ஆவணி, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஆவணி 1, ஆகஸ்ட் 17
சிறப்பு:
மாதப்பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலம்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

17,ஆக
2
ஆவணி 2, ஆகஸ்ட் 18
சிறப்பு:
அஷ்டமி, சனி வழிபாட்டு நாள், கரிநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுதல்

18,ஆக
3
ஆவணி 3, ஆகஸ்ட் 19
சிறப்பு:
ஆவணி ஞாயிறு விரதம்
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

19,ஆக
4
ஆவணி 4, ஆகஸ்ட் 20
சிறப்பு:
சந்திரன் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானை வழிபடுதல்

20,ஆக
5
ஆவணி 5, ஆகஸ்ட் 21
சிறப்பு:
குங்கிலிய கலய நாயனார் குருபூஜை, அகோபில மடம் 2வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்

21,ஆக
6
ஆவணி 6, ஆகஸ்ட் 22
சிறப்பு:
ஏகாதசி விரதம், வாஸ்து நாள், பக்ரீத் பண்டிகை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், வாஸ்து பூஜை நேரம் காலை 7:23-7:59 மணி

22,ஆக
7
ஆவணி 7, ஆகஸ்ட் 23
சிறப்பு
: முகூர்த்தநாள், பிரதோஷம்
வழிபாடு: சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

23,ஆக
8
ஆவணி 8, ஆகஸ்ட் 24
சிறப்பு:
வரலட்சுமி விரதம், திருவோண விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், லட்சுமிக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்.

24,ஆக
9
ஆவணி 9, ஆகஸ்ட் 25
சிறப்பு:
ஓணம் பண்டிகை, ரிக் உபா கர்மம், நடராஜர் அபிஷேக நாள், விகனசர் திருநட்சத்திரம், வாரியார் பிறந்த தினம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், மாலை 4:00 மணி முதல் கிரிவலம் ஆரம்பம்

25,ஆக
10
ஆவணி 10, ஆகஸ்ட் 26
சிறப்பு:
யஜுர் உபா கர்மம், ஆவணி அவிட்டம், பவுர்ணமி விரதம், ஆவணி ஞாயிறு விரதம்
வழிபாடு: மாலை 5:46 மணி வரை கிரிவலம் வருதல், சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

26,ஆக
11
ஆவணி 11, ஆகஸ்ட் 27
சிறப்பு:
காயத்ரி ஜபம்
வழிபாடு: காயத்ரி மந்திரம் 108 முறை ஜபித்து வழிபடுதல்
27,ஆக
12
ஆவணி 12, ஆகஸ்ட் 28
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

28,ஆக
13
ஆவணி 13, ஆகஸ்ட் 29
சிறப்பு:
முகூர்த்தநாள், செடி கொடி வைக்க நல்லநாள்
வழிபாடு: பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்
29,ஆக
14
ஆவணி 14, ஆகஸ்ட் 30
சிறப்பு
: முகூர்த்தநாள், மகாசங்கடஹர சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

30,ஆக
15
ஆவணி 15, ஆகஸ்ட் 31
சிறப்பு
: லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமித் தாயாருக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்

31,ஆக
16
ஆவணி 16, செப்டம்பர் 1
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுதல்

01,செப்
17
ஆவணி 17, செப்டம்பர் 2
சிறப்பு:
கார்த்திகை விரதம், கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி ஞாயிறு விரதம்
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல், கிருஷ்ணருக்கு பால், வெண்ணெய், அவல் படைத்து வழிபடுதல்.

02,செப்
18
ஆவணி 18, செப்டம்பர் 3
சிறப்பு
: பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி, முனித்ர ஜெயந்தி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

03,செப்
19
ஆவணி 19, செப்டம்பர் 4
சிறப்பு
: முருகன் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்

04,செப்
20
ஆவணி 20, செப்டம்பர் 5
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுதல்

05,செப்
21
ஆவணி 21, செப்டம்பர் 6
சிறப்பு:
முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், செறுத்துணை நாயனார் குருபூஜை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

06,செப்
22
ஆவணி 22, செப்டம்பர் 7
சிறப்பு
: பிரதோஷம், அதிபத்தர் நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

07,செப்
23
ஆவணி 23, செப்டம்பர் 8
சிறப்பு:
மாத சிவராத்திரி, இளையாங்குடி மாறநாயனார் குருபூஜை, சுவாமி சிவானந்தர் பிறந்தநாள்
வழிபாடு: சிவனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

08,செப்
24
ஆவணி 24, செப்டம்பர் 9
சிறப்பு
: அமாவாசை விரதம், ஆவணி ஞாயிறு விரதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்.

09,செப்
25
ஆவணி 25, செப்டம்பர் 10
சிறப்பு
: மறைஞான சம்பந்தர் குருபூஜை
வழிபாடு: சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

10,செப்
26
ஆவணி 26, செப்டம்பர் 11
சிறப்பு:
சாம உபாகர்மம், சந்திர தரிசனம், பலராம ஜெயந்தி, கல்கி ஜெயந்தி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

11,செப்
27
ஆவணி 27, செப்டம்பர் 12
சிறப்பு:
முகூர்த்த நாள், விபத்தார கவுரி விரதம்
வழிபாடு: அம்மனுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்

12,செப்
28
ஆவணி 28, செப்டம்பர் 13
சிறப்பு:
விநாயகர்சதுர்த்தி, சதுர்த்தி விரதம், கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அவல், பொரி, கடலை படைத்து வழிபடுதல்

13,செப்
29
ஆவணி 29, செப்டம்பர் 14
சிறப்பு
: ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம்
வழிபாடு: லட்சுமித் தாயாருக்கு கல்கண்டு சாதம் படைத்து வழிபடுதல்

14,செப்
30
ஆவணி 30, செப்டம்பர் 15
சிறப்பு
: சஷ்டி விரதம், சம்பா சஷ்டி, குலச்சிறை நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

15,செப்
31
ஆவணி 31, செப்டம்பர் 16
சிறப்பு
: சப்தமி விரதம், ஆவணி கடைசி ஞாயிறு, முக்தாபரண சப்தமி
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
16,செப்

    ஆவணி, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X