பு
: சுபமுகூர்த்த நாள், சந்திர தரிசனம், பெரிய பெருமாள் திருநட்சத்திரம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

18,மார்ச்
6
பங்குனி 6, மார்ச் 20
சிறப்பு:
சவுபாக்கிய கவுரி விரதம், கரிநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

19,மார்ச்
7
பங்குனி 7, மார்ச் 21
சிறப்பு:
சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுதல்
20,மார்ச்
8
பங்குனி 8, மார்ச் 22
சிறப்பு:
கார்த்திகை விரதம், வசந்த பஞ்சமி
வழிபாடு: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
21,மார்ச்
9
பங்குனி 9, மார்ச் 23
சிறப்பு
: சஷ்டி விரதம், நேசநாயனார் குருபூஜை
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்
22,மார்ச்
10
பங்குனி 10, மார்ச் 24
சிறப்பு:
சந்தான சப்தமி, கணநாதநாயனார் குருபூஜை
வழிபாடு: சந்தான கிருஷ்ணருக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
23,மார்ச்
11
பங்குனி 11, மார்ச் 25
சிறப்பு
: ஸ்ரீ ராமநவமி, ஷீரடி சாய்பாபா பிறந்தநாள்
வழிபாடு: ராமருக்கு துளசி அணிவித்து வழிபடுதல்.
24,மார்ச்
12
பங்குனி 12, மார்ச் 26
சிறப்பு:
சுப முகூர்த்தநாள், தர்மராஜ தசமி, முனையடுவார் நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவனுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்

25,மார்ச்
13
பங்குனி 13, மார்ச் 27
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

26,மார்ச்
14
பங்குனி 14, மார்ச் 28
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

27,மார்ச்
15
பங்குனி 15, மார்ச் 29
சிறப்பு:
பிரதோஷம், கரிநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
28,மார்ச்
16
பங்குனி 16, மார்ச் 30
சிறப்பு
: சுபமுகூர்த்த நாள், பங்குனி உத்திரம், ரங்கநாச்சியார் திருநட்சத்திரம், புனித வெள்ளி
வழிபாடு: குலதெய்வம், சாஸ்தா, சிவன், முருகன், லட்சுமி கோயில்களில் சிறப்பு பூஜை.
29,மார்ச்
17
பங்குனி 17, மார்ச் 31
சிறப்பு
: பவுர்ணமி விரதம், திருவரங்க அமுதனார் திருநட்சத்திரம்
வழிபாடு: மாலை 6:30 மணி வரை கிரிவலம் வருதல்
30,மார்ச்
18
பங்குனி 18, ஏப்ரல் 1
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், ஈஸ்டர்
வழிபாடு: புதுக்கணக்கு எழுத நல்ல நேரம் காலை 10:30 - 12:00 மணி

31,மார்ச்
19
பங்குனி 19, ஏப்ரல் 2
சிறப்பு:
சுவாதி விரதம், காரைக்கால் அம்மையார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

01,ஏப்
20
பங்குனி 20, ஏப்ரல் 3
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
02,ஏப்
21
பங்குனி 21, ஏப்ரல் 4
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
03,ஏப்
22
பங்குனி 22, ஏப்ரல் 5
சிறப்பு
: குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்

04,ஏப்
23
பங்குனி 23, ஏப்ரல் 6
சிறப்பு
: அம்மன் வழிபாட்டு நாள்.
வழிபாடு: அம்மனுக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுதல்
05,ஏப்
24
பங்குனி 24, ஏப்ரல் 7
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
06,ஏப்
25
பங்குனி 25, ஏப்ரல் 8
சிறப்பு
: தேய்பிறை அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
07,ஏப்
26
பங்குனி 26, ஏப்ரல் 9
சிறப்பு
: நவமி விரதம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

08,ஏப்
27
பங்குனி 27, ஏப்ரல் 10
சிறப்பு:
திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
09,ஏப்
28
பங்குனி 28, ஏப்ரல் 11
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

10,ஏப்
29
பங்குனி 29, ஏப்ரல் 12
சிறப்பு
: ஏகாதசி விரதம், தண்டியடிகள் நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

11,ஏப்
30
பங்குனி 30, ஏப்ரல் 13
சிறப்பு:
பிரதோஷம், மத்ஸ்ய ஜெயந்தி
வழிபாடு: சிவாலயங்களில் நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 - 6:00 மணிக்குள் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

12,ஏப்

    பங்குனி, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement