E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
    ஆவணி, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆவணி1, ஆக.17
சிறப்பு:
கிருஷ்ண ஜெயந்தி, மாதப்பிறப்பு, ஆவணி முதல் ஞாயிறு, திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: கிருஷ்ணருக்கு துளசி சாத்தி வெண்ணெய், நெய்பண்டம் படைத்து வழிபடுதல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்
17,ஆக
2
ஆவணி 2, ஆக. 18
சிறப்பு:
கார்த்திகை விரதம், அஷ்டமி, கரிநாள்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், பைரவருக்கு வடைமாலை அணிவித்தும் வழிபடுதல்
18,ஆக
3
ஆவணி 3, ஆக. 19
சிறப்பு:
பாஞ்சராத்ர ஜெயந்தி, நவமி
வழிபாடு:ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
19,ஆக
4
ஆவணி4, ஆக. 20
சிறப்பு:
முகூர்த்த நாள், புதன்வழிபாட்டு நாள், கிரகப்பிரவேசம் செய்ய நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
20,ஆக
5
ஆவணி 5, ஆக. 21
சிறப்பு:
ஏகாதசி, நிலம்,வீடு வாங்க நல்லநாள்
வழிபாடு:பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
21,ஆக
6
ஆவணி6, ஆக. 22
சிறப்பு:
பிரதோஷம், முகூர்த்தநாள், செடிகள் பயிரிட நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
22,ஆக
7
ஆவணி 7, ஆக. 23
சிறப்பு: மாத சிவராத்திரி, செருத்துணை நாயனார் குருபூஜை
வழிபாடு:சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்
23,ஆக
8
ஆவணி 8, ஆக. 24
சிறப்பு:
ஆவணி இரண்டாம் ஞாயிறு, அதிபத்தநாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை, இஞ்சி பயிரிட நல்லநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
24,ஆக
9
ஆவணி9, ஆக. 25
சிறப்பு:
அமாவாசை, அமாசோமவாரம், இளையாங்குடி மாறர் குருபூஜை, வாரியார் பிறந்தநாள், கரிநாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
25,ஆக
10
ஆவணி10, ஆக. 26
சிறப்பு:
அன்னை தெரசா பிறந்தநாள், வயலுக்கு வேலி அமைக்க நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுதல்
26,ஆக
11
ஆவணி11, ஆக. 27
சிறப்பு:
சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
27,ஆக
12
ஆவணி12, ஆக. 28
சிறப்பு:
துல்ஹாதா மாதப்பிறப்பு
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பூஜை செய்தல்
28,ஆக
13
ஆவணி13, ஆக. 29
சிறப்பு:
விநாயகர் சதுர்த்தி
வழிபாடு: விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாத்தி மோதகம் படைத்து வழிபடுதல்
29,ஆக
14
ஆவணி14, ஆக. 30
சிறப்பு:
ரிஷி பஞ்சமி, வாகனம் வாங்க நல்லநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
30,ஆக
15
ஆவணி15, ஆக. 31
சிறப்பு:
சஷ்டி விரதம்,ஆவணி மூன்றாம் ஞாயிறு, முகூர்த்த நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
31,ஆக
16
ஆவணி16, செப்.1
சிறப்பு:
முருகன், சூரியன் வழிபாட்டு நாள், அறுவடை செய்ய நல்லநாள்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தியும் வழிபடுதல்
01,செப்
17
ஆவணி17, செப். 2
சிறப்பு:
அஷ்டமி, குலச்சிறைநாயனார் குருபூஜை
வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல், பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
02,செப்
18
ஆவணி18, செப்.3
சிறப்பு
: நவமி, குங்கிலிய கலய நாயனார் குருபூஜை
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
03,செப்
19
ஆவணி19, செப்.4
சிறப்பு:
முகூர்த்தநாள், சீமந்தம் செய்ய, நிலம், வீடு வாங்க நல்லநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை அணிவித்து வழிபடுதல்
04,செப்
20
ஆவணி 20, செப்.5
சிறப்பு:
ஏகாதசி, கிணறு சீரமைக்க நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
05,செப்
21
ஆவணி 21,செப்.6
சிறப்பு:
ஓணம் பண்டிகை, சனி பிரதோஷம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், வீடுகளில் பலவகை உணவு சமைத்தல்,சிவாலயங்களில் மாலை 4.30 - 6 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
06,செப்
22
ஆவணி 22, செப்.7
சிறப்பு:
ஆவணி நான்காம் ஞாயிறு, திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
07,செப்
23
ஆவணி 23, செப்.8
சிறப்பு:
தேவமாதா பிறந்தநாள்,நடராஜர் அபிஷேக தினம், பவுர்ணமி விரதம், சிவானந்தர் பிறந்தநாள், முகூர்த்தநாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 10.40 முதல் கிரிவலம் ஆரம்பம், நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
08,செப்
24
ஆவணி 24, செப். 9
சிறப்பு:
மகாளய பட்சம் ஆரம்பம்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், திருவண்ணாமலையில் காலை 8.15 வரை கிரிவலம் வருதல்
09,செப்
25
ஆவணி 25, செப். 10
சிறப்பு:
மகாளய பட்சம் இரண்டாம் நாள்
வழிபாடு:தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
10,செப்
26
ஆவணி 26,செப். 11
சிறப்பு:
மகாளயபட்சம் மூன்றாம் நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், லட்சுமி பூஜை செய்தல்
11,செப்
27
ஆவணி 27, செப்.12
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி,மகாளய பட்சம் நான்காம் நாள், காதணி விழா நடத்த நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்,தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
12,செப்
28
ஆவணி 28, செப்.13
சிறப்பு:
பரணி மகாளயம், கரிநாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
13,செப்
29
ஆவணி 29, செப்.14
சிறப்பு:
சஷ்டி, கார்த்திகை விரதம், ஆவணி கடைசிஞாயிறு, திருஷ்டி கழிக்க நல்லநாள், மகாளயபட்சம் ஆறாம் நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்,தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
14,செப்
30
ஆவணி 30, செப்.15
சிறப்பு:
சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த சுவாமி ஆராதனை, முகூர்த்தநாள், மகாளயபட்சம் ஏழாம் நாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
15,செப்
31
ஆவணி 31, செப்.16
சிறப்பு:
மத்யாஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், புண்ணிய தல யாத்திரை, பிதுர்கடன் செய்தல், அன்னதானம் செய்தல்
16,செப்

    ஆவணி, 2014    

Bookmark and Share
Advertisement