ஆடி, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆடி 1, ஜூலை 17
சிறப்பு:
ஆடி மாதப்பிறப்பு, தட்சிணாயன புண்ணிய காலம், நவமி விரதம்
வழிபாடு: தீர்த்தங்களில் நீராடுதல், ராம பிரானை வழிபடுதல்
17,ஜூலை
2
ஆடி 2, ஜூலை 18
சிறப்பு:
ஆடி முதல் செவ்வாய், கரிநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்

18,ஜூலை
3
ஆடி3, ஜூலை 19
சிறப்பு
: ஏகாதசி, கார்த்திகை விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுதல்

19,ஜூலை
4
ஆடி 4, ஜூலை 20
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை சாத்தியும், சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றியும் வழிபடுதல்

20,ஜூலை
5
ஆடி5, ஜூலை 21
சிறப்பு:
ஆடி முதல் வெள்ளி, பிரதோஷம், மாத சிவராத்திரி, கூற்றுவ நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30- 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தும், அம்பாளுக்கு பட்டு சாத்தியும் வழிபடுதல்

21,ஜூலை
6
ஆடி 6, ஜூலை 22
சிறப்பு:
போதாயன அமாவாசை, சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய தீபமேற்றுதல்
22,ஜூலை
7
ஆடி 7, ஜூலை 23
சிறப்பு:
ஆடி அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
23,ஜூலை
8
ஆடி 8, ஜூலை 24
சிறப்பு:
சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
24,ஜூலை
9
ஆடி 9, ஜூலை 25
சிறப்பு
: ஆடி இரண்டாம் செவ்வாய்
வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்

25,ஜூலை
10
ஆடி 10, ஜூலை 26
சிறப்பு
: ஆடிப்பூரம், நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம், கரிநாள்
வழிபாடு: ஆண்டாளை வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
26,ஜூலை
11
ஆடி 11, ஜூலை 27
சிறப்பு:
வாஸ்து நாள்
வழிபாடு: மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை 7:44- 8:20 மணி

27,ஜூலை
12
ஆடி 12, ஜூலை 28
சிறப்பு:
கருட பஞ்சமி, ஆடி இரண்டாம் வெள்ளி
வழிபாடு: கருடாழ்வாருக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், அம்பாளுக்கு எலுமிச்சை சாதம் படைத்து வழிபடுதல்
28,ஜூலை
13
ஆடி 13, ஜூலை 29
சிறப்பு:
சஷ்டி விரதம், பெருமிழலைக் குறும்பர் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
29,ஜூலை
14
ஆடி 14, ஜூலை 30
சிறப்பு:
சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர் குருபூஜை, திருஷ்டி கழிக்க நல்ல நாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
30,ஜூலை
15
ஆடி 15, ஜூலை 31
சிறப்பு:
ஆடி சுவாதி, கருடாழ்வார் திருநட்சத்திரம், அஷ்டமி விரதம்
வழிபாடு: நரசிம்மர், கருடாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்தும், பைரவருக்கு வடைமாலை அணிவித்தும் வழிபடுதல்
31,ஜூலை
16
ஆடி 16, ஆக.1
சிறப்பு:
ஆடி மூன்றாம் செவ்வாய், நவமி விரதம்
வழிபாடு: அம்பாளுக்கு கல்கண்டு சாதம் படைத்தும், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்தும் வழிபடுதல்
01,ஆக
17
ஆடி 17, ஆக.2
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
02,ஆக
18
ஆடி 18, ஆக.3
சிறப்பு:
ஆடிப்பெருக்கு, ஏகாதசி விரதம், கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை
வழிபாடு: புனித நதிகளில் நீராடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

03,ஆக
19
ஆடி 19, ஆக.4
சிறப்பு:
வரலட்சுமி விரதம், ஆடி மூன்றாம் வெள்ளி
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பட்டு சாத்தி வழிபடுதல்
04,ஆக
20
ஆடி 20, ஆக.5
சிறப்பு:
சனி மகாபிரதோஷம், கரிநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
05,ஆக
21
ஆடி 21, ஆக.6
சிறப்பு:
ஆடித்தபசு, பட்டினத்தார் குருபூஜை, ஆளவந்தார் திருநட்சத்திரம்
வழிபாடு: கோமதியம்மனை வழிபடுதல்
06,ஆக
22
ஆடி 22, ஆக.7
சிறப்பு:
ஆவணி அவிட்டம், பவுர்ணமி, திருவோண விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 12:33 மணி வரை கிரிவலம் வருதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

07,ஆக
23
ஆடி 23, ஆக.8
சிறப்பு:
காயத்ரி ஜபம், ஆடி நான்காம் செவ்வாய்
வழிபாடு: அம்பாளுக்கு கல்கண்டு சாதம் படைத்து வழிபடுதல்

08,ஆக
24
ஆடி 24, ஆக.9
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

09,ஆக
25
ஆடி 25, ஆக.10
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்

10,ஆக
26
ஆடி 26, ஆக.11
சிறப்பு:
மகா சங்கடஹர சதுர்த்தி, ஆடி கடைசி வெள்ளி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், அம்பாளுக்கு தயிர் சாதம் படைத்தும் வழிபடுதல்
11,ஆக
27
ஆடி 27, ஆக.12
சிறப்பு:
நாகர் வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்

12,ஆக
28
ஆடி 28, ஆக.13
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

13,ஆக
29
ஆடி 29, ஆக.14
சிறப்பு:
கோகுலாஷ்டமி
வழிபாடு: கிருஷ்ணருக்கு பால், வெண்ணெய், சீடை, நாவல்பழம், அவல், பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
14,ஆக
30
ஆடி 30, ஆக.15
சிறப்பு:
கார்த்திகை, அஷ்டமி விரதம், ஆடி கடைசி செவ்வாய், மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், அம்பாளுக்கு பட்டு சாத்தியும், பைரவருக்கு வடைமாலை அணிவித்தும் வழிபடுதல்
15,ஆக
31
ஆடி 31, ஆக.16
சிறப்பு
: நவமி விரதம், ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு நாள்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

16,ஆக

    ஆடி, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement