|
|
|
|
|
|
|
|
|
1 |
வைகாசி 1 (மே 14) சிறப்பு: மாதப்பிறப்பு, நவமி வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 14,மே |
| |
|
2 |
வைகாசி 2 (மே 15) சிறப்பு: தத்தாத்ரேயர் ஜெயந்தி வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுதல்
|
| 15,மே |
| |
|
3 |
வைகாசி 3 (மே 16) சிறப்பு: ஏகாதசி, முகூர்த்த நாள், ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவுநாள் வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 16,மே |
| |
|
4 |
வைகாசி 4 (மே 17) சிறப்பு: முகூர்த்த நாள், சீமந்தம், காது குத்த நல்ல நாள் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்
|
| 17,மே |
| |
|
5 |
வைகாசி 5 (மே 18) சிறப்பு: பிரதோஷம் வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 18,மே |
| |
|
6 |
வைகாசி 6 (மே 19) சிறப்பு: மாத சிவராத்திரி, கழற்சிங்க நாயனார் குருபூஜை, விதை விதைக்க, செடிகள் நட நல்ல நாள் வழிபாடு: சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்
|
| 19,மே |
| |
|
7 |
வைகாசி 7 (மே 20) சிறப்பு: அமாவாசை, திருஷ்டி கழிக்க நல்ல நாள், கரிநாள் வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
|
| 20,மே |
| |
|
8 |
வைகாசி 8 (மே 21) சிறப்பு: கார்த்திகை விரதம் வழிபாடு: முருகன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்
|
| 21,மே |
| |
|
9 |
வைகாசி 9 (மே 22) சிறப்பு: திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம், சந்திர தரிசனம் வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 22,மே |
| |
|
10 |
வைகாசி 10 (மே 23) சிறப்பு: முகூர்த்தநாள், ரம்பா திரிதியை, காதணி விழா நடத்த, செங்கல் சூளைக்கு நெருப்பிட, கலைகள் கற்க நல்ல நாள் வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்
|
| 23,மே |
| |
|
11 |
வைகாசி 11 (மே 24) சிறப்பு: சதுர்த்தி வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
|
| 24,மே |
| |
|
12 |
வைகாசி 12 (மே 25) சிறப்பு: நம்பியாண்டார் நம்பி குருபூஜை, முகூர்த்த நாள் வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்
|
| 25,மே |
| |
|
13 |
வைகாசி 13 (மே 26) சிறப்பு: சஷ்டி விரதம், நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, மரக்கன்று நட நல்லநாள் வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
|
| 26,மே |
| |
|
14 |
வைகாசி 14 (மே 27) சிறப்பு: சோமாசிமாற நாயனார் குருபூஜை, இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகை பயிரிட நல்லநாள் வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
|
| 27,மே |
| |
|
15 |
வைகாசி 15 (மே 28) சிறப்பு: அஷ்டமி, அக்னி நட்சத்திரம் முடிவு வழிபாடு: பைரவருக்கு வடைமாலைஅணிவித்து வழிபடுதல்
|
| 28,மே |
| |
|
16 |
வைகாசி 16 (மே 29) சிறப்பு: நவமி, கரிநாள் வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 29,மே |
| |
|
17 |
வைகாசி 17 (மே 30) சிறப்பு: பாம்பன் சுவாமிகள் நினைவுநாள், கரிநாள் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 30,மே |
| |
|
18 |
வைகாசி 18 (மே 31) சிறப்பு: ஏகாதசி, முகூர்த்த நாள் வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 31,மே |
| |
|
19 |
வைகாசி 19 (ஜூன் 1) சிறப்பு: கூர்ம ஜெயந்தி, முகூர்த்த நாள், செடி, கொடிகள் பயிரிட நல்லநாள் வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பட்டு வஸ்திரம் சாத்தியும், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல்
|
| 01,ஜூன் |
| |
|
20 |
வைகாசி 20 (ஜூன் 2) சிறப்பு: சனிப்பிரதோஷம் வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 02,ஜூன் |
| |
|
21 |
வைகாசி 21 (ஜூன் 3) சிறப்பு: வைகாசி விசாகம், வாஸ்து நாள் வழிபாடு: முருகன் கோயில்களில் காவடி எடுத்தல், பாலபிஷேகம் செய்தல். காலை 9.58 முதல் 10.34க்குள் வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்., திருவண்ணாமலையில் இரவு 7.45 முதல் கிரிவலம் ஆரம்பம்
|
| 03,ஜூன் |
| |
|
22 |
வைகாசி 22 (ஜூன் 4) சிறப்பு: பவுர்ணமி, காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி வழிபாடு: திருவண்ணாமலையில் மாலை 5.23 மணி வரை கிரிவலம் வருதல்
|
| 04,ஜூன் |
| |
|
23 |
வைகாசி 23 (ஜூன் 5) சிறப்பு: திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் குருபூஜை வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 05,ஜூன் |
| |
|
24 |
வைகாசி 24 (ஜூன் 6) சிறப்பு: குமரகுருபர சுவாமி குருபூஜை வழிபாடு: திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சியை தரிசித்தல்
|
| 06,ஜூன் |
| |
|
25 |
வைகாசி 25 (ஜூன் 7) சிறப்பு: சங்கட ஹர சதுர்த்தி, முகூர்த்த நாள், கரும்பு நட நல்லநாள் வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
|
| 07,ஜூன் |
| |
|
26 |
வைகாசி 26 (ஜூன் 8) சிறப்பு: திருவோண விரதம், பூமி வாங்க, கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 08,ஜூன் |
| |
|
27 |
வைகாசி 27 (ஜூன் 9) சிறப்பு: சஷ்டி வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
|
| 09,ஜூன் |
| |
|
28 |
வைகாசி 28 (ஜூன் 10) சிறப்பு: சூரிய வழிபாட்டு நாள், பெயர் சூட்ட நல்லநாள் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 10,ஜூன் |
| |
|
29 |
வைகாசி 29 (ஜூன் 11) சிறப்பு: அஷ்டமி வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 11,ஜூன் |
| |
|
30 |
வைகாசி 30 (ஜூன் 12) சிறப்பு: நவமி வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 12,ஜூன் |
| |
|
31 |
வைகாசி 31 (ஜூன் 13) சிறப்பு: புதன் வழிபாட்டு நாள் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 13,ஜூன் |
| |
|
32 |
வைகாசி 32 (ஜூன் 14) சிறப்பு: ஏகாதசி, முகூர்த்த நாள் வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும், நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தியும் வழிபடுதல்
|
| 14,ஜூன் |
| |