ஐப்பசி, 2018    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
ஐப்பசி 1, அக்டோபர் 18
சிறப்பு:
மாதப்பிறப்பு, நவராத்திரி 9ம் நாள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, திருவோண விரதம்.
வழிபாடு: அம்பிகையை பரமேஸ்வரியாக அலங்கரித்து வழிபடுதல், பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், காவிரியில் துலா ஸ்நானம் செய்தல்.

18,அக்
2
ஐப்பசி 2, அக்டோபர் 19
சிறப்பு:
முகூர்த்தநாள், விஜயதசமி, பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்.
வழிபாடு: அம்பிகையை விஜயாம்பாளாக அலங்கரித்து வழிபடுதல், கொலு எடுக்க நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி.

19,அக்
3
ஐப்பசி 3, அக்டோபர் 20
சிறப்பு:
ஏகாதசி விரதம், துளசி கவுரி விரதம், பேயாழ்வார் திருநட்சத்திரம், ராஜராஜசோழன் 1033வது பிறந்தநாள்.
வழிபாடு: பெருமாளுக்கு விரதமிருந்து துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.
20,அக்
4
ஐப்பசி 4, அக்டோபர் 21
சிறப்பு
: சூரிய வழிபாட்டு நாள்.
வழிபாடு: சூரியனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல், ஆரோக்கிய குளியல், கண்ணுாறு கழிக்க நல்லநாள்.

21,அக்
5
ஐப்பசி 5, அக்டோபர் 22
சிறப்பு:
சோமவார பிரதோஷம்.
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

22,அக்
6
ஐப்பசி 6, அக்டோபர் 23
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள், கரிநாள்.
வழிபாடு: இரவு 10:27 மணி முதல் கிரிவலம் ஆரம்பம், நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

23,அக்
7
ஐப்பசி 7, அக்டோபர் 24
சிறப்பு
: பவுர்ணமி விரதம், ஐப்பசி அன்னாபிஷேகம், திருமூலநாயனார் குருபூஜை, சந்தானகோபால விரதம்.
வழிபாடு: இரவு 11:01 மணி வரை கிரிவலம் வருதல், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் தரிசித்தல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

24,அக்
8
ஐப்பசி 8, அக்டோபர் 25
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள், நெடுமாற நாயனார் குருபூஜை.
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுதல்.

25,அக்
9
ஐப்பசி 9, அக்டோபர் 26
சிறப்பு:
கார்த்திகை விரதம், இடங்கழி நாயனார் குருபூஜை.
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்.

26,அக்
10
ஐப்பசி 10, அக்டோபர் 27
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி, சந்திரோதய கவுரி விரதம், உமா விரதம்.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், அம்மனுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல்

27,அக்
11
ஐப்பசி 11, அக்டோபர் 28
சிறப்பு:
முகூர்த்த நாள், வாஸ்து நாள்.
வழிபாடு: காலை 7:44 - 8:20 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்லது.

28,அக்
12
ஐப்பசி 12, அக்டோபர் 29
சிறப்பு:
குருகுலோத்தம தாசர் திருநட்சத்திரம், சந்திரன் வழிபாட்டு நாள்.
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

29,அக்
13
ஐப்பசி 13, அக்டோபர் 30
சிறப்பு:
ராமர் வழிபாட்டு நாள்.
வழிபாடு: ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

30,அக்
14
ஐப்பசி 14, அக்டோபர் 31
சிறப்பு:
முகூர்த்த நாள், தேய்பிறை அஷ்டமி விரதம், சக்தி நாயனார் குருபூஜை, செடி, கொடி வைக்க நல்லநாள்.
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல், நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

31,அக்
15
ஐப்பசி 15, நவம்பர் 1
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்.
வழிபாடு: குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.

01,நவ
16
ஐப்பசி 16, நவம்பர் 2
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: லட்சுமித் தாயாருக்கு பொங்கல் வைத்து வழிபடுதல்.

02,நவ
17
ஐப்பசி 17, நவம்பர் 3
சிறப்பு:
ஏகாதசி விரதம்.
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

03,நவ
18
ஐப்பசி 18, நவம்பர் 4
சிறப்பு:
முகூர்த்தநாள், சூரிய வழிபாட்டு நாள்.
வழிபாடு: சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.
04,நவ
19
ஐப்பசி 19, நவம்பர் 5
சிறப்பு
: முகூர்த்தநாள், பிரதோஷம், மாத சிவராத்திரி, நரக சதுர்த்தசி ஸ்நானம்.
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கும், இரவில் சிவபெருமானுக்கும் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

05,நவ
20
ஐப்பசி 20, நவம்பர் 6
சிறப்பு:
தீபாவளி, யமதர்ப்பணம், கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி, கரிநாள்.
வழிபாடு: புத்தாடை உடுத்தி கிருஷ்ணரை வழிபடுதல்.


06,நவ
21
ஐப்பசி 21, நவம்பர் 7
சிறப்பு:
அமாவாசை விரதம், கேதார கவுரி விரதம், மெய்கண்ட நாயனார் குருபூஜை.
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்.

07,நவ
22
ஐப்பசி 22, நவம்பர் 8
சிறப்பு
: கந்த சஷ்டி முதல் நாள், குரு வழிபாட்டு நாள்.
வழிபாடு: முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்.

08,நவ
23
ஐப்பசி 23, நவம்பர் 9
சிறப்பு:
முகூர்த்த நாள், சந்திர தரிசனம், பூசலார் நாயனார் குருபூஜை.
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானை வழிபடுதல்.

09,நவ
24
ஐப்பசி 24, நவம்பர் 10
சிறப்பு:
திரிலோச்சன கவுரி விரதம், சனி வழிபாட்டு நாள்.
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்.

10,நவ
25
ஐப்பசி 25, நவம்பர் 11
சிறப்பு
: முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம், ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை, மணவாள மாமுனிகள், உத்தமநம்பி பெரிய ஜீயர் திருநட்சத்திரம்.
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்.

11,நவ
26
ஐப்பசி 26, நவம்பர் 12
சிறப்பு:
திருகுருகைப் பிரான், சேனை முதலியார் திருநட்சத்திரம், சந்திரன் வழிபாட்டு நாள்.
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானுக்கு தயிர் சாதம் படைத்து வழிபடுதல்.

12,நவ
27
ஐப்பசி 27, நவம்பர் 13
சிறப்பு
: கந்த சஷ்டி விரதம்.
வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல், கோயில்களில் சூரசம்ஹார விழா
13,நவ
28
ஐப்பசி 28, நவம்பர் 14
சிறப்பு:
முகூர்த்தநாள், திருவோண விரதம், பொய்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார் திருநட்சத்திரம்.
வழிபாடு: பெருமாளுக்கு விரதமிருந்து துளசிமாலை அணிவித்து வழிபடுதல்.

14,நவ
29
ஐப்பசி 29, நவம்பர் 15
சிறப்பு
: அஷ்டமி, குருவழிபாட்டு நாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை, தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்.

15,நவ
30
ஐப்பசி 30, நவம்பர் 16
சிறப்பு:
அம்பாள் வழிபாட்டு நாள், கடைமுக ஸ்நானம்.
வழிபாடு: அம்மனுக்கு பால்பாயசம் படைத்து வழிபடுதல், காவிரியில் புனித நீராடல்.

16,நவ

    ஐப்பசி, 2018    

Advertisement
Bookmark and Share
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X