ஆவணி, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆவணி 1, ஆக.17
சிறப்பு:
மாதப்பிறப்பு, குருவழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்து வழிபடுதல்
17,ஆக
2
ஆவணி 2, ஆக.18
சிறப்பு:
ஏகாதசி விரதம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
18,ஆக
3
ஆவணி 3, ஆக.19
சிறப்பு:
சனிப்பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 -- 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
19,ஆக
4
ஆவணி 4, ஆக.20
சிறப்பு:
மாத சிவராத்திரி
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
20,ஆக
5
ஆவணி 5, ஆக.21
சிறப்பு:
அமாவாசை, அமாசோமவாரம், அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
21,ஆக
6
ஆவணி 6, ஆக.22
சிறப்பு:
வாஸ்து நாள்
வழிபாடு: மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 7:23 -- 7;59 மணி
22,ஆக
7
ஆவணி 7, ஆக.23
சிறப்பு
: பலராம ஜெயந்தி, சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
23,ஆக
8
ஆவணி 8, ஆக.24
சிறப்பு:
மறைஞான சம்பந்தர் குருபூஜை
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பட்டு சாத்தி வழிபடுதல்
24,ஆக
9
ஆவணி 9, ஆக.25
சிறப்பு:
விநாயகர் சதுர்த்தி, கரி நாள், சாம உபாகர்மா
வழிபாடு: விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடுதல்
25,ஆக
10
ஆவணி 10, ஆக.26
சிறப்பு:
ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம், மாடு வாங்க நல்ல நாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
26,ஆக
11
ஆவணி 11, ஆக.27
சிறப்பு:
சஷ்டி விரதம், முகூர்த்த நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
27,ஆக
12
ஆவணி 12, ஆக.28
சிறப்பு:
சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
28,ஆக
13
ஆவணி 13, ஆக.29
சிறப்பு:
அஷ்டமி விரதம், குலச்சிறை நாயனார் குருபூஜை, விவகாரம் பேசி முடிக்க நல்ல நாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
29,ஆக
14
ஆவணி 14, ஆக.30
சிறப்பு:
கேதார கவுரி விரதம், நவமி விரதம்
வழிபாடு: ராம பிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
30,ஆக
15
ஆவணி 15, ஆக.31
சிறப்பு:
முகூர்த்த நாள், கஜ லட்சுமி விரதம், குங்கிலியக்கலய நாயனார் குருபூஜை
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்
31,ஆக
16
ஆவணி 16, செப்.1
சிறப்பு:
அம்பாள் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு சாத்தி வழிபடுதல்
01,செப்
17
ஆவணி 17, செப்.2
சிறப்பு:
பக்ரீத் பண்டிகை, ஏகாதசி விரதம், குருப்பெயர்ச்சி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
02,செப்
18
ஆவணி 18, செப்.3
சிறப்பு:
முகூர்த்த நாள், திருவோண விரதம், பிரதோஷம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சிவாலயங்களில் மாலை 4:30- - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

03,செப்
19
ஆவணி 19, செப்.4
சிறப்பு:
ஓணம் பண்டிகை
வழிபாடு: வீட்டு வாசலில் பூக்கோலம் வரைதல்
04,செப்
20
ஆவணி 20, செப்.5
சிறப்பு:
நடராஜர் அபிஷேக நாள், பவுர்ணமி விரதம், தோஷ சாந்தி செய்ய நல்ல நாள்
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் மதியம் 1:01 மணிக்கு கிரிவலம் ஆரம்பம்
05,செப்
21
ஆவணி 21, செப்.6
சிறப்பு
: மகாளய பட்சம் ஆரம்பம்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், திருவண்ணாமலையில் 1:03 மணி வரை கிரிவலம் வருதல்
06,செப்
22
ஆவணி 22, செப்.7
சிறப்பு:
மகாளயபட்சம் இரண்டாம் நாள்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
07,செப்
23
ஆவணி 23, செப்.8
சிறப்பு:
முகூர்த்த நாள், தேவமாதா பிறந்த நாள், மகாளய பட்சம் மூன்றாம் நாள், சுவாமி சிவானந்தர் பிறந்த நாள், சொத்து வாங்க, வயலுக்கு உரமிட நல்ல நாள்
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
08,செப்
24
ஆவணி 24, செப்.9
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி, மகாளயபட்சம் நான்காம் நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
09,செப்
25
ஆவணி 25, செப்.10
சிறப்பு:
பரணி மகாளயம்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், அன்னதானம் செய்தல்
10,செப்
26
ஆவணி 26, செப்.11
சிறப்பு:
கார்த்திகை விரதம், மகாளயபட்சம் ஆறாம் நாள்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
11,செப்
27
ஆவணி 27, செப்.12
சிறப்பு:
மகாளயபட்சம் ஏழாம்நாள், செங்கல் வியாபாரம் துவங்க நல்ல நாள்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
12,செப்
28
ஆவணி 28, செப்.13
சிறப்பு
: மத்யாஷ்டமி, கரிநாள்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
13,செப்
29
ஆவணி 29, செப்.14
சிறப்பு:
அவிதவா நவமி, வியதிபாத மகாளயம், சொத்து வாங்க, வயலுக்கு உரமிட, கரும்பு நட நல்ல நாள்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
14,செப்
30
ஆவணி 30, செப்.15
சிறப்பு:
முகூர்த்த நாள், மகாளய பட்சம் பத்தாம் நாள், திருமண மண்டபம் கட்ட நல்ல நாள்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
15,செப்
31
ஆவணி 31, செப்.16
சிறப்பு:
ஏகாதசி விரதம், செருத்துணை நாயனார் குருபூஜை, மகாளயபட்சம் பதினோராம் நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
16,செப்

    ஆவணி, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X