Advertisement
    ஆனி, 2015    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆனி 1, ஜூன் 16
சிறப்பு:
மாதப்பிறப்பு, அமாவாசை, கரிநாள்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
16,ஜூன்
2
ஆனி 2, ஜூன் 17
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

17,ஜூன்
3
ஆனி 3, ஜூன் 18
சிறப்பு
: சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திரபகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
18,ஜூன்
4
ஆனி 4, ஜூன் 19
சிறப்பு:
ரம்ஜான் மாதப் பிறப்பு
வழிபாடு: ரம்ஜான் நோன்பு ஆரம்பம்
19,ஜூன்
5
ஆனி 5, ஜூன் 20
சிறப்பு:
சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், மரம் நட நல்லநாள்

20,ஜூன்
6
ஆனி 6, ஜூன் 21
சிறப்பு:
நாகர் வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
21,ஜூன்
7
ஆனி 7, ஜூன் 22
சிறப்பு
: சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

22,ஜூன்
8
ஆனி 8, ஜூன் 23
சிறப்பு
: அமர்நீதி நாயனார் குருபூஜை
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
23,ஜூன்
9
ஆனி 9, ஜூன் 24
சிறப்பு:
ஆனி உத்திரம், அஷ்டமி, வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜருக்கு அபிஷேகம் தரிசித்தல், பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
24,ஜூன்
10
ஆனி 10, ஜூன் 25
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
25,ஜூன்
11
ஆனி 11, ஜூன் 26
சிறப்பு:
முகூர்த்தநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
26,ஜூன்
12
ஆனி 12, ஜூன் 27
சிறப்பு
: ஆனி சுவாதி, பெரியாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்
27,ஜூன்
13
ஆனி 13, ஜூன் 28
சிறப்பு:
ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
28,ஜூன்
14
ஆனி 14, ஜூன் 29
சிறப்பு:
பிரதோஷம், ஸ்ரீமந் நாதமுனி திருநட்சத்திரம், முகூர்த்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
29,ஜூன்
15
ஆனி 15, ஜூன் 30
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

30,ஜூன்
16
ஆனி 16, ஜூலை 1
சிறப்பு:
பவுர்ணமி விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 9.11 முதல் கிரிவலம் வருதல்
01,ஜூலை
17
ஆனி 17, ஜூலை 2
சிறப்பு
: குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 8.36 மணி வரை கிரிவலம் வருதல், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
02,ஜூலை
18
ஆனி 18, ஜூலை 3
சிறப்பு: அம்பாள் வழிபாட்டு நாள். வயலில் உழ நல்லநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

03,ஜூலை
19
ஆனி 19, ஜூலை 4
சிறப்பு
: திருவோண விரதம் விவேகானந்தர் நினைவு நாள்,
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
04,ஜூலை
20
ஆனி 20, ஜூலை 5
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி, ஆலய சாந்தி செய்ய, வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
05,ஜூலை
21
ஆனி 21, ஜூலை 6
சிறப்பு
: முகூர்த்த நாள், வியாபாரம் துவங்க நல்லநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
06,ஜூலை
22
ஆனி 22, ஜூலை 7
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
07,ஜூலை
23
ஆனி 23, ஜூலை 8
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள், முகூர்த்தநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
08,ஜூலை
24
ஆனி 24, ஜூலை 9
சிறப்பு
: அஷ்டமி, கலிக்காம நாயனார் குருபூஜை
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
09,ஜூலை
25
ஆனி 25, ஜூலை 10
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
10,ஜூலை
26
ஆனி 26, ஜூலை 11
சிறப்பு:
கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

11,ஜூலை
27
ஆனி 27, ஜூலை 12
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

12,ஜூலை
28
ஆனி 28, ஜூலை 13
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
13,ஜூலை
29
ஆனி 29, ஜூலை 14
சிறப்பு:
மாத சிவராத்திரி, சிவானந்தர் முக்தி தினம்
வழிபாடு: சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்
14,ஜூலை
30
ஆனி 30, ஜூலை 15
சிறப்பு:
அமாவாசை
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
15,ஜூலை
31
ஆனி 31, ஜூலை 16
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்தி மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்
16,ஜூலை

    ஆனி, 2015    

Advertisement
Bookmark and Share
Advertisement