E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
    ஆடி, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆடி 1, ஜூலை 17
சிறப்பு:
மாதப்பிறப்பு, சிவாலயங்களில் அயனதீர்த்தம், தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம், சஷ்டி, இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகள் பயிரிட நல்லநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரமிருந்து வழிபடுதல்
17,ஜூலை
2
ஆடி 2, ஜூலை 18
சிறப்பு:
ஆடி முதல்வெள்ளி, கரிநாள்
வழிபாடு: அம்மனுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்
18,ஜூலை
3
ஆடி 3, ஜூலை 19
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
19,ஜூலை
4
ஆடி 4, ஜூலை 20
சிறப்பு:
சாரதாதேவியார் நினைவு நாள், நவமி, திருஷ்டி கழிக்க நல்லநாள், வேலி அமைக்க நல்லநாள்
வழிபாடு:ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
20,ஜூலை
5
ஆடி 5, ஜூலை 21
சிறப்பு:
ஆடி கிருத்திகை, மூர்த்திநாயனார், புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
21,ஜூலை
6
ஆடி 6, ஜூலை 22
சிறப்பு
: ஏகாதசி, ஆடி முதல் செவ்வாய்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
22,ஜூலை
7
ஆடி 7, ஜூலை 23
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
23,ஜூலை
8
ஆடி 8, ஜூலை 24
சிறப்பு:
பிரதோஷம், கூற்றுவநாயனார் குருபூஜை, நகை வாங்க நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
24,ஜூலை
9
ஆடி 9, ஜூலை 25
சிறப்பு:
மாதசிவராத்திரி , ஆடி இரண்டாம் வெள்ளி
வழிபாடு: சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்
25,ஜூலை
10
ஆடி 10, ஜூலை 26
சிறப்பு:
ஆடி அமாவாசை, கரிநாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
26,ஜூலை
11
ஆடி 11, ஜூலை 27
சிறப்பு:
வாஸ்து நாள்
வழிபாடு: காலை 7.44- 8.20க்குள் மனை,மடம், ஆலயம்,கிணறு வாஸ்து செய்ய நல்லநேரம்
27,ஜூலை
12
ஆடி 12, ஜூலை 28
சிறப்பு:
சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
28,ஜூலை
13
ஆடி 13, ஜூலை 29
சிறப்பு:
ரம்ஜான், ஸ்வர்ண கவுரி விரதம், ஆடி இரண்டாம் செவ்வாய்
வழிபாடு: அம்பாளுக்கு எலுமிச்சை சாதம் படைத்து வழிபடுதல்
29,ஜூலை
14
ஆடி 14, ஜூலை 30
சிறப்பு:
ஆடிப்பூரம்
வழிபாடு: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தேரோட்டம் தரிசித்தல்
30,ஜூலை
15
ஆடி 15, ஜூலை 31
சிறப்பு:
நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், விதை விதைக்க நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
31,ஜூலை
16
ஆடி 16, ஆகஸ்ட் 1
சிறப்பு:
கருட பஞ்சமி, ஆடி மூன்றாம் வெள்ளி, தோட்டம் அமைக்க நல்லநாள்
வழிபாடு: கருடாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்தும், அம்பாளுக்கு பால்பாயசம் படைத்தும் வழிபடுதல்
01,ஆக
17
ஆடி 17, ஆகஸ்ட் 2
சிறப்பு:
சஷ்டி விரதம், பெருமிழலைக்குறும்பர் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
02,ஆக
18
ஆடி 18, ஆகஸ்ட் 3
சிறப்பு:
ஆடிப்பெருக்கு, ஆடி சுவாதி, சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை, நகை வாங்க நல்லநாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் புனித நீராடுதல், காவிரிக்கரையில் பூஜை செய்தல், நரசிம்மருக்கு செவ்வரளி மாலை அணிவித்தும் வழிபடுதல்
03,ஆக
19
ஆடி 19, ஆகஸ்ட் 4
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
04,ஆக
20
ஆடி 20, ஆகஸ்ட் 5
சிறப்பு:
ஆடி மூன்றாம் செவ்வாய், நவமி, கரிநாள்,
வழிபாடு: அம்பாளுக்கு தயிர் சாதம் படைத்தும், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்தும் வழிபடுதல்
05,ஆக
21
ஆடி 21, ஆகஸ்ட் 6
சிறப்பு:
கர்த்தர் ரூபம் மாறிய தினம், கலிய நாயனார்,கோட்புலி நாயனார் குருபூஜை, பதவியேற்க, வாகனம் வாங்க நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
06,ஆக
22
ஆடி 22, ஆகஸ்ட் 7
சிறப்பு:
ஏகாதசி, பூப்புனித நீராட்டு விழா நடத்த நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
07,ஆக
23
ஆடி 23, ஆகஸ்ட் 8
சிறப்பு:
வரலட்சுமி விரதம், பிரதோஷம், ஆடி நாலாம் வெள்ளி
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்,சிவாலயங்களில் மாலை 4.30 - 6 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
08,ஆக
24
ஆடி 24, ஆகஸ்ட் 9
சிறப்பு:
ஆடித்தபசு, தென்னை, மா, பலா நட, புனித தலங்களுக்கு யாத்திரை துவங்க நல்லநாள்
வழிபாடு:சங்கரன் கோவிலில் கோமதியம்மன் தபசுக்காட்சி தரிசித்தல்
09,ஆக
25
ஆடி 25, ஆகஸ்ட் 10
சிறப்பு:
ஆவணி அவிட்டம் பவுர்ணமி விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் அதிகாலை 3.15 முதல் நள்ளிரவு 12.50 வரை கிரிவலம் வருதல்
10,ஆக
26
ஆடி 26, ஆகஸ்ட் 11
சிறப்பு:
காயத்ரி ஜபம்
வழிபாடு: சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்
11,ஆக
27
ஆடி 27, ஆகஸ்ட் 12
சிறப்பு:
ஆடி கடைசி செவ்வாய்
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுதல்
12,ஆக
28
ஆடி 28, ஆகஸ்ட் 13
சிறப்பு:
மகா சங்கட ஹர சதுர்த்தி, பம்ப் செட் அமைக்க நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
13,ஆக
29
ஆடி 29, ஆகஸ்ட் 14
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள், மரம்,செடி நட, கிணறு புதுப்பிக்க நல்லநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்தி கொண்டை மாலை அணிவித்து வழிபடுதல்
14,ஆக
30
ஆடி 30, ஆகஸ்ட் 15
சிறப்பு:
தேவமாதா மோட்சத்திற்கான திருநாள், அரவிந்தர் தினம், ஆடி கடைசி வெள்ளி, வேதம் கற்க, பூப்புனித நீராட்டு விழா நடத்த நல்லநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்
15,ஆக
31
ஆடி 31, ஆகஸ்ட் 16
சிறப்பு:
சஷ்டி, வயல் உழ, விதை விதைக்க நல்லநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
16,ஆக

    ஆடி, 2014    

Bookmark and Share
Advertisement