Advertisement
    ஆவணி, 2015    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆவணி 1, ஆகஸ்ட் 18
சிறப்பு
: மாதப்பிறப்பு, நாகசதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்

18,ஆக
2
ஆவணி 2, ஆக.19
சிறப்பு:
கருடபஞ்சமி, கரிநாள்
வழிபாடு: கருடாழ்வாருக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்

19,ஆக
3
ஆவணி 3, ஆக.20
சிறப்பு:
சஷ்டி விரதம், முகூர்த்தநாள், வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
20,ஆக
4
ஆவணி 4, ஆக.21
சிறப்பு
: முகூர்த்த நாள்
வழிபாடு: நரசிம்மருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுதல்
21,ஆக
5
ஆவணி 5, ஆக.22
சிறப்பு:
சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுதல், சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

22,ஆக
6
ஆவணி 6, ஆக.23
சிறப்பு:
குலச்சிறைநாயனார் குருபூஜை, வாஸ்துநாள், அஷ்டமி
வழிபாடு:பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், காலை 7.23- 7.59 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்லநேரம்.
23,ஆக
7
ஆவணி 7, ஆக.24
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
24,ஆக
8
ஆவணி 8, ஆக.25
சிறப்பு:
ஆவணி மூலம்,குங்கிலியகலய நாயனார் குருபூஜை, கிருபானந்த வாரியார் பிறந்தநாள்
வழிபாடு: சூரிய பகவானிடம் மழைவேண்டி வழிபடுதல்
25,ஆக
9
ஆவணி 9, ஆக.26
சிறப்பு
: ஏகாதசி விரதம், கிழங்கு வகை நட நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
26,ஆக
10
ஆவணி 10, ஆக.27
சிறப்பு
: பிரதோஷம், முகூர்த்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
27,ஆக
11
ஆவணி 11, ஆக.28
சிறப்பு:
ஓணம் பண்டிகை, ஹயக்ரீவர் ஜெயந்தி, வரலட்சுமி விரதம், நடராஜர் அபிஷேகம் நாள்
வழிபாடு: பெருமாளுக்கு பாயாச வகை படைத்தல், ஹயக்ரீவர் அபிஷேகம் செய்தல், சுமங்கலிகள் காப்புக்கயிறு கட்டுதல், சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல்
28,ஆக
12
ஆவணி 12, ஆக.29
சிறப்பு:
ஆவணி அவிட்டம், பவுர்ணமி விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் அதிகாலை 3.28 மணி முதல் நள்ளிரவு 1.11 மணி வரை கிரிவலம் வருதல்

29,ஆக
13
ஆவணி 13, ஆக.30
சிறப்பு
: காயத்ரி ஜபம், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: காயத்ரி மந்திரத்தை 1008 முறை ஜெபித்தல்
30,ஆக
14
ஆவணி 14, ஆக.31
சிறப்பு:
சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு:சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

31,ஆக
15
ஆவணி 15, செப்.1
சிறப்பு:
மகா சங்கடஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

01,செப்
16
ஆவணி 16, செப்.2
சிறப்பு:
சதுர்த்தி விரதம் மாலை 3.40 மணி வரை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
02,செப்
17
ஆவணி 17, செப்.3
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள், வயலுக்கு வேலி அமைக்க நல்லநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்

03,செப்
18
ஆவணி 18, செப்.4
சிறப்பு:
கார்த்திகை விரதம், சஷ்டி
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்தும், அபிஷேகம் செய்தும் வழிபடுதல்
04,செப்
19
ஆவணி 19, செப்.5
சிறப்பு:
கிருஷ்ண ஜெயந்தி
வழிபாடு: கிருஷ்ணருக்கு அவல், வெண்ணெய், முறுக்கு, சீடை படைத்து வழிபடுதல், பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்

05,செப்
20
ஆவணி 20, செப்.6
சிறப்பு
: பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி, நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
06,செப்
21
ஆவணி 21, செப்.7
சிறப்பு:
நடராஜர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

07,செப்
22
ஆவணி 22, செப்.8
சிறப்பு
: ஏகாதசி விரதம், தேவமாதா பிறந்தநாள், சுவாமி சிவானந்தர் பிறந்தநாள், வயலில் விதைக்க நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
08,செப்
23
ஆவணி 23, செப்.9
சிறப்பு:
செருத்துணை நாயனார் குரு பூஜை, முகூர்த்தநாள், வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
09,செப்
24
ஆவணி 24, செப்.10
சிறப்பு:
பிரதோஷம், அதிபத்தர், புகழ்த்துணை நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
10,செப்
25
ஆவணி 25, செப்.11
சிறப்பு
: மாத சிவராத்திரி, இளையகுடி மாறர் குருபூஜை, பாரதியார் நினைவு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
11,செப்
26
ஆவணி 26, செப்.12
சிறப்பு:
அமாவாசை
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

12,செப்
27
ஆவணி 27, செப்.13
சிறப்பு
: சூரிய வழிபாட்டு நாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

13,செப்
28
ஆவணி 28, செப்.14
சிறப்பு:
சந்திர தரிசனம், கரிநாள், மறைஞான சம்பந்தர் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் சந்திரபகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
14,செப்
29
ஆவணி 29, செப்.15
சிறப்பு:
சாம உபாகர்மம்
வழிபாடு:நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
15,செப்
30
ஆவணி 30, செப்.16
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்
16,செப்
31
ஆவணி 31, செப்.17
சிறப்பு
: விநாயகர் சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து மோதகம் படைத்து வழிபடுதல்
17,செப்

    ஆவணி, 2015    

Advertisement
Bookmark and Share
Advertisement