Tamil Spiritual and Devotional Monthly Calendar | Aanmeegam Calendar Details
Advertisement
    புரட்டாசி, 2016    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
புரட்டாசி 1, செப். 17
சிறப்பு
: மாதப்பிறப்பு, மகாளயபட்சம் ஆரம்பம், புரட்டாசி முதல் சனி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
17,செப்
2
புரட்டாசி 2, செப்.18
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சூரியனை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
18,செப்
3
புரட்டாசி 3, செப்.19
சிறப்பு
: சங்கட ஹர சதுர்த்தி, ருத்ரபசுபதி நாயனார் குருபூஜை, விவேகானந்தர் சிகாகோவில் சிறப்புரை ஆற்றிய நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
19,செப்
4
புரட்டாசி 4, செப். 20
சிறப்பு
: பரணி மகாளயம், தலயாத்திரை செய்ய நல்லநாள்
வழிபாடு: முன்னோர் வழிபாடு, அன்னதானம் செய்தல்
20,செப்
5
புரட்டாசி 5, செப்.21
சிறப்பு
: கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
21,செப்
6
புரட்டாசி 6, செப்.22
சிறப்பு
: சஷ்டி விரதம், திருநாளைப் போவார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
22,செப்
7
புரட்டாசி 7, செப்.23
சிறப்பு:
மத்யாஷ்டமி, வியாதிபாத மகாளயம்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
23,செப்
8
புரட்டாசி 8, செப்.24
சிறப்பு
: அவிதவா நவமி, புரட்டாசி இரண்டாம் சனி
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
24,செப்
9
புரட்டாசி 9, செப்.25
சிறப்பு:
செடி கொடி நட நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
25,செப்
10
புரட்டாசி 10, செப்.26
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்
26,செப்
11
புரட்டாசி 11, செப்.27
சிறப்பு:
சன்யஸ்த மகாளயம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரக பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
27,செப்
12
புரட்டாசி 12, செப்.28
சிறப்பு
: பிரதோஷம்
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
28,செப்
13
புரட்டாசி 13, செப்.29
சிறப்பு:
மாதசிவராத்திரி, சஸ்திரஹத மகாளயம், அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
29,செப்
14
புரட்டாசி 14, செப்.30
சிறப்பு:
மகாளய அமாவாசை, மரம் நட நல்லநாள்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
30,செப்
15
புரட்டாசி 15, அக்.1
சிறப்பு:
புரட்டாசி மூன்றாம் சனி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

01,அக்
16
புரட்டாசி 16, அக்.2
சிறப்பு:
நவராத்திரி ஆரம்பம், சந்திர தரிசனம், கரிநாள்
வழிபாடு: அம்பாளை மகேஸ்வரியாக அலங்கரித்து வெண்பொங்கல் படைத்து வழிபடுதல்
02,அக்
17
புரட்டாசி 17, அக்.3
சிறப்பு:
நவராத்திரி இரண்டாம்நாள், ஹிஜிரி வருடப்பிறப்பு, மொகரம் மாதப்பிறப்பு, முகூர்த்தநாள்
வழிபாடு: அம்பாளை ராஜராஜேஸ்வரியாக அலங்கரித்து புளியோதரை படைத்து வழிபடுதல்
03,அக்
18
புரட்டாசி 18, அக்.4
சிறப்பு
: நவராத்திரி மூன்றாம்நாள்
வழிபாடு: அம்பாளை வராகியாக அலங்கரித்து சுண்டல் படைத்து வழிபடுதல்
04,அக்
19
புரட்டாசி 19, அக்.5
சிறப்பு:
நவராத்திரி நான்காம்நாள், சதுர்த்தி விரதம், வள்ளலார் பிறந்தநாள்
வழிபாடு: அம்பாளை லட்சுமியாக அலங்கரித்து கல்கண்டு சாதம் படைத்து வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

05,அக்
20
புரட்டாசி 20, அக்.6
சிறப்பு
: நவராத்திரி ஐந்தாம்நாள்
வழிபாடு: அம்பாளை மோகினியாக அலங்கரித்து பால் சாதம் படைத்து வழிபடுதல்
06,அக்
21
புரட்டாசி 21, அக்.7
சிறப்பு:
நவராத்திரி ஆறாம்நாள், சஷ்டி விரதம்
வழிபாடு: அம்பாளை சண்டிகா தேவியாக அலங்கரித்து தேங்காய் சாதம் படைத்து வழிபடுதல், முருகன் கோவில் விரதமிருந்து வழிபடுதல்
07,அக்
22
புரட்டாசி 22, அக்.8
சிறப்பு
: நவராத்திரி ஏழாம்நாள், புரட்டாசி நான்காம் சனி
வழிபாடு: அம்பாளை சம்பவி துர்க்கையாக அலங்கரித்து எலுமிச்சை சாதம் படைத்து வழிபடுதல்
08,அக்
23
புரட்டாசி 23, அக்.9
சிறப்பு
:நவராத்திரி எட்டாம்நாள், துர்காஷ்டமி
வழிபாடு: அம்பாளை நரசிம்மதாரிணியாக அலங்கரித்து புளியோதரை படைத்து வழிபடுதல், பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
09,அக்
24
புரட்டாசி 24, அக்.10
சிறப்பு:
சரஸ்வதி பூஜை, ஏனாதிநாத நாயனார் குருபூஜை, திருவோணவிரதம், நவமி
வழிபாடு: அம்பாளை பரமேஸ்வரியாக அலங்கரித்து சித்ரான்னங்கள் படைத்து வழிபடுதல், சரஸ்வதிபூஜை செய்ய நல்லநேரம் காலை 9.00-10.00 மணி, ராமபிரானுக்கும், பெருமாளுக்கும் துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
10,அக்
25
புரட்டாசி 25, அக்.11
சிறப்பு:
விஜயதசமி
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்

11,அக்
26
புரட்டாசி 26, அக்.12
சிறப்பு
: மொகரம் பண்டிகை, ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
12,அக்
27
புரட்டாசி 27, அக்.13
சிறப்பு:
பிரதோஷம், நரசிங்க முனையரையர் குருபூஜை
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
13,அக்
28
புரட்டாசி 28, அக்.14
சிறப்பு:
நடராஜர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
14,அக்
29
புரட்டாசி 29, அக்.15
சிறப்பு:
பவுர்ணமி விரதம், புரட்டாசி கடைசிசனி, கரிநாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் மதியம் 12.34 மணி முதல் கிரிவலம் வருதல்
15,அக்
30
புரட்டாசி 30, அக்.16
சிறப்பு
: சூரியவழிபாட்டு நாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 10.25 மணி வரை கிரிவலம் வருதல்
16,அக்

    புரட்டாசி, 2016    

Advertisement
Bookmark and Share
Advertisement