Advertisement
    ஆடி, 2015    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆடி 1, ஜூலை 17
சிறப்பு:
மாதப்பிறப்பு, தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பம், சந்திர தரிசனம், ஆடி முதல்வெள்ளி
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தல், புனித நதிகளில் நீராடுதல், அம்பாளுக்கு பால் பாயசம் படைத்து வழிபடுதல்
17,ஜூலை
2
ஆடி 2, ஜூலை 18
சிறப்பு
: ரம்ஜான் பண்டிகை, கரிநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
18,ஜூலை
3
ஆடி 3, ஜூலை 19
சிறப்பு:
சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
19,ஜூலை
4
ஆடி 4, ஜூலை 20
சிறப்பு:
சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்
20,ஜூலை
5
ஆடி 5, ஜூலை 21
சிறப்பு:
ஆடி முதல் செவ்வாய், ஸ்கந்த பஞ்சமி
வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்

21,ஜூலை
6
ஆடி 6, ஜூலை 22
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு:முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
22,ஜூலை
7
ஆடி 7, ஜூலை 23
சிறப்பு:
பெருமிழலைக் குறும்பர் குருபூஜை
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
23,ஜூலை
8
ஆடி 8, ஜூலை 24
சிறப்பு:
ஆடிசுவாதி, கருடாழ்வார் திருநட்சத்திரம், சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர் குருபூஜை, ஆடி இரண்டாம் வெள்ளி, அஷ்டமி
வழிபாடு: கருடபகவானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், அம்பாளுக்கு பட்டு சாத்தி வழிபடுதல், பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்
24,ஜூலை
9
ஆடி 9, ஜூலை 25
சிறப்பு
: நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

25,ஜூலை
10
ஆடி 10, ஜூலை 26
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
26,ஜூலை
11
ஆடி 11, ஜூலை 27
சிறப்பு
: வாஸ்து நாள், ஏகாதசி விரதம், கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை
வழிபாடு: மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 7.44 -8.20 மணி, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
27,ஜூலை
12
ஆடி 12, ஜூலை 28
சிறப்பு
: ஆடி இரண்டாம் செவ்வாய்
வழிபாடு: அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி செய்து வழிபடுதல்
28,ஜூலை
13
ஆடி 13, ஜூலை 29
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
29,ஜூலை
14
ஆடி 14, ஜூலை 30
சிறப்பு:
ஆடித்தபசு
வழிபாடு: சங்கரன் கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு நிகழ்ச்சியை தரிசித்தல், திருவண்ணாமலையில் மாலை 6.59 மணி முதல் கிரிவலம் வருதல்
30,ஜூலை
15
ஆடி 15, ஜூலை 31
சிறப்பு
: பவுர்ணமி விரதம், சாதுர்ய மாஸ்ய விரதம் ஆரம்பம், வியாசபூஜை, திருவோணவிரதம், ஆடி மூன்றாம் வெள்ளி
வழிபாடு: திருவண்ணாமலையில் மாலை 5.15 மணி வரை கிரிவலம் வருதல்
31,ஜூலை
16
ஆடி 16, ஆகஸ்ட் 1
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
01,ஆக
17
ஆடி 17, ஆகஸ்ட் 2
சிறப்பு:
சூரிய வழிபாட்டுநாள், காஞ்சி ஜெயந்திரர் ஜெயந்தி
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
02,ஆக
18
ஆடி 18, ஆகஸ்ட் 3
சிறப்பு
: ஆடிப்பெருக்கு, சங்கட ஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், லட்சுமி பூஜை செய்தல், காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடுதல், திருமாங்கல்ய கயிறு மாற்றுதல். வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

03,ஆக
19
ஆடி 19, ஆகஸ்ட் 4
சிறப்பு:
ஆடி மூன்றாம் செவ்வாய்
வழிபாடு: அம்பாளுக்கு சித்ரான்னம் படைத்து வழிபடுதல்
04,ஆக
20
ஆடி 20, ஆகஸ்ட் 5
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
05,ஆக
21
ஆடி 21, ஆகஸ்ட் 6
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு:நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
06,ஆக
22
ஆடி 22, ஆகஸ்ட் 7
சிறப்பு:
ஆடி நான்காம் வெள்ளி, அஷ்டமி, உமறுப்புலவர் பிறந்தநாள்
வழிபாடு: அம்பாளுக்கு கல்கண்டு சாதம் படைத்து வழிபடுதல், பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
07,ஆக
23
ஆடி 23, ஆகஸ்ட் 8
சிறப்பு:
ஆடி கார்த்திகை விரதம், மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை, நவமி
வழிபாடு: முருகனுக்கு அபிஷேகம் செய்தல், காவடி எடுத்தல், ராமபிரானுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
08,ஆக
24
ஆடி 24, ஆகஸ்ட் 9
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
09,ஆக
25
ஆடி 25, ஆகஸ்ட் 10
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
10,ஆக
26
ஆடி 26, ஆகஸ்ட் 11
சிறப்பு:
கூற்றுவ நாயனார் குருபூஜை, ஆடி கடைசி செவ்வாய்
வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்
11,ஆக
27
ஆடி 27, ஆகஸ்ட் 12
சிறப்பு
: பிரதோஷம், மாத சிவராத்திரி
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல் , சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.
12,ஆக
28
ஆடி 28, ஆகஸ்ட் 13
சிறப்பு
: அகோபில மடம் ஸ்ரீமத் 36வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
13,ஆக
29
ஆடி 29, ஆகஸ்ட் 14
சிறப்பு:
ஆடி அமாவாசை, ஆடி கடைசி வெள்ளி
வழிபாடு:அம்பாளுக்கு பட்டு சாத்தி பால்பாயசம் படைத்து வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
14,ஆக
30
ஆடி 30, ஆகஸ்ட் 15
சிறப்பு:
தேவமாதா மோட்சத்திற்கான திருநாள், அரவிந்தர் பிறந்தநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
15,ஆக
31
ஆடி 31, ஆகஸ்ட் 16
சிறப்பு:
ஆடிப்பூரம், சந்திர தரிசனம், ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவுநாள்
வழிபாடு: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தேர் திருவிழா தரிசித்தல், சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்
16,ஆக
32
ஆடி 32, ஆகஸ்ட் 17
சிறப்பு
: ஆடி அறுதி
வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல்

17,ஆக

    ஆடி, 2015    

Advertisement
Bookmark and Share
Advertisement