ஆடி, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆடி 1, ஜூலை 17
சிறப்பு
: மாதப்பிறப்பு, கவுரி விரதம், சுகந்த பஞ்சமி.
வழிபாடு: கோயில்களில் தட்சிணாயன தீர்த்தம்.

17,ஜூலை
2
ஆடி 2, ஜூலை 18
சிறப்பு
: சஷ்டி விரதம், குமார சஷ்டி, கரிநாள்.
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்.

18,ஜூலை
3
ஆடி 3, ஜூலை 19
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு தீபமேற்றி வழிபடுதல்.

19,ஜூலை
4
ஆடி 4, ஜூலை 20
சிறப்பு
: அஷ்டமி விரதம்.
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்.

20,ஜூலை
5
ஆடி 5, ஜூலை 21
சிறப்பு:
உபேந்திர நவமி, பட்சிராஜர் திருநட்சத்திரம், சேரமான் பெருமான், சுந்தரர் குருபூஜை.
வழிபாடு: பெருமாள் கோயில்களில் கருடனுக்கு சிறப்பு வழிபாடு.

21,ஜூலை
6
ஆடி 6, ஜூலை 22
சிறப்பு:
ஞாயிறு வழிபாட்டு நாள்.
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

22,ஜூலை
7
ஆடி 7, ஜூலை 23
சிறப்பு:
ஏகாதசி விரதம், கோவர்த்தன விரதம்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

23,ஜூலை
8
ஆடி 8, ஜூலை 24
சிறப்பு:
கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

24,ஜூலை
9
ஆடி 9, ஜூலை 25
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

25,ஜூலை
10
ஆடி 10, ஜூலை 26
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்.
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல், இரவு 12:25 முதல் கிரிவலம் ஆரம்பம்.

26,ஜூலை
11
ஆடி 11, ஜூலை 27
சிறப்பு
: பட்டினத்தடிகள் குருபூஜை, ஆளவந்தார் திருநட்சத்திரம், வியாச பூஜை, வாஸ்து நாள், சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம், பவுர்ணமி விரதம், ஆடித்தபசு.
வழிபாடு: இரவு 2:23 வரை கிரிவலம், காலை 7:44 - 8:20 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு, வாஸ்து செய்ய நல்ல நேரம்,

27,ஜூலை
12
ஆடி 12, ஜூலை 28
சிறப்பு:
திருவோண விரதம், தெற்காழ்வான் திருநட்சத்திரம்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

28,ஜூலை
13
ஆடி 13, ஜூலை 29
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள்.
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

29,ஜூலை
14
ஆடி 14, ஜூலை 30
சிறப்பு:
சந்திர வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானுக்கு விளக்கேற்றுதல்.

30,ஜூலை
15
ஆடி 15, ஜூலை 31
சிறப்பு
: சங்கடஹர சதுர்த்தி விரதம்.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுதல்.
31,ஜூலை
16
ஆடி 16, ஆகஸ்ட் 1
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்.
வழிபாடு: விஷ்ணு கோயில்களில் தீபமேற்றி வழிபடுதல்.

01,ஆக
17
ஆடி 17, ஆகஸ்ட் 2
சிறப்பு
: தட்சிணாமூர்த்தி வழிபாட்டு நாள்.
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாத்தி வழிபடுதல்.

02,ஆக
18
ஆடி 18, ஆகஸ்ட் 3
சிறப்பு
: ஆடிப்பெருக்கு.
வழிபாடு: காவிரி மற்றும் தீர்த்தக்கரைகளில் புனித நீராடுதல்

03,ஆக
19
ஆடி 19, ஆகஸ்ட் 4
சிறப்பு
: சனி வழிபாட்டு நாள்.
வழிபாடு: சனீஸ்வரருக்கு கருப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

04,ஆக
20
ஆடி 20, ஆகஸ்ட் 5
சிறப்பு:
ஆடிக்கார்த்திகை, மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை, கரிநாள்.
வழிபாடு: முருகன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

05,ஆக
21
ஆடி 21, ஆகஸ்ட் 6
சிறப்பு:
சந்திர வழிபாட்டு நாள்.
வழிபாடு: சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

06,ஆக
22
ஆடி 22, ஆகஸ்ட் 7
சிறப்பு:
ஏகாதசி விரதம்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

07,ஆக
23
ஆடி 23, ஆகஸ்ட் 8
சிறப்பு
: கூற்றுவ நாயனார் குருபூஜை.
வழிபாடு: விஷ்ணு கோயில்களில் நெய்தீபமேற்றி வழிபடுதல்.

08,ஆக
24
ஆடி 24, ஆகஸ்ட் 9
சிறப்பு:
பிதோஷம், மாத சிவராத்திரி.
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

09,ஆக
25
ஆடி 25, ஆகஸ்ட் 10
சிறப்பு
: போதாயன அமாவாசை.
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்.

10,ஆக
26
ஆடி 26, ஆகஸ்ட் 11
சிறப்பு:
ஆடி அமாவாசை.
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

11,ஆக
27
ஆடி 27, ஆகஸ்ட் 12
சிறப்பு:
சந்திர தரிசனம்.
வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்.

12,ஆக
28
ஆடி 28, ஆகஸ்ட் 13
சிறப்பு:
ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரம்.
வழிபாடு: அம்மன் கோயில்களில் ருதுசாந்தி வைபவம், பெருமாள் கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடு.

13,ஆக
29
ஆடி 29, ஆகஸ்ட் 14
சிறப்பு:
நாக சதுர்த்தி விரதம், சதுர்த்தி விரதம், துார்வா கணபதி விரதம்.
வழிபாடு: நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்.

14,ஆக
30
ஆடி 30, ஆகஸ்ட் 15
சிறப்பு:
கருட பஞ்சமி, பத்ரிநாராயணர் திருநட்சத்திரம், அரவிந்தர் பிறந்த நாள்.
வழிபாடு: பெருமாள் கோயில்களில் கருடனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

15,ஆக
31
ஆடி 31, ஆகஸ்ட் 16
சிறப்பு:
சஷ்டி விரதம், பெருமிழலைக் குறும்பர் குருபூஜை, ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு நாள்.
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்.
16,ஆக

    ஆடி, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement