ஆனி, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆனி 1, ஜூன் 15
சிறப்பு:
மாதப்பிறப்பு, சந்திர தரிசனம், கரிநாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

15,ஜூன்
2
ஆனி 2, ஜூன் 16
சிறப்பு:
ரம்பா திருதியை, மாதவி விரதம்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்.

16,ஜூன்
3
ஆனி 3, ஜூன் 17
சிறப்பு:
முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம், கதளி கவுரி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்.

17,ஜூன்
4
ஆனி 4, ஜூன் 18
சிறப்பு:
சிவன் வழிபாட்டு நாள், மாணிக்கவாசகர் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் நெய் தீபமேற்றி வழிபடுதல்

18,ஜூன்
5
ஆனி 5, ஜூன் 19
சிறப்பு
: சஷ்டி விரதம், அமர்நீதி நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்.

19,ஜூன்
6
ஆனி 6, ஜூன் 20
சிறப்பு:
ஆனி உத்திரம், கரிநாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

20,ஜூன்
7
ஆனி 7, ஜூன் 21
சிறப்பு:
ஆனி உத்திர தரிசனம்
வழிபாடு: நடராஜருக்கு அலங்காரம் செய்து வழிபடுதல்

21,ஜூன்
8
ஆனி 8, ஜூன் 22
சிறப்பு:
சுதர்சன ஜெயந்தி, திருவாழி ஆழ்வான் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு

22,ஜூன்
9
ஆனி 9, ஜூன் 23
சிறப்பு:
பெரியாழ்வார் திருநட்சத்திரம், அகோபில மடம் 44வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

23,ஜூன்
10
ஆனி 10, ஜூன் 24
சிறப்பு:
ஏகாதசி விரதம், கட்டங்குடி ரெட்டி சுவாமிகள் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

24,ஜூன்
11
ஆனி 11, ஜூன் 25
சிறப்பு:
பிரதோஷம், நாதமுனிகள் திருநட்சத்திரம்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

25,ஜூன்
12
ஆனி 12, ஜூன் 26
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

26,ஜூன்
13
ஆனி 13, ஜூன் 27
சிறப்பு: ப
வுர்ணமி விரதம், அருணகிரிநாதர் அவதார விழா
வழிபாடு: காலை 9:24 மணி முதல் கிரிவலம் வருதல்.

27,ஜூன்
14
ஆனி 14, ஜூன் 28
சிறப்பு:
திருப்புளி ஆழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: பகல் 11:02 மணி வரை கிரிவலம் வருதல்

28,ஜூன்
15
ஆனி 15, ஜூன் 29
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பாயாசம் படைத்து வழிபடுதல்

29,ஜூன்
16
ஆனி 16, ஜூன் 30
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், அகோபில மடம் 13வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: சனீஸ்வரருக்கு கருப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

30,ஜூன்
17
ஆனி 17, ஜூலை 1
சிறப்பு
: முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், திருவோண விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை, பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

01,ஜூலை
18
ஆனி 18, ஜூலை 2
சிறப்பு:
முகூர்த்தநாள், சந்திர வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவன் கோயிலில் சந்திர பகவானுக்கு தீபமேற்றி வழிபடுதல்

02,ஜூலை
19
ஆனி 19, ஜூலை 3
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் தீபமேற்றி வழிபடுதல்

03,ஜூலை
20
ஆனி 20, ஜூலை 4
சிறப்பு
: விவேகானந்தர் நினைவு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு தீபமேற்றி வழிபடுதல்

04,ஜூலை
21
ஆனி 21, ஜூலை 5
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

05,ஜூலை
22
ஆனி 22, ஜூலை 6
சிறப்பு:
தேய்பிறை அஷ்டமி விரதம், கலிக்காம நாயனார் குருபூஜை
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்

06,ஜூலை
23
ஆனி 23, ஜூலை 7
சிறப்பு
: நவமி விரதம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

07,ஜூலை
24
ஆனி 24, ஜூலை 8
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், கண்ணுாறு கழிக்க ஏற்ற நாள்
வழிபாடு: சூரியனுக்கு பொங்கல் படைத்து வழிபடுதல்

08,ஜூலை
25
ஆனி 25, ஜூலை 9
சிறப்பு
: ஏகாதசி விரதம், கார்த்திகை விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும், முருகனுக்கு விரதமிருந்தும் வழிபடுதல்

09,ஜூலை
26
ஆனி 26, ஜூலை 10
சிறப்பு
: பிரதோஷம், கூர்ம ஜெயந்தி
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

10,ஜூலை
27
ஆனி 27, ஜூலை 11
சிறப்பு
: முகூர்த்தநாள், மாத சிவராத்திரி
வழிபாடு: சிவன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்

11,ஜூலை
28
ஆனி 28, ஜூலை 12
சிறப்பு:
அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

12,ஜூலை
29
ஆனி 29, ஜூலை 13
சிறப்பு:
ராமர் வழிபாட்டு நாள்
வழிபாடு: ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

13,ஜூலை
30
ஆனி 30, ஜூலை 14
சிறப்பு:
சந்திர தரிசனம், சிவானந்தர் நினைவுநாள்
வழிபாடு: சிவன் கோயிலில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

14,ஜூலை
31
ஆனி 31, ஜூலை 15
சிறப்பு
: சாவித்ரி விரத கல்பம், நாகர் வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்
15,ஜூலை
32
ஆனி 32, ஜூலை 16
சிறப்பு:
தட்சிணாயன புண்ணிய காலம், சதுர்த்தி விரதம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் நீராடி வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

16,ஜூலை

    ஆனி, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement