E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
    கார்த்திகை, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
கார்த்திகை 1, நவ.17
சிறப்பு:
மாதப்பிறப்பு, சபரிமலை பக்தர்கள் மாலை அணியும்நாள், கார்த்திகை முதல் சோமவாரம், கரிநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்

17,நவ
2
கார்த்திகை 2, நவ.18
சிறப்பு: ஏகாதசி, வேதமந்திரம் கற்க, வாகனம் விற்க நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

18,நவ
3
கார்த்திகை 3, நவ.19
சிறப்பு: புதன் வழிபாட்டு நாள், விதை விதைக்க, செடி கொடி பயிரிட நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
19,நவ
4
கார்த்திகை 4, நவ.20
சிறப்பு: பிரதோஷம், மாத சிவராத்திரி, முகூர்த்தநாள், கிரகப் பிரவேசம் செய்ய நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
20,நவ
5
கார்த்திகை 5, நவ.21
சிறப்பு: முகூர்த்தநாள், நிச்சயதார்த்தம் செய்ய, புத்தகம் வெளியிட நல்லநாள்
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்
21,நவ
6
கார்த்திகை 6, நவ.22
சிறப்பு:
அமாவாசை, அறுவடை செய்ய நல்லநாள்
வழிபாடு:தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்

22,நவ
7
கார்த்திகை 7, நவ.23
சிறப்பு:
புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாள், சந்திர தரிசனம்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

23,நவ
8
கார்த்திகை 8, நவ.24
சிறப்பு:
வாஸ்து நாள், கார்த்திகை 2வது சோமவாரம், மூர்க்க நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், வாஸ்து பூஜை செய்ய காலை 11.29-12.05 நல்லநேரம்

24,நவ
9
கார்த்திகை 9, நவ.25
சிறப்பு:
சிறப்புலி நாயனார் குருபூஜை, ரம்பா திரிதியை, நகை வாங்க நல்லநாள்
வழிபாடு: சரஸ்வதியை வழிபடுதல்
25,நவ
10
கார்த்திகை 10, நவ.26
சிறப்பு:
சதுர்த்தி, கரிநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

26,நவ
11
கார்த்திகை 11, நவ.27
சிறப்பு:
சஷ்டிவிரதம், திருவோண விரதம், முகூர்த்தநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
27,நவ
12
கார்த்திகை 12, நவ.28
சிறப்பு:
சம்பக சஷ்டி, ஹோமம் நடத்த நல்லநாள்
வழிபாடு: பைரவரை வழிபடுதல்
28,நவ
13
கார்த்திகை 13, நவ.29
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
29,நவ
14
கார்த்திகை 14, நவ.30
சிறப்பு
: நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

30,நவ
15
கார்த்திகை 15, டிச.1
சிறப்பு:
கார்த்திகை 3வது சோமவாரம், யோகிராம் சுரத்குமார் பிறந்தநாள், முகூர்த்தநாள், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா நடத்த நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்
01,டிச
16
கார்த்திகை 16, டிச. 2
சிறப்பு
: கைசிக ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
02,டிச
17
கார்த்திகை 17, டிச.3
சிறப்பு:
கரிநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
03,டிச
18
கார்த்திகை 18, டிச. 4
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
04,டிச
19
கார்த்திகை 19, டிச. 5
சிறப்பு:
திருக்கார்த்திகை, சுதர்சன ஜெயந்தி, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம், கணம்புல்லநாயானர் குருபூஜை
வழிபாடு: திருவண்ணாமலையில் தீபம் தரிசித்தல்
05,டிச
20
கார்த்திகை 20, டிச.6
சிறப்பு
: பவுர்ணமி விரதம், பாஞ்சராத்திர தீபம், தத்தாத்ரேயர் ஜெயந்தி, திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம், கிணறு வெட்ட நல்லநாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் மாலை 6.08 வரை கிரிவலம் வருதல்

06,டிச
21
கார்த்திகை 21, டிச.7
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், திருஷ்டி கழிக்க நல்லநாள், பிள்ளையார் நோன்பு ஆரம்பம்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
07,டிச
22
கார்த்திகை 22, டிச.8
சிறப்பு
: தேவமாதா கருவுற்ற திருநாள், கார்த்திகை 4வது சோமவாரம், பரசுராமர் ஜெயந்தி
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்
08,டிச
23
கார்த்திகை 23, டிச.9
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
09,டிச
24
கார்த்திகை 24, டிச.10
சிறப்பு:
சங்கட ஹர சதுர்த்தி, முகூர்த்தநாள், வளைகாப்பு நடத்த நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
10,டிச
25
கார்த்திகை 25, டிச.11
சிறப்பு:
பாரதியார் பிறந்தநாள், கிரகப்பிரவேசம் செய்ய நல்லநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
11,டிச
26
கார்த்திகை 26, டிச.12
சிறப்பு:
சஷ்டி விரதம், இயந்திரங்கள் வாங்க நல்லநாள்
வழிபாடு:முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
12,டிச
27
கார்த்திகை 27, டிச.13
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
13,டிச
28
கார்த்திகை 28, டிச.14
சிறப்பு:
மகாதேவாஷ்டமி, திருஷ்டி கழிக்க நல்ல நாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
14,டிச
29
கார்த்திகை 29, டிச.15
சிறப்பு
: கார்த்திகை கடைசி சோமவாரம், மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை, நவமி
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
15,டிச

    கார்த்திகை, 2014    

Bookmark and Share
Advertisement