Tamil Spiritual and Devotional Monthly Calendar | Aanmeegam Calendar Details
Advertisement
    கார்த்திகை, 2016    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
கார்த்திகை 1, நவ.16
சிறப்பு:
கார்த்திகை மாதப்பிறப்பு, கரிநாள்
வழிபாடு: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல்

16,நவ
2
கார்த்திகை 2, நவ.17
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல்

17,நவ
3
கார்த்திகை 3, நவ.18
சிறப்பு
: லட்சுமி வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

18,நவ
4
கார்த்திகை 4, நவ.19
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்
19,நவ
5
கார்த்திகை 5, நவ.20
சிறப்பு
: சூரியன் வழிபாட்டு நாள், முகூர்த்தநாள், திருஷ்டி கழிக்க நல்லநாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
20,நவ
6
கார்த்திகை 6, நவ.21
சிறப்பு
: கால பைரவாஷ்டமி,கார்த்திகை முதல் சோமவாரம், மகாதேவாஷ்டமி, கரிநாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்

21,நவ
7
கார்த்திகை 7, நவ.22
சிறப்பு:
நவமி, முகூர்த்தநாள்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
22,நவ
8
கார்த்திகை 8, நவ.23
சிறப்பு:
வாஸ்துநாள், மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை, சாய்பாபா பிறந்தநாள்
வழிபாடு: மனை, மடம், ஆலயம்,கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை 11.29- 12.05 மணி

23,நவ
9
கார்த்திகை 9, நவ.24
சிறப்பு:
ஆனாய நாயனார் குருபூஜை, முகூர்த்தநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

24,நவ
10
கார்த்திகை 10, நவ.25
சிறப்பு:
ஏகாதசி விரதம், கரிநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

25,நவ
11
கார்த்திகை 11, நவ.26
சிறப்பு
: சனி மகாபிரதோஷம்
வழிபாடு: மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்

26,நவ
12
கார்த்திகை 12, நவ.27
சிறப்பு
: மாத சிவராத்திரி, முகூர்த்தநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்

27,நவ
13
கார்த்திகை 13, நவ.28
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி, முகூர்த்தநாள், கார்த்திகை இரண்டாம் சோமவாரம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்

28,நவ
14
கார்த்திகை 14, நவ.29
சிறப்பு:
அமாவாசை,
வழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
29,நவ
15
கார்த்திகை 15, நவ.30
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

30,நவ
16
கார்த்திகை 16, டிச.1
சிறப்பு:
சந்திர தரிசனம், மூர்க்கநாயனார் குருபூஜை, யோகிராம் சுரத்குமார் பிறந்தநாள், முகூர்த்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திரபகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
01,டிச
17
கார்த்திகை 17, டிச.2
சிறப்பு:
லட்சுமி வழிபாட்டு நாள், சிறப்புலி நாயனார் குருபூஜை, கரிநாள்
வழிபாடு: அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

02,டிச
18
கார்த்திகை 18, டிச.3
சிறப்பு
: சதுர்த்தி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்

03,டிச
19
கார்த்திகை 19, டிச.4
சிறப்பு:
திருவோண விரதம், முகூர்த்தநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

04,டிச
20
கார்த்திகை 20, டிச.5
சிறப்பு:
சஷ்டி விரதம், கார்த்திகை மூன்றாம் சோமவாரம்
வழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்

05,டிச
21
கார்த்திகை 21, டிச.6
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
06,டிச
22
கார்த்திகை 22, டிச.7
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்

07,டிச
23
கார்த்திகை 23, டிச.8
சிறப்பு
: தேவமாதா கருவுற்ற திருநாள், நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

08,டிச
24
கார்த்திகை 24, டிச.9
சிறப்பு:
முகூர்த்தநாள்
வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல்
09,டிச
25
கார்த்திகை 25, டிச.10
சிறப்பு
: கைசிக ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
10,டிச
26
கார்த்திகை 26, டிச.11
சிறப்பு:
பிரதோஷம், பாரதியார் பிறந்தநாள்
வழிபாடு:சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
11,டிச
27
கார்த்திகை 27, டிச.12
சிறப்பு
: திருக்கார்த்திகை தீபம், கார்த்திகை கடைசி சோமவாரம், கணம்புல்ல நாயனார் குருபூஜை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: மாலையில் வீடுகளில் திருக்கார்த்திகை தீபமேற்றுதல், கோவில்களில் சொக்கப்பனை தரிசித்தல்
12,டிச
28
கார்த்திகை 28, டிச.13
சிறப்பு
: மிலாடிநபி, பவுர்ணமி விரதம், தத்தாத்ரேயர் ஜெயந்தி
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 8:47 மணிக்கு கிரிவலம் ஆரம்பம்

13,டிச
29
கார்த்திகை 29, டிச.14
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 7:07 மணி வரை கிரிவலம் வருதல்
14,டிச
30
கார்த்திகை 30, டிச.15
சிறப்பு:
பரசுராமர் ஜெயந்தி
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்
15,டிச

    கார்த்திகை, 2016    

Advertisement
Bookmark and Share
Advertisement