ஐப்பசி, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஐப்பசி 1, அக். 18
சிறப்பு:
மாதப்பிறப்பு, ஐப்பசி விஷு, தீபாவளி, மாத சிவராத்திரி
வழிபாடு: சிவாலயங்களில் விஷு தீர்த்தமாடுதல், நீராட நல்ல நேரம் அதிகாலை 5:00 - 5:30 மணி, பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், காவிரி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல்
18,அக்
2
ஐப்பசி 2, அக்.19
சிறப்பு:
அமாவாசை, கேதார கவுரி விரதம்
வழிபாடு: முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், இரவில் லட்சுமி குபேர பூஜை நடத்துதல்

19,அக்
3
ஐப்பசி 3, அக்.20
சிறப்பு:
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம், மெய்கண்டார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

20,அக்
4
ஐப்பசி 4, அக். 21
சிறப்பு:
கந்தசஷ்டி இரண்டாம் நாள், அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை, சந்திர தரிசனம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், சிவாலயங்களில் சந்திரபகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்துதல்

21,அக்
5
ஐப்பசி 5, அக்.22
சிறப்பு
: சஷ்டி மூன்றாம் நாள், பூசலார் நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்

22,அக்
6
ஐப்பசி 6, அக்.23
சிறப்பு:
கந்தசஷ்டி நான்காம் நாள், சதுர்த்தி விரதம், கரிநாள், சர்ப்ப சாந்தி செய்ய நல்லநாள்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல்
23,அக்
7
ஐப்பசி 7, அக்.24
சிறப்பு:
கந்தசஷ்டி ஐந்தாம் நாள்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
24,அக்
8
ஐப்பசி 8, அக்.25
சிறப்பு:
சூர சம்ஹாரம், ஐயடிகள் காடவர்கோன் குரு பூஜை, மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம்
வழிபாடு: முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி தரிசித்தல்
25,அக்
9
ஐப்பசி 9, அக்.26
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் தெய்வானை திருக்கல்யாணம் தரிசித்தல்
26,அக்
10
ஐப்பசி 10, அக்.27
சிறப்பு:
முகூர்த்தநாள்
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்
27,அக்
11
ஐப்பசி 11, அக்.28
சிறப்பு:
வாஸ்து நாள், திருவோண விரதம், அஷ்டமி விரதம், பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: மனை, மடம்,ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம்: காலை 7.44 - 8.20 மணி, பெருமாளுக்கு துளசிமாலை, பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
28,அக்
12
ஐப்பசி 12, அக்.29
சிறப்பு:
நவமி விரதம், பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

29,அக்
13
ஐப்பசி 13, அக்.30
சிறப்பு
: முகூர்த்தநாள், பேயாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
30,அக்
14
ஐப்பசி 14, அக்.31
சிறப்பு
: ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
31,அக்
15
ஐப்பசி 15, நவ.1
சிறப்பு:
முகூர்த்தநாள், பிரதோஷம், மரம் நட நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
01,நவ
16
ஐப்பசி 16, நவ.2
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

02,நவ
17
ஐப்பசி 17, நவ.3
சிறப்பு:
பவுர்ணமி விரதம், திருமூலர் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் அன்னாபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் மதியம் 1:21 மணிக்கு கிரிவலம் ஆரம்பம்

03,நவ
18
ஐப்பசி 18, நவ.4
சிறப்பு:
நெடுமாற நாயனார் குருபூஜை
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 11:40 மணி வரை கிரிவலம் வருதல்
04,நவ
19
ஐப்பசி 19, நவ.5
சிறப்பு
: கார்த்திகை விரதம், இடங்கழி நாயனார் குருபூஜை, திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
05,நவ
20
ஐப்பசி 20, நவ.6
சிறப்பு:
கரிநாள்
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்

06,நவ
21
ஐப்பசி 21, நவ.7
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல்

07,நவ
22
ஐப்பசி 22, நவ.8
சிறப்பு:
நடராஜர் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

08,நவ
23
ஐப்பசி 23, நவ.9
சிறப்பு:
முகூர்த்தநாள், சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
09,நவ
24
ஐப்பசி 24, நவ.10
சிறப்பு
: சக்திநாயனார் குருபூஜை
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
10,நவ
25
ஐப்பசி 25, நவ.11
சிறப்பு:
அஷ்டமி விரதம், மகாதேவாஷ்டமி, காலபைரவாஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்
11,நவ
26
ஐப்பசி 26, நவ.12
சிறப்பு:
நவமி விரதம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

12,நவ
27
ஐப்பசி 27, நவ.13
சிறப்பு:
சிவ வழிபாட்டு நாள்
வழிபாடு: சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல்

13,நவ
28
ஐப்பசி 28, நவ.14
சிறப்பு:
ஏகாதசி விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
14,நவ
29
ஐப்பசி 29, நவ.15
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

15,நவ
30
ஐப்பசி 30, நவ.16
சிறப்பு:
மாத சிவராத்திரி
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், மயிலாடுதுறையில் கடைமுகம் தீர்த்தமாடுதல்

16,நவ

    ஐப்பசி, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement