|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
1 |
ஆனி 1 (ஜூன் 15) சிறப்பு: மாதப்பிறப்பு, சனி வழிபாட்டு நாள், கரிநாள் வழிபாடு: சனீஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
|
| 15,ஜூன் |
| |
|
2 |
ஆனி 2 (ஜூன் 16) சிறப்பு: அஷ்டமி வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 16,ஜூன் |
| |
|
3 |
ஆனி 3 (ஜூன் 17) சிறப்பு: நவமி வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 17,ஜூன் |
| |
|
4 |
ஆனி 4 (ஜூன் 18) சிறப்பு: பாபாஹர தசமி வழிபாடு: செய்த பாவங்கள் நீங்க இஷ்ட தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தல், சிவனை வழிபடுதல்
|
| 18,ஜூன் |
| |
|
5 |
ஆனி 5 (ஜூன் 19) சிறப்பு: ஏகாதசி வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 19,ஜூன் |
| |
|
6 |
ஆனி 6 (ஜூன் 20) சிறப்பு: பெரியாழ்வார் திருநட்சத்திரம், கரிநாள் வழிபாடு: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
|
| 20,ஜூன் |
| |
|
7 |
ஆனி 7 (ஜூன் 21) சிறப்பு: பிரதோஷம், ஸ்ரீமந் நாதமுனி திருநட்சத்திரம், தண்ணீர் தொடர்பான வியாபாரம் துவங்க நல்ல நாள் வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 21,ஜூன் |
| |
|
8 |
ஆனி 8 (ஜூன் 22) சிறப்பு: சனி வழிபாட்டு நாள் வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 8.01 மணி முதல் கிரிவலம் வருதல்
|
| 22,ஜூன் |
| |
|
9 |
ஆனி 9 (ஜூன் 23) சிறப்பு: பவுர்ணமி, அருணகிரிநாதர் முக்தி தினம் வழிபாடு: திருவண்ணாமலையில் மாலை 5.32 மணி வரை கிரிவலம் வருதல்
|
| 23,ஜூன் |
| |
|
10 |
ஆனி 10 (ஜூன் 24) சிறப்பு: ஸ்ரீ வாசவி ஜெயந்தி வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 24,ஜூன் |
| |
|
11 |
ஆனி 11 (ஜூன் 25) சிறப்பு: செவ்வாய் வழிபாட்டு நாள் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 25,ஜூன் |
| |
|
12 |
ஆனி 12 (ஜூன் 26) சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, திருவோண விரதம், முகூர்த்த நாள் வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலையும், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல்
|
| 26,ஜூன் |
| |
|
13 |
ஆனி 13 (ஜூன் 27) சிறப்பு: குரு வழிபாட்டு நாள், முகூர்த்த நாள், வியாபாரம் துவங்க நல்ல நாள் வழிபாடு: தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 27,ஜூன் |
| |
|
14 |
ஆனி 14 (ஜூன் 28) சிறப்பு: சஷ்டி, நாகர் வழிபாட்டு நாள், முகூர்த்த நாள் வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
|
| 28,ஜூன் |
| |
|
15 |
ஆனி 15 (ஜூன் 29) சிறப்பு: கருட தரிசன நாள் வழிபாடு: பெருமாள் கோயில்களில் கருட பகவானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 29,ஜூன் |
| |
|
16 |
ஆனி 16 (ஜூன் 30) சிறப்பு: அஷ்டமி வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 30,ஜூன் |
| |
|
17 |
ஆனி 17 (ஜூலை 1) சிறப்பு: நவமி, கலிக்காம நாயனார் குருபூஜை வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 01,ஜூலை |
| |
|
18 |
ஆனி 18 (ஜூலை 2) சிறப்பு: தேவமாதா காட்சி அருளிய நாள் வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
|
| 02,ஜூலை |
| |
|
19 |
ஆனி 19 (ஜூலை 3) சிறப்பு: ஏகாதசி வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
|
| 03,ஜூலை |
| |
|
20 |
ஆனி 20 (ஜூலை 4) சிறப்பு: கார்த்திகை விரதம், கூர்ம ஜெயந்தி, சுவாமி விவேகானந்தர் நினைவு நாள் வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல்
|
| 04,ஜூலை |
| |
|
21 |
ஆனி 21 (ஜூலை 5) சிறப்பு: பிரதோஷம் வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 05,ஜூலை |
| |
|
22 |
ஆனி 22 (ஜூலை 6) சிறப்பு: மாத சிவராத்திரி வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
|
| 06,ஜூலை |
| |
|
23 |
ஆனி 23 (ஜூலை 7) சிறப்பு: அமாவாசை வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுதல்
|
| 07,ஜூலை |
| |
|
24 |
ஆனி 24 (ஜூலை 8) சிறப்பு: அமாசோமவாரம் வழிபாடு: மதியம் 1.06 மணி வரை தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
|
| 08,ஜூலை |
| |
|
25 |
ஆனி 25 (ஜூலை 9) சிறப்பு: சந்திர தரிசனம் வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 09,ஜூலை |
| |
|
26 |
ஆனி 26 (ஜூலை 10) சிறப்பு: ரமலான் நோன்பு ஆரம்பம், முகூர்த்த நாள், சுப்ரபாதம் எழுதிய பிரதிவாதி பயங்கரம் அண்ணா திருநட்சத்திரம் வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 10,ஜூலை |
| |
|
27 |
ஆனி 27 (ஜூலை 11) சிறப்பு: லட்சுமி வழிபாட்டு நாள் வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பூஜை செய்தல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
|
| 11,ஜூலை |
| |
|
28 |
ஆனி 28 (ஜூலை 12) சிறப்பு: சதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
|
| 12,ஜூலை |
| |
|
29 |
ஆனி 29 (ஜூலை 13) சிறப்பு: அமர்நீதி நாயனார் குருபூஜை வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல், கருடாழ்வாருக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 13,ஜூலை |
| |
|
30 |
ஆனி 30 (ஜூலை 14) சிறப்பு: ஆனி உத்திரம், ஆனித்திருமஞ்சனம், சஷ்டி விரதம், சிவானந்தர் முக்தி தினம், முகூர்த்த நாள் வழிபாடு: நடராஜருக்கு அபிஷேகம் செய்தும், முருகன் கோயில்களில் விரதமிருந்தும் வழிபடுதல்
|
| 14,ஜூலை |
| |
|
31 |
ஆனி 31 (ஜூலை 15) சிறப்பு: சிவன், சூரிய வழிபாட்டு நாள், முகூர்த்த நாள் வழிபாடு: சிவனுக்கு அபிஷேகம் செய்தும், சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லியும் வழிபடுதல்
|
| 15,ஜூலை |
| |
|
32 |
ஆனி 32 (ஜூலை 16) சிறப்பு: அஷ்டமி வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 16,ஜூலை |
| |