புரட்டாசி, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
புரட்டாசி 1, செப். 17
சிறப்பு:
மாதப்பிறப்பு, கலியுகாதி, சன்யஸ்த மகாளயம், பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

16,செப்
2
புரட்டாசி 2, செப்.18
சிறப்பு:
மாத சிவராத்திரி, சஸ்திர ஹத மகாளயம்
வழிபாடு: சிவனுக்கு அபிஷேகம் செய்தல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

17,செப்
3
புரட்டாசி 3, செப்.19
சிறப்பு
: மகாளய அமாவாசை, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

18,செப்
4
புரட்டாசி 4, செப். 20
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

19,செப்
5
புரட்டாசி 5, செப்.21
சிறப்பு:
நவராத்திரி முதல்நாள், சந்திர தரிசனம்
வழிபாடு: கொலு வைக்க நல்ல நேரம் காலை 10:30 - 12:00 மணி, அம்பாளை மகேஸ்வரியாக அலங்கரித்து வெண்பொங்கல் படைத்து வழிபடுதல்

20,செப்
6
புரட்டாசி 6, செப்.22
சிறப்பு:
நவராத்திரி இரண்டாம் நாள், ஹிஜிரி வருடப்பிறப்பு
வழிபாடு: அம்பாளை ராஜராஜேஸ்வரியாக அலங்கரித்து புளியோதரை படைத்து வழிபடுதல், முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்

21,செப்
7
புரட்டாசி 7, செப்.23
சிறப்பு
: நவராத்திரி மூன்றாம்நாள்
வழிபாடு: அம்பாளை வராகியாக அலங்கரித்து சுண்டல் படைத்து வழிபடுதல்
22,செப்
8
புரட்டாசி 8, செப்.24
சிறப்பு:
நவராத்திரி நான்காம் நாள், சதுர்த்தி விரதம், திருமலை நம்பி திருநட்சத்திரம்
வழிபாடு: அம்பாளை லட்சுமியாக அலங்கரித்து கல்கண்டு சாதம் படைத்து வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
23,செப்
9
புரட்டாசி 9, செப்.25
சிறப்பு:
நவராத்திரி ஐந்தாம் நாள், சுபநிகழ்ச்சி நடத்த நல்லநாள்,
வழிபாடு: அம்பாளை மோகினியாக அலங்கரித்து பால் சாதம் படைத்து வழிபடுதல்
24,செப்
10
புரட்டாசி 10, செப்.26
சிறப்பு:
நவராத்திரி ஆறாம்நாள், சஷ்டி விரதம்
வழிபாடு: அம்பாளை சண்டிகா தேவியாக அலங்கரித்து தேங்காய் சாதம் படைத்து வழிபடுதல், முருகன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்
25,செப்
11
புரட்டாசி 11, செப்.27
சிறப்பு:
நவராத்திரி ஏழாம் நாள்
வழிபாடு: அம்பாளை சம்பவி துர்க்கையாக அலங்கரித்து எலுமிச்சை சாதம் படைத்து வழிபடுதல்
26,செப்
12
புரட்டாசி 12, செப்.28
சிறப்பு:
நவராத்திரி எட்டாம் நாள், துர்க்காஷ்டமி, நாராயண குரு நினைவுநாள்
வழிபாடு: அம்பாளை பரமேஸ்வரியாக அலங்கரித்து சித்ரான்னங்கள் படைத்து வழிபடுதல், அம்பாளை நரசிம்மதாரிணியாக அலங்கரித்து புளியோதரை படைத்து வழிபடுதல்
27,செப்
13
புரட்டாசி 13, செப்.29
சிறப்பு:
சரஸ்வதி பூஜை
வழிபாடு: ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம் காலை 9:00 -10:30 மணி
28,செப்
14
புரட்டாசி 14, செப்.30
சிறப்பு:
விஜயதசமி, ஏனாதிநாத நாயனார் குருபூஜை
வழிபாடு: குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க நல்லநாள்

29,செப்
15
புரட்டாசி 15, அக்.1
சிறப்பு:
ஏகாதசி, மொகரம் பண்டிகை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
30,செப்
16
புரட்டாசி 16, அக்.2
சிறப்பு:
கோதுவாதசி, கரிநாள்
வழிபாடு: கோபூஜை செய்து வழிபடுதல்
01,அக்
17
புரட்டாசி 17, அக்.3
சிறப்பு:
பிரதோஷம், நரசிங்க முனையரையர் குரு பூஜை
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
02,அக்
18
புரட்டாசி 18, அக்.4
சிறப்பு:
நடராஜர் அபிஷேக நாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலையில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல்
03,அக்
19
புரட்டாசி 19, அக்.5
சிறப்பு:
பவுர்ணமி விரதம், சந்தான கோபால விரதம், வள்ளலார் பிறந்த நாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் மதியம் 1:01 மணிக்கு கிரிவலம் ஆரம்பம்
04,அக்
20
புரட்டாசி 20, அக்.6
சிறப்பு:
அம்பாள் வழிபாடு நாள்
வழிபாடு: அம்பாளுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்
05,அக்
21
புரட்டாசி 21, அக்.7
சிறப்பு:
ருத்ரபசுபதியார் குருபூஜை
வழிபாடு: சனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றுதல்
06,அக்
22
புரட்டாசி 22, அக்.8
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி, திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: விநாயகர் அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
07,அக்
23
புரட்டாசி 23, அக்.9
சிறப்பு:
கார்த்திகை விரதம்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
08,அக்
24
புரட்டாசி 24, அக்.10
சிறப்பு:
திருநாளைப் போவார் குருபூஜை
வழிபாடு: நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்
09,அக்
25
புரட்டாசி 25, அக்.11
சிறப்பு:
சஷ்டி, செடி கொடி நட நல்லநாள்
வழிபாடு: முருகன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்
10,அக்
26
புரட்டாசி 26, அக்.12
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
11,அக்
27
புரட்டாசி 27, அக்.13
சிறப்பு:
அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்
12,அக்
28
புரட்டாசி 28, அக்.14
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
13,அக்
29
புரட்டாசி 29, அக்.15
சிறப்பு:
ஏகாதசி விரதம், கரிநாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

14,அக்
30
புரட்டாசி 30, அக்.16
சிறப்பு
: சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

15,அக்
31
புரட்டாசி 31, அக்.17
சிறப்பு
: பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
16,அக்

    புரட்டாசி, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement