புரட்டாசி, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
புரட்டாசி 1, செப்டம்பர் 17
சிறப்பு
: மாதப்பிறப்பு, சடசீதி புண்ணிய காலம், துார்வாஷ்டமி
வழிபாடு: துர்க்கை, பைரவருக்கு பூமாலை சாத்தி வழிபடுதல்
17,செப்
2
புரட்டாசி 2, செப்டம்பர் 18
சிறப்பு:
நந்த நவமி
வழிபாடு: ராமர், கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

18,செப்
3
புரட்டாசி 3, செப்டம்பர் 19
சிறப்பு:
கஜலட்சுமி விரதம்
வழிபாடு: லட்சுமித் தாயாருக்கு பாயசம் படைத்து வழிபடுதல்.

19,செப்
4
புரட்டாசி 4, செப்டம்பர் 20
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

20,செப்
5
புரட்டாசி 5, செப்டம்பர் 21
சிறப்பு:
திருவோண விரதம், திருவேங்கடமுடையான் திருநட்சத்திரம், வேதாந்த தேசிகர் திருநட்சத்திரம்.
வழிபாடு: பெருமாள் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுதல்.

21,செப்
6
புரட்டாசி 6, செப்டம்பர் 22
சிறப்பு
: புரட்டாசி முதல் சனி, சனி மகாபிரதோஷம்
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

22,செப்
7
புரட்டாசி 7, செப்டம்பர் 23
சிறப்பு:
கதளி கவுரி விரதம், நரசிங்க முனையரையர் குருபூஜை, அகோபிலமடம் 17வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: கண்ணுாறு கழிக்க நல்ல நாள், சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.
23,செப்
8
புரட்டாசி 8, செப்டம்பர் 24
சிறப்பு:
பவுர்ணமி விரதம், அனந்த விரதம், உமாமகேஸ்வர விரதம்.
வழிபாடு: காலை 7:41 மணி முதல் கிரிவலம் வருதல், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுதல்

24,செப்
9
புரட்டாசி 9, செப்டம்பர் 25
சிறப்பு
: மகாளயபட்சம் ஆரம்பம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், காலை 8: 42 மணி வரை கிரிவலம் வருதல்.

25,செப்
10
புரட்டாசி 10, செப்டம்பர் 26
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்.

26,செப்
11
புரட்டாசி 11, செப்டம்பர் 27
சிறப்பு:
ருத்திர பசுபதியார் குருபூஜை, பிரகதி கவுரி விரதம்.
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்.

27,செப்
12
புரட்டாசி 12, செப்டம்பர் 28
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி விரதம், பரணி மகாளயம்.
வழிபாடு: விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுதல், தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்.

28,செப்
13
புரட்டாசி 13, செப்டம்பர் 29
சிறப்பு:
புரட்டாசி 2ம் சனி, கார்த்திகை விரதம்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தியும், முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தும் வழிபடுதல்.

29,செப்
14
புரட்டாசி 14, செப்டம்பர் 30
சிறப்பு:
திருநாளைப் போவார் குருபூஜை.
வழிபாடு: சூரியனை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

30,செப்
15
புரட்டாசி 15, அக்டோபர் 1
சிறப்பு:
வியதிபாத மகாளயம், சிருங்கேரி வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை.
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்.

01,அக்
16
புரட்டாசி 16, அக்டோபர் 2
சிறப்பு:
மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை, கரிநாள்.
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.

02,அக்
17
புரட்டாசி 17, அக்டோபர் 3
சிறப்பு:
அவிதவா நவமி, வானமாமலை ஜீயர் திருநட்சத்திரம்.
வழிபாடு: முன்னோர்களில் சுமங்கலிகளுக்கு தர்ப்பணம் செய்தல், ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

03,அக்
18
புரட்டாசி 18, அக்டோபர் 4
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்.
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

04,அக்
19
புரட்டாசி 19, அக்டோபர் 5
சிறப்பு:
ஏகாதசி விரதம், வடலுார் வள்ளலார் பிறந்தநாள், அகோபிலமடம் 18வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

05,அக்
20
புரட்டாசி 20, அக்டோபர் 6
சிறப்பு:
சன்யஸ்த மகாளயம், சனி மகாபிரதோஷம், புரட்டாசி 3வது சனி.
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 - 6:00மணிக்குள் அபிஷேகம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

06,அக்
21
புரட்டாசி 21, அக்டோபர் 7
சிறப்பு
: சஸ்த்ரகத மகாளயம், மாத சிவராத்திரி, அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை.
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், சிவனுக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்.

07,அக்
22
புரட்டாசி 22, அக்டோபர் 8
சிறப்பு:
சர்வ மகாளய அமாவாசை
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்.

08,அக்
23
புரட்டாசி 23, அக்டோபர் 9
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்.

09,அக்
24
புரட்டாசி 24, அக்டோபர் 10
சிறப்பு
: சந்திர தரிசனம், நவராத்திரி முதல் நாள்.
வழிபாடு: அம்பிகையை மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபடுதல்.
10,அக்
25
புரட்டாசி 25, அக்டோபர் 11
சிறப்பு:
நவராத்திரி 2ம் நாள்.
வழிபாடு: அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக அலங்கரித்து வழிபடுதல்.

11,அக்
26
புரட்டாசி 26, அக்டோபர் 12
சிறப்பு:
நவராத்திரி 3ம் நாள், சதுர்த்தி விரதம், திருமலைநம்பி திருநட்சத்திரம்.
வழிபாடு: அம்பிகையை வராகியாக அலங்கரித்தும், விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தியும் வழிபடுதல்.

12,அக்
27
புரட்டாசி 27, அக்டோபர் 13
சிறப்பு:
நவராத்திரி 4ம் நாள், புரட்டாசி கடைசி சனி
வழிபாடு: அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரித்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

13,அக்
28
புரட்டாசி 28, அக்டோபர் 14
சிறப்பு:
நவராத்திரி 5ம் நாள், சஷ்டி விரதம், உபாங்க லலிதா கவுரி விரதம், அகோபிலமடம் 1வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை.
வழிபாடு: அம்பிகையை மோகினியாக அலங்கரித்து வழிபடுதல்.

14,அக்
29
புரட்டாசி 29, அக்டோபர் 15
சிறப்பு
: நவராத்திரி 6ம் நாள், அகோபிலமடம் 20வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், கரிநாள்.
வழிபாடு: அம்பிகையை சண்டிகா தேவியாக அலங்கரித்து வழிபடுதல்.

15,அக்
30
புரட்டாசி 30, அக்டோபர் 16
சிறப்பு:
நவராத்திரி 7ம் நாள்
வழிபாடு: அம்பிகையை சாம்பவியாக அலங்கரித்து வழிபடுதல்

16,அக்
31
புரட்டாசி 31, அக்டோபர் 17
சிறப்பு:
நவராத்திரி 8ம் நாள், துர்காஷ்டமி, ஏனாதிநாத நாயனார் குருபூஜை
வழிபாடு: அம்பிகையை நரசிம்மதாரிணியாக அலங்கரித்து வழிபடுதல்

17,அக்

    புரட்டாசி, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X