Tamil Spiritual and Devotional Monthly Calendar | Aanmeegam Calendar Details
Advertisement
    ஆனி, 2016    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆனி 1, ஜூன் 15
சிறப்பு: மாதப்பிறப்பு, முகூர்த்தநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
15,ஜூன்
2
ஆனி 2, ஜூன் 16
சிறப்பு
: ஏகாதசி, முகூர்த்த நாள்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்
16,ஜூன்
3
ஆனி 3, ஜூன் 17
சிறப்பு
: பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
17,ஜூன்
4
ஆனி 4, ஜூன் 18
சிறப்பு:
ஸ்ரீமந்நாத முனிகள் திருநட்சத்திரம்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
18,ஜூன்
5
ஆனி 5, ஜூன் 19
சிறப்பு
: சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் மாலை 4.23 மணி முதல் கிரிவலம் ஆரம்பம்
19,ஜூன்
6
ஆனி 6, ஜூன் 20
சிறப்பு:
பவுர்ணமி, கரிநாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் மாலை 5.20 மணி வரை கிரிவலம் வருதல்
20,ஜூன்
7
ஆனி 7, ஜூன் 21
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டுநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரக பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

21,ஜூன்
8
ஆனி 8, ஜூன் 22
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
22,ஜூன்
9
ஆனி 9, ஜூன் 23
சிறப்பு
: சங்கட ஹர சதுர்த்தி, திருவோண விரதம், முகூர்த்தநாள், மரம் நட நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும் வழிபடுதல்
23,ஜூன்
10
ஆனி 10, ஜூன் 24
சிறப்பு
: சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
24,ஜூன்
11
ஆனி 11, ஜூன் 25
சிறப்பு:
கருட வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
25,ஜூன்
12
ஆனி 12, ஜூன் 26
சிறப்பு
: சஷ்டி விரதம், முகூர்த்த நாள், சொத்து வாங்க நல்லநாள்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
26,ஜூன்
13
ஆனி 13, ஜூன் 27
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
27,ஜூன்
14
ஆனி 14, ஜூன் 28
சிறப்பு:
நவமி, கலிக்காம நாயனார் குருபூஜை
வழிபாடு: ராம பிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

28,ஜூன்
15
ஆனி 15, ஜூன் 29
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

29,ஜூன்
16
ஆனி 16, ஜூன் 30
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்
30,ஜூன்
17
ஆனி 17, ஜூலை 1
சிறப்பு:
கார்த்திகை விரதம், கூர்ம ஜெயந்தி
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

01,ஜூலை
18
ஆனி 18, ஜூலை 2
சிறப்பு:
சனி பிரதோஷம், மாத சிவராத்திரி, மரம் நட நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
02,ஜூலை
19
ஆனி 19, ஜூலை 3
சிறப்பு
: திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
03,ஜூலை
20
ஆனி 20, ஜூலை 4
சிறப்பு:
அமாவாசை, சுவாமி விவேகானந்தர் நினைவுநாள்
வழிபாடு: முன்னோருக்கு தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம் செய்து வழிபடுதல்
04,ஜூலை
21
ஆனி 21, ஜூலை 5
சிறப்பு
: சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
05,ஜூலை
22
ஆனி 22, ஜூலை 6
சிறப்பு
: ரம்ஜான் பண்டிகை, ஷவ்வால் மாதப்பிறப்பு, முகூர்த்தநாள், சுப்ரபாதம் ஆசிரியர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா திருநட்சத்திரம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
06,ஜூலை
23
ஆனி 23, ஜூலை 7
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
07,ஜூலை
24
ஆனி 24, ஜூலை 8
சிறப்பு:
சதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
08,ஜூலை
25
ஆனி 25, ஜூலை 9
சிறப்பு
: அமர்நீதிநாயனார் குருபூஜை
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
09,ஜூலை
26
ஆனி 26, ஜூலை 10
சிறப்பு:
ஆனித்திருமஞ்சனம், சஷ்டி விரதம், மரம்நட நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
10,ஜூலை
27
ஆனி 27, ஜூலை 11
சிறப்பு:
சிவ வழிபாட்டுநாள், முகூர்த்தநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
11,ஜூலை
28
ஆனி 28, ஜூலை 12
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
12,ஜூலை
29
ஆனி 29, ஜூலை 13
சிறப்பு:
பெரியாழ்வார் திருநட்சத்திரம், நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்தும், நரசிம்மருக்கு பானகம் படைத்தும் வழிபடுதல்
13,ஜூலை
30
ஆனி 30, ஜூலை 14
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள், சிவானந்தர் நினைவுநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
14,ஜூலை
31
ஆனி 31, ஜூலை 15
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு:பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

15,ஜூலை

    ஆனி, 2016    

Advertisement
Bookmark and Share
Advertisement