E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
    ஐப்பசி, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஐப்பசி1, அக்.18
சிறப்பு:
மாதப்பிறப்பு, ஐப்பசி விஷு
வழிபாடு: புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல்
18,அக்
2
ஐப்பசி 2, அக்.19
சிறப்பு:
ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
19,அக்
3
ஐப்பசி 3, அக்.20
சிறப்பு
: சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
20,அக்
4
ஐப்பசி 4, அக்.21
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
21,அக்
5
ஐப்பசி 5, அக். 22
சிறப்பு:
தீபாவளி, மாத சிவராத்திரி
வழிபாடு: காலை 4.30- 5.30க்குள் கங்கா ஸ்நானம் செய்ய நல்லநேரம்
22,அக்
6
ஐப்பசி 6, அக். 23
சிறப்பு:
அமாவாசை, கரிநாள்
வழிபாடு:தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
23,அக்
7
ஐப்பசி 7, அக். 24
சிறப்பு:
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம், மெய்கண்டார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்
24,அக்
8
ஐப்பசி 8, அக். 25
சிறப்பு
: கந்தசஷ்டி விரதம் இரண்டாம்நாள், சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திரபகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
25,அக்
9
ஐப்பசி 9, அக். 26
சிறப்பு:
கந்தசஷ்டி விரதம் மூன்றாம் நாள், பூசலார் நாயனார் குருபூஜை, ஹிஜ்ரி வருடப்பிறப்பு
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
26,அக்
10
ஐப்பசி 10, அக். 27
சிறப்பு:
சதுர்த்தி, கந்தசஷ்டி நான்காம் நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
27,அக்
11
ஐப்பசி 11, அக். 28
சிறப்பு:
வாஸ்து நாள், ஐயடிகள் காடவர் கோன் குருபூஜை, கந்தசஷ்டி விரதம் ஐந்தாம் நாள்
வழிபாடு: காலை 7.44- 8.20க்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்லநேரம்
28,அக்
12
ஐப்பசி 12, அக். 29
சிறப்பு:
கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்
வழிபாடு: மாலையில் முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி தரிசித்தல்
29,அக்
13
ஐப்பசி 13, அக். 30
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள், முகூர்த்த நாள்
வழிபாடு: தடசிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்
30,அக்
14
ஐப்பசி 14, அக். 31
சிறப்பு:
பொய்கையாழ்வார் திருநட்சத்திரம், திருவோண விரதம், அஷ்டமி
வழிபாடு:பெருமாளுக்கு துளசி மாலை, பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
31,அக்
15
ஐப்பசி 15, நவ. 1
சிறப்பு:
பூதத்தாழ்வார் திருநட்சத்திரம், நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
01,நவ
16
ஐப்பசி 16, நவ. 2
சிறப்பு:
பேயாழ்வார் திருநட்சத்திரம், முகூர்த்தநாள்
வழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
02,நவ
17
ஐப்பசி 17, நவ.3
சிறப்பு:
ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
03,நவ
18
ஐப்பசி 18, நவ. 4
சிறப்பு:
மொகரம், பிரதோஷம்
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
04,நவ
19
ஐப்பசி 19, நவ. 5
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
05,நவ
20
ஐப்பசி 20, நவ.6
சிறப்பு:
பவுர்ணமி, திருமூல நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் அன்னாபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் காலை 4.28 முதல் கிரிவலம் வருதல்
06,நவ
21
ஐப்பசி 21, நவ.7
சிறப்பு:
நெடுமாற நாயனார் குருபூஜை
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்
07,நவ
22
ஐப்பசி 22, நவ.8
சிறப்பு
: கார்த்திகை விரதம், இடங்கழி நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
08,நவ
23
ஐப்பசி 23, நவ.9
சிறப்பு:
முகூர்த்தநாள்
வழிபாடு: லட்சுமி தாயாருக்கு பட்டுவஸ்திரம் சாத்தி வழிபடுதல்
09,நவ
24
ஐப்பசி 24, நவ. 10
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
10,நவ
25
ஐப்பசி 25, நவ. 11
சிறப்பு:
நாகர் வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
11,நவ
26
ஐப்பசி 26, நவ. 12
சிறப்பு:
சஷ்டி, முகூர்த்த நாள்
வழிபாடு:முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
12,நவ
27
ஐப்பசி 27, நவ.13
சிறப்பு:
தி நாயனார் குருபூஜை, முகூர்த்த நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
13,நவ
28
ஐப்பசி 28, நவ.14
சிறப்பு:
அம்பாள் வழிபாட்டு நாள்
வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்
14,நவ
29
ஐப்பசி 29, நவ.15
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை படைத்து வழிபடுதல்
15,நவ
30
ஐப்பசி 30, நவ.16
சிறப்பு:
நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
16,நவ

    ஐப்பசி, 2014    

Bookmark and Share
Advertisement