Advertisement
    வைகாசி, 2015    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
வைகாசி 1, மே15
சிறப்பு:
மாதப்பிறப்பு, பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
15,மே
2
வைகாசி 2, மே16
சிறப்பு
: மாத சிவராத்திரி, ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவுநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
16,மே
3
வைகாசி 3, மே 17
சிறப்பு
: அமாவாசை
வழிபாடு:தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
17,மே
4
வைகாசி 4, மே 18
சிறப்பு
: கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
18,மே
5
வைகாசி 5, மே 19
சிறப்பு
: சந்திர தரிசனம், திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
19,மே
6
வைகாசி 6, மே 20
சிறப்பு:
முகூர்த்த நாள், புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
20,மே
7
வைகாசி 7, மே 21
சிறப்பு:
சதுர்த்தி விரதம், கரிநாள்
வழிபாடு:விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
21,மே
8
வைகாசி 8, மே 22
சிறப்பு
: நம்பியாண்டார் நம்பி குருபூஜை, முகூர்த்தநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்
22,மே
9
வைகாசி 9, மே 23
சிறப்பு:
சஷ்டி விரதம், நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
23,மே
10
வைகாசி 10, மே 24
சிறப்பு:
சேமாசி மாறநாயனார் குருபூஜை
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
24,மே
11
வைகாசி 11, மே 25
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
25,மே
12
வைகாசி 12, மே 26
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
26,மே
13
வைகாசி 13, மே 27
சிறப்பு
: நவமி
வழிபாடு: மதியம் 3.34 வரை நவமி ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
27,மே
14
வைகாசி 14, மே 28
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்

28,மே
15
வைகாசி 15, மே 29
சிறப்பு:
ஏகாதசி விரதம், அக்னி நட்சத்திரம் முடிவு, நன்செய், புன்செய் நிலம் வாங்க நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

29,மே
16
வைகாசி 16, மே 30
சிறப்பு:
ராம லட்சுமண துவாதசி, பாம்பன் சுவாமிகள் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்

30,மே
17
வைகாசி 17, மே 31
சிறப்பு:
பிரதோஷம், கரிநாள்
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
31,மே
18
வைகாசி 18, ஜூன் 1
சிறப்பு:
வைகாசி விசாகம், நம்மாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகன் கோயில்களில் பால்குடம் எடுத்து வழிபடுதல், திருவண்ணாமலையில் இரவு 10.16 மணி முதல் கிரிவலம் வருதல்
01,ஜூன்
19
வைகாசி 19, ஜூன் 2
சிறப்பு:
புவுர்ணமி விரதம், காஞ்சிப்பெரியவர் பிறந்த நாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 10.17 மணி வரை கிரிவலம் வருதல், சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

02,ஜூன்
20
வைகாசி 20, ஜூன் 3
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
03,ஜூன்
21
வைகாசி 21, ஜூன் 4
சிறப்பு:
திருஞான சம்பந்தர், திருநீலக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருகநாயனார் குருபூஜை, வாஸ்துநாள், முகூர்த்தநாள், செடிகள் நட நல்லநாள்
வழிபாடு: வாஸ்து பூஜை செய்ய நல்லநேரம் காலை 9.58- 10.34 மணி
04,ஜூன்
22
வைகாசி 22, ஜூன் 5
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி, குமர குருபரர் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
05,ஜூன்
23
வைகாசி 23, ஜூன் 6
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
06,ஜூன்
24
வைகாசி 24, ஜூன் 7
சிறப்பு:
திருவோண விரதம், முகூர்த்தநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
07,ஜூன்
25
வைகாசி 25, ஜூன் 8
சிறப்பு:
சஷ்டி விரதம், முகூர்த்தநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

08,ஜூன்
26
வைகாசி 26, ஜூன் 9
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
09,ஜூன்
27
வைகாசி 27, ஜூன் 10
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்
10,ஜூன்
28
வைகாசி 28, ஜூன் 11
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
11,ஜூன்
29
வைகாசி 29, ஜூன் 12
சிறப்பு:
ஏகாதசி, முகூர்த்தநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
12,ஜூன்
30
வைகாசி 30, ஜூன் 13
சிறப்பு:
கூர்ம ஜெயந்தி, கழற்சிங்க நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
13,ஜூன்
31
வைகாசி 31, ஜூன் 14
சிறப்பு
: பிரதோஷம், கார்த்திகை விரதம், மாதசிவராத்திரி
வழிபாடு: நந்தீஸ்வரருக்கு மாலை 4.30- 6.00 மணிக்குள் அபிஷேகம் செய்து வழிபடுதல், முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
14,ஜூன்
32
வைகாசி 32, ஜூன் 15
சிறப்பு:
சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
15,ஜூன்

    வைகாசி, 2015    

Advertisement
Bookmark and Share
Advertisement