வைகாசி, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
வைகாசி 1, மே 15
சிறப்பு:
மாதப் பிறப்பு
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
14,மே
2
வைகாசி 2, மே16
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
15,மே
3
வைகாசி 3, மே 17
சிறப்பு:
முகூர்த்தநாள், சஷ்டி, திருவோண விரதம்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்தும், பெருமாளுக்கு துளசி அணிவித்து வழிபடுதல்
16,மே
4
வைகாசி 4, மே 18
சிறப்பு:
முகூர்த்த நாள், அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
17,மே
5
வைகாசி 5, மே 19
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
18,மே
6
வைகாசி 6, மே 20
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
19,மே
7
வைகாசி 7, மே 21
சிறப்பு:
கரிநாள், கிழங்கு வகை பயிரிட, திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
20,மே
8
வைகாசி 8, மே 22
சிறப்பு:
முகூர்த்தநாள், ஏகாதசி விசாகம், செடி, கொடி பயிரிட நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
21,மே
9
வைகாசி 9, மே 23
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்
22,மே
10
வைகாசி 10, மே 24
சிறப்பு:
மாத சிவராத்திரி, கழற்சிங்க நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
23,மே
11
வைகாசி 11, மே 25
சிறப்பு:
அமாவாசை, கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், முன்னோருக்கு தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தல்
24,மே
12
வைகாசி 12, மே 26
சிறப்பு:
திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
25,மே
13
வைகாசி 13, மே 27
சிறப்பு
: சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல், மூன்றாம் பிறை பார்த்தல்
26,மே
14
வைகாசி 14, மே 28
சிறப்பு:
அக்னி நட்சத்திரம் முடிவு, ரமலான் நோன்பு ஆரம்பம்
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்
27,மே
15
வைகாசி 15, மே 29
சிறப்பு
: முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம், நம்பியாண்டார் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

28,மே
16
வைகாசி 16, மே 30
சிறப்பு:
கரிநாள், நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு சாத்தி வழிபடுதல்
29,மே
17
வைகாசி 17, மே 31
சிறப்பு:
சஷ்டி விரதம், கரிநாள், சோமாசி மாற நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
30,மே
18
வைகாசி 18, ஜூன் 1
சிறப்பு:
முகூர்த்தநாள், அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்

31,மே
19
வைகாசி 19, ஜூன் 2
சிறப்பு
: நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
01,ஜூன்
20
வைகாசி 20, ஜூன் 3
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்

02,ஜூன்
21
வைகாசி 21, ஜூன் 4
சிறப்பு:
முகூர்த்தநாள், வாஸ்துநாள்
வழிபாடு: வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9.58- 10.34 மணி
03,ஜூன்
22
வைகாசி 22, ஜூன் 5
சிறப்பு:
முகூர்த்தநாள், ஏகாதசி விரதம், கூர்ம ஜெயந்தி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
04,ஜூன்
23
வைகாசி 23, ஜூன் 6
சிறப்பு:
பிரதோஷம், ராமலட்சுமண துவாதசி
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்
05,ஜூன்
24
வைகாசி 24, ஜூன் 7
சிறப்பு
: வைகாசி விசாகம், நம்மாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
06,ஜூன்
25
வைகாசி 25, ஜூன் 8
சிறப்பு:
முகூர்த்த நாள், காஞ்சிப் பெரியவர் பிறந்த தினம், திருவண்ணாமலையில் மாலை 5:24 மணி முதல் கிரிவலம் வருதல்
வழிபாடு: குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

07,ஜூன்
26
வைகாசி 26, ஜூன் 9
சிறப்பு
: பவுர்ணமி விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 7:31 மணி வரை கிரிவலம் வருதல்
08,ஜூன்
27
வைகாசி 27, ஜூன் 10
சிறப்பு
: திருஞான சம்பந்தர், திருநீலக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் குருபூஜை
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்

09,ஜூன்
28
வைகாசி 28, ஜூன் 11
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
10,ஜூன்
29
வைகாசி 29, ஜூன் 12
சிறப்பு:
குமரகுருபர சுவாமி குருபூஜை
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பட்டு சாத்தி வழிபடுதல்
11,ஜூன்
30
வைகாசி 30, ஜூன் 13
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
12,ஜூன்
31
வைகாசி 31, ஜூன் 14
சிறப்பு:
முகூர்த்தநாள், திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
13,ஜூன்

    வைகாசி, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement