E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
    புரட்டாசி, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
புரட்டாசி1, செப்.17
சிறப்பு:
மாதப்பிறப்பு,மகாளய பட்சம் ஒன்பதாம் நாள், நவமி
வழிபாடு: பெருமாள், ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
17,செப்
2
புரட்டாசி 2, செப். 18
சிறப்பு:
மகாளய பட்சம் பத்தாம் நாள், குருவழிபாட்டு நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் மாலை அணிவித்து வழிபடுதல்
18,செப்
3
புரட்டாசி 3, செப். 19
சிறப்பு:
ஏகாதசி,மகாளய பட்சம் பதினோராம் நாள், புனித யாத்திரை செல்ல நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
19,செப்
4
புரட்டாசி 4, செப். 20
சிறப்பு:
புரட்டாசி முதல் சனி, மகாளய பட்சம் பன்னிரண்டாம் நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
20,செப்
5
புரட்டாசி 5, செப். 21
சிறப்பு:
பிரதோஷம், கலியுகாதி, கஜகவுரி விரதம், மகாளய பட்சம் பதிமூன்றாம் நாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
21,செப்
6
புரட்டாசி 6, செப். 22
சிறப்பு:
மாத சிவராத்திரி, மகாளய பட்சம் பதினான்காம் நாள்
வழிபாடு:சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
22,செப்
7
புரட்டாசி 7, செப். 23
சிறப்பு:
மகாளய அமாவாசை, அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
23,செப்
8
புரட்டாசி 8, செப். 24
சிறப்பு:
சிருங்கேரி சந்திரசேகர பாரதி சுவாமி ஆராதனை
வழிபாடு: நவகிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
24,செப்
9
புரட்டாசி 9, செப். 25
சிறப்பு:
நவராத்திரி முதல்நாள்
வழிபாடு: அம்பாளை மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபடுதல்
25,செப்
10
புரட்டாசி 10, செப். 26
சிறப்பு:
நவராத்திரி இரண்டாம் நாள், உபநயனம் செய்ய நல்லநாள்
வழிபாடு: அம்பாளை கவுமாரி வடிவில் அலங்கரித்து வழிபடுதல்
26,செப்
11
புரட்டாசி 11, செப். 27
சிறப்பு
: நவராத்திரி மூன்றாம் நாள், புரட்டாசி இரண்டாம் சனி
வழிபாடு: அம்பாளை வாராகி வடிவில் அலங்கரித்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
27,செப்
12
புரட்டாசி 12, செப். 28
சிறப்பு:
நவராத்திரி நான்காம் நாள், சதுர்த்தி, நாராயணகுரு நினைவு நாள்
வழிபாடு: அம்பாளை மகாலட்சுமியாக அலங்கரித்தல், விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
28,செப்
13
புரட்டாசி 13, செப். 29
சிறப்பு:
நவராத்திரி ஐந்தாம் நாள், ஆபரணம் வாங்க நல்லநாள்
வழிபாடு: அம்பாளை வைஷ்ணவியாக அலங்கரித்து வழிபடுதல்
29,செப்
14
புரட்டாசி 14, செப். 30
சிறப்பு
: நவராத்திரி ஆறாம் நாள், சஷ்டி விரதம்
வழிபாடு: அம்பாளை இந்திராணி வடிவில் வணங்குதல்
30,செப்
15
புரட்டாசி 15, அக். 1
சிறப்பு:
துர்காஷ்டமி, நவராத்திரி ஏழாம்நாள்
வழிபாடு: அம்பாளை பிராஹ்மி அலங்கரித்து வழிபடுதல்
01,அக்
16
புரட்டாசி 16, அக்.2
சிறப்பு
: சரஸ்வதி பூஜை, கரிநாள்
வழிபாடு: சரஸ்வதி அவல், சுண்டல், பொரி படைத்து வழிபடுதல் பூஜை செய்ய நல்லநேரம்: காலை 11.00- 12.00
02,அக்
17
புரட்டாசி 17, அக்.3
சிறப்பு
: விஜயதசமி, ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம், ஏனாதி நாயனார் குருபூஜை, குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நல்லநாள்
வழிபாடு: துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்
03,அக்
18
புரட்டாசி 18, அக்.4
சிறப்பு:
ஏகாதசி, துளசி கவுரி விரதம், திருவோண விரதம், புரட்டாசி மூன்றாம் சனி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
04,அக்
19
புரட்டாசி 19, அக்.5
சிறப்பு:
பக்ரீத், நரசிங்க முனையரையர் குருபூஜை, வள்ளலார் பிறந்தநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
05,அக்
20
புரட்டாசி 20, அக்.6
சிறப்பு:
பிரதோஷம், குழந்தையைத் தொட்டிலில் இட நல்லநாள்
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
06,அக்
21
புரட்டாசி 21, அக்.7
சிறப்பு:
நடராஜர் அபிஷேக நாள்
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
07,அக்
22
புரட்டாசி 22, அக்.8
சிறப்பு:
பவுர்ணமி, சந்தான கோபால விரதம், மரம், செடி நட நல்லநாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் மாலை 5.10 வரை கிரிவலம் வருதல்
08,அக்
23
புரட்டாசி 23, அக்.9
சிறப்பு:
ருத்ரபசுபதியார் குருபூஜை, அப்பைய தீட்சிதர் ஜெயந்தி
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
09,அக்
24
புரட்டாசி 24, அக். 10
சிறப்பு:
சந்திரோதய கவுரி விரதம், உமா விரதம்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்
10,அக்
25
புரட்டாசி 25, அக். 11
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி, கார்த்திகை விரதம், புரட்டாசி கடைசி சனி
வழிபாடு:விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
11,அக்
26
புரட்டாசி 26,அக். 12
சிறப்பு
: திருநாளைப் போவார் நாயனார் குருபூஜை, வாகனம் விற்க நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
12,அக்
27
புரட்டாசி 27, அக்.13
சிறப்பு:
நாகர் வழிபாட்டு நாள், பூப்புனித நீராட்டு விழா நடத்த நல்லநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
13,அக்
28
புரட்டாசி 28, அக்.14
சிறப்பு
: சஷ்டி
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
14,அக்
29
புரட்டாசி 29, அக்.15
சிறப்பு:
கரிநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
15,அக்
30
புரட்டாசி 30, அக்.16
சிறப்பு:
அஷ்டமி, வயலுக்கு வேலி அமைக்க நல்லநாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
16,அக்
31
புரட்டாசி 31, அக்.17
சிறப்பு:
நவமி
வழிபாடு:ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
17,அக்

    புரட்டாசி, 2014    

Bookmark and Share
Advertisement