|
|
|
|
|
|
|
|
|
|
|
1 |
வைகாசி 1 (மே 15) சிறப்பு: மாதப்பிறப்பு, ஆதிசங்கரர் ஜெயந்தி, முகூர்த்த நாள் வழிபாடு: முருகப்பெருமானை வணங்குதல், ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்தல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
|
| 15,மே |
| |
|
2 |
வைகாசி 2 (மே 16) சிறப்பு: சஷ்டி விரதம், முகூர்த்த நாள், ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவுநாள் வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
|
| 16,மே |
| |
|
3 |
வைகாசி 3 (மே 17) சிறப்பு: அம்பாள் வழிபாட்டு நாள் வழிபாடு: அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்
|
| 17,மே |
| |
|
4 |
வைகாசி 4 (மே 18) சிறப்பு: அஷ்டமி வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 18,மே |
| |
|
5 |
வைகாசி 5 (மே 19) சிறப்பு: நவமி வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 19,மே |
| |
|
6 |
வைகாசி 6 (மே 20) சிறப்பு: வாசவி ஜெயந்தி, கன்னிகா பரமேஸ்வரி பூஜை, முகூர்த்த நாள் வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 20,மே |
| |
|
7 |
வைகாசி 7 (மே 21) சிறப்பு: ஏகாதசி, கரிநாள் வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 21,மே |
| |
|
8 |
வைகாசி 8 (மே 22) சிறப்பு: பிரதோஷம், முகூர்த்த நாள் வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்
|
| 22,மே |
| |
|
9 |
வைகாசி 9 (மே 23) சிறப்பு: நரசிம்மர் ஜெயந்தி, முகூர்த்த நாள் வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்
|
| 23,மே |
| |
|
10 |
வைகாசி 10 (மே 24) சிறப்பு: வைகாசி விசாகம், பவுர்ணமி, நம்மாழ்வார் திருநட்சத்திரம் வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், திருவண்ணாமலையில் மதியம் 12.39 மணி முதல் கிரிவலம் வருதல்
|
| 24,மே |
| |
|
11 |
வைகாசி 11 (மே 25) சிறப்பு: சனீஸ்வரர் வழிபாட்டு நாள் வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 10.27 மணி வரை கிரிவலம் வருதல்
|
| 25,மே |
| |
|
12 |
வைகாசி 12 (மே 26) சிறப்பு: அகோபிலமடம் ஸ்ரீமத் 35வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், திருத்துவ ஞாயிறு வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
|
| 26,மே |
| |
|
13 |
வைகாசி 13 (மே 27) சிறப்பு: திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார், குமரகுருபரர் குருபூஜை, முகூர்த்த நாள் வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல்
|
| 27,மே |
| |
|
14 |
வைகாசி 14 (மே 28) சிறப்பு: குரு பெயர்ச்சி, சங்கடஹர சதுர்த்தி, அக்னி நட்சத்திரம் நிறைவு வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
|
| 28,மே |
| |
|
15 |
வைகாசி 15 (மே 29) சிறப்பு: நாகர் வழிபாட்டு நாள், முகூர்த்த நாள் வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல், கருட பகவானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 29,மே |
| |
|
16 |
வைகாசி 16 (மே 30) சிறப்பு: திருவோண விரதம், சஷ்டி, கரிநாள் வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 30,மே |
| |
|
17 |
வைகாசி 17 (மே 31) சிறப்பு: சுக்கிர வழிபாட்டு நாள், கரிநாள் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சுக்கிரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 31,மே |
| |
|
18 |
வைகாசி 18 (ஜூன் 1) சிறப்பு: அஷ்டமி வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 01,ஜூன் |
| |
|
19 |
வைகாசி 19 (ஜூன் 2) சிறப்பு: நவமி, திருஷ்டி கழிக்க நல்ல நாள் வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 02,ஜூன் |
| |
|
20 |
வைகாசி 20 (ஜூன் 3) சிறப்பு: தத்தாத்ரேயர் ஜெயந்தி, முகூர்த்த நாள் வழிபாடு: சிவனுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 03,ஜூன் |
| |
|
21 |
வைகாசி 21 (ஜூன் 4) சிறப்பு: ஏகாதசி, வாஸ்துநாள் வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், காலை 9.58-10.34க்குள் மனை, மடம், கிணறு, ஆலயம் வாஸ்து செய்ய நல்லநேரம்
|
| 04,ஜூன் |
| |
|
22 |
வைகாசி 22 (ஜூன் 5) சிறப்பு: புதன் வழிபாட்டு நாள் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 05,ஜூன் |
| |
|
23 |
வைகாசி 23 (ஜூன் 6) சிறப்பு: பிரதோஷம், மாத சிவராத்திரி, கழற்சிங்க நாயனார் குருபூஜை வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், இரவில் சிவனுக்கு அபிஷேகம் செய்தல்
|
| 06,ஜூன் |
| |
|
24 |
வைகாசி 24 (ஜூன் 7) சிறப்பு: கார்த்திகை விரதம் வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
|
| 07,ஜூன் |
| |
|
25 |
வைகாசி 25 (ஜூன் 8) சிறப்பு: அமாவாசை, திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம் வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
|
| 08,ஜூன் |
| |
|
26 |
வைகாசி 26 (ஜூன் 9) சிறப்பு: புன்னாக கவுரி விரதம், புனித நீராட, திருஷ்டி கழிக்க நல்ல நாள் வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 09,ஜூன் |
| |
|
27 |
வைகாசி 27 (ஜூன் 10) சிறப்பு: சந்திர தரிசனம், மரம் நட நல்ல நாள் வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 10,ஜூன் |
| |
|
28 |
வைகாசி 28 (ஜூன் 11) சிறப்பு: நம்பியாண்டார் நம்பி குருபூஜை, ஷாபான் மாதப்பிறப்பு வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல், நவக்கிரக மண்டபத்தில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 11,ஜூன் |
| |
|
29 |
வைகாசி 29 (ஜூன் 12) சிறப்பு: சதுர்த்தி, நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, முகூர்த்த நாள் வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
|
| 12,ஜூன் |
| |
|
30 |
வைகாசி 30 (ஜூன் 13) சிறப்பு: சோமாசிமாற நாயனார் குருபூஜை வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
|
| 13,ஜூன் |
| |
|
31 |
வைகாசி 31 (ஜூன் 14) சிறப்பு: சஷ்டி விரதம் வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
|
| 14,ஜூன் |
| |